Saturday, July 21, 2007

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை பிரண்ட்

கிட்டதட்ட ஒரு எட்டு மாதங்களுக்கு முன், தமிழ்ல எழுதுறதுக்கு நீங்க என்ன செய்றீங்க, எனக்கு அந்த வழியை சொல்றீங்களான்னு ஒரு இமெயில் வந்தது. நானும் ஐஐடி எழுதிய ஒரு ஃTMள் வழி தமிழாக்கத்தை ஜிப் செய்து கேட்டவங்களுக்கு அனுப்பினேன். அப்படி அவங்க போட்டு ஆரம்பித்த ஒரு புள்ளி இன்றைக்கு ஒரு கோலமா, மலேசியா பற்றி ஒரு தனி பக்கம்,பயமறியா பாவையர் சங்கம் என பல சங்கங்களில் போல சங்கங்களில் துடிப்பான உறுப்பினர்.

இவங்க சித்தார்த் என்னும் நடிகருக்கு கோயில் கட்டாத குறை தான். அவங்க பக்கத்துக்கு போனா, சின்ன சின்ன போட்டோக்களில் இருந்து சித்தார்த் பிரம்மாண்டமாகி உயர்ந்து நிற்பார்.

மலேசியா பற்றி உலகுக்கு படம் போட்டு காண்பிக்க நிறைய பதிவுகளை எழுதியுள்ளார். எழுதிக்கொண்டுள்ளார். மலேய மொழியை எங்களுக்கெல்லாம் சொல்லிக்கொடுத்த கிக்கு (செக்கு) இவங்க.

வ.வா.ச நடத்திய போட்டியில அதிரடி நகைசுவைப் பதிவுகள் தந்து காமெடி குவின் பட்டத்தையும் அள்ளியவர்.

இன்னைக்கும் என்னை பாசமுடன் தல என்று அழைத்து நட்புக்கரம் நீட்டி என்னை பெருமைப்படுத்தியவர்.

இதுக்கு மேலும் அவங்களை யார்னு நீங்க கண்டுபிடிக்கலைனா எப்படி.. அவங்க நம்ம மை பிரண்ட் தான். அவங்களுக்கு இன்னைக்கு பிறந்த நாள் ..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை பிரண்ட்..

(நண்பர்களே, இது எனது 500வது பதிவு.. இவ்ளோ டைமிங்கா மை பிரண்ட் பிறந்த நாள் பதிவா மாறும்னு நான் நினைக்கல.. இந்த பதிவுக்கு இது தான் சிறப்பான கருவா இருக்கும்னு நான் நம்புறேன்.. மகிழ்கிறேன்)

(கொஞ்சம் அவசர பதிவு தான்.. ஆனால் அவசிய பதிவு..)

33 பின்னூட்டங்கள்:

said...

Happy Birthday to my friend :)

said...

me the firstuu??? ;-)

said...

Thala, asathiddeengga.. Unggalukkum oru thadavai thalai vananggukiren. ;-)

said...

//நண்பர்களே, இது எனது 500வது பதிவு.. இவ்ளோ டைமிங்கா மை பிரண்ட் பிறந்த நாள் பதிவா மாறும்னு நான் நினைக்கல.. இந்த பதிவுக்கு இது தான் சிறப்பான கருவா இருக்கும்னு நான் நம்புறேன்.. மகிழ்கிறேன்//

ungge 500-avathu postle naan vanthathu enakkuthaangga perumai. :-) meendum oru salute. ;)

said...

மை ஃபிரண்ட் பிறந்த நாளுக்கு வாழ்த்தறதா? உங்க 500-ஆவது பதிவுக்கு வாழ்த்தறதா????
குழப்பிட்டீங்களே தல!!!


ரெண்டுத்துக்கும் என் மனமார்ந்த வாழ்ட்த்துக்கள்!!
Many more happy returns!! :-)))

said...

ஆஹா! ஒரே பதிவுல இரெண்டு மைல்கல்லு!

said...

உங்கள் 500 ஆவது பதிவுக்கும் வாழ்த்துக்கள்! மை பிரண்டுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

said...

Ingayum Many More Happy Returns Of The Day Thangachi :)

said...

உங்கள் 500 ஆவது பதிவுக்கும் வாழ்த்துக்கள்! மை பிரண்டுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

said...

Maams...Ungaluku Congrats. 500 Nenachaale thala suthudhu....ungala thavira vera yaaralayum mudiyaadhu...vaazhthukal :)

said...

actually indha 500vadhu post oru rendu maasathuku munnadiye varumnu edir paarthen...neenga naduvula konjam silent aanadhunaala konjam late dhaan....

said...

unga 1000th post koodiya seekiram vara ennoda vaazhthukal....

Anonymous said...

rendu peraiyume vaazhtha vayadhillai vanangugiren! :-)

-kodi

said...

மை பிரண்டை வாழ்த்திய எல்லா நண்பர்களுக்கும் நன்றி.

said...

Happy Birthday to My Friend
and Congrats to Princi for this 500th Post!!!

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மை பிரண்ட்..

தல சத்தம் போடாம 500 அடிச்சிட்டீங்க..அசத்திட்டீங்க தல..1000 தொட வாழ்த்துக்கள்..:)

said...

Happy birthday to my friend.

Thala eppadi irukeenga? ;)

said...

மை ஃபிரண்டுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் உங்க 500வது பதிவுக்கும் என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் :)

said...

//actually indha 500vadhu post oru rendu maasathuku munnadiye varumnu edir paarthen...neenga naduvula konjam silent aanadhunaala konjam late dhaan.... //

Naanum June first weekE ithukku target panninen.. but on site vanthathukku konjamaavathu velai paarunnu sollittaangaappa :)

said...

//மை பிரண்டை வாழ்த்திய எல்லா நண்பர்களுக்கும் நன்றி.//
அப்போ உங்களை வாழ்த்தினவங்க எல்லாரும் கேனையங்களா?? :-(
அவிங்களுக்கு எல்லாம் நன்றி சொல்ல மாட்டீரோ!! :-(
:P

ambi said...

Happy B'day my Friend. May all your wishes, dreams, come true from this year. :)

adhugaga sidaartha kattikanum!nu ellam no dream. :p

ambi said...

congrats for the 500th post karthi :)

seekram anni pera veli ulagukku announce pannunga. :)

said...

தல, உங்களுக்கு நேர்லயே சொல்லிட்டேன்.. ஆனாலும் இங்க சொல்லாம இருக்க முடியுமா...

வாழ்த்துக்கள் தல :-)

மை ஃபிரண்ட்,
உங்களுக்கு தொலைபேசிட்டேன்... ஆனாலும் இங்க சொல்லாம இருக்க முடியுமா...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மை ஃபிரண்ட்...

-அருண்

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))

said...

\\இது எனது 500வது பதிவு.\

500வது பதிவுக்கும் வாழ்த்துக்கள் தலைவா ;)))

Anonymous said...

happy birthday to akka
and happy 500th post to thala

said...

happy b'day myfriend.

hearty congrats on your 500th post thala. ungal ezuthu, engalukku thamiz meedhu ulla parrai innum adhigarikkiradhu. adhi bayangaramaana urai nadaiyil kalakki blogville vayae kirakadikkum ungalukku engaladhu anbaana kireedam.

vaazthukkal from kittu fly.

said...

தல, உங்களுக்காக என்னால் முடிந்த வாழ்த்துக்கள்
==================================
500 வாலா வெடியை
எழுத்து வடிவில் இன்றுதான் பார்க்கிறேன்
இதயத் துடிப்பென்பது உயிரின் அடையாளம்
அந்த இதயத்தையே திருடுவதென்பது உங்கள் பதிவின் அடையாளம்
முற்றுப் புள்ளி வைத்தால் வாக்கியம் தடைபடும்
உங்கள் பதிவுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் எங்கள் வாழ்க்கையே தடைபடும்
தாய்க்கு பெருமை சேர்ப்பது மகனின் கடமை
தாய் மொழிக்கு பெருமை சேர்ப்பது உங்களைப் போன்ற தமிழ் மகனின் கடமை
இனி வரப்போகும் காலங்களிலும்
திகழட்டும் உங்கள் ஜாலங்கள்
எட்டிப் பிடிக்க முடியாத உங்களுக்கு
எங்கள் வாழ்த்தே மின் கோலங்கள்

-- கிட்டு மாமா

said...

500 பதிவுகள் கண்ட கார்த்திக்குக்கு ஒரு விழா எடுக்கணுமே! எங்கே உங்க முதல்ல்ல்ல்ல் அமைச்சர்? துணை முதல்ல்ல்ல்ல் அமைச்சர் எல்லாம்? மை பிரண்டுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
500 பதிவுகள் எழுதியதுக்கு வாழ்த்துக்கள் கார்த்திக்! மேன்மேலும் உங்கள் எழுத்துப் பணி சிறப்படையவும் வாழ்த்துகிறேன்.

said...

thala vaazhthukal on ur 500th post...
myfriend vaazhthukal for u birthday

said...

500 posts is great achievement.
All the best

said...

Thanks DD, Madhu and All

said...

Wishes... For 500th post and for MYFRIENDs birthday..