Sunday, July 15, 2007

சென்னை நூலகத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன்

இப்படி ஒரு வாய்ப்பு இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்னு தெரியவில்லை. ஆனால் எனது நீண்ட நாள் ஆசை இப்போது தான் நிறைவேறியது. மின்னுது மின்னலுக்கு நன்றி.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை, சென்னை நூலகத்தின் வலைப்பக்கத்தில் இருக்கிறது. ஆற அமர ஒவ்வொரு பக்கமாக நீங்கள் படிக்கலாம். உங்கள் எல்லொருக்கும் யான் பெற்ற இன்பம் பெருக இவையகம் என்று உங்களுக்கும் இதோ..

15 பின்னூட்டங்கள்:

Anonymous said...

for this u posted one separate post a...kali muthi pochu

பாலராஜன்கீதா said...

கார்த்தி,

http://www.tamil.net/projectmadurai/

http://www.tamil.net/projectmadurai/akaram_uni.html
தளத்தில் பல நூல்கள் மின்னணு வடிவில் உள்ளன

Sumathi. said...

ஹாய் மு.கா,

அட இது இப்ப தான் உங்களுக்கு தெரியுமா? எனக்கு ரொம்ப நாளுக்கு முன்னாடியே தெரியுமே..
இந்த சைட்டுல இன்னும் நிறைய்ய விஷயங்கள் கூட இருக்கே...
சென்னையப் பத்தி நிறைய்ய விஷயங்கல்லாம் கூட இருக்கு நிதானமா போய் பாருங்க..
சென்னைநெட்வொர்க்.காம் ல பாருங்க..

Priya said...

Thanks for sharing Karthick.

Anonymous said...

Ponniyin Selvan endru Googleil thedinal yella pagamum kidaikum
SR

Anonymous said...

But one will enjoy it best with the pics of Maniyam/Vinu in the serialised form
SR

Anonymous said...

Thanksna :-)

Anonymous said...

Karthick thank you for sharing the info.

Rumya

Geetha Sambasivam said...

கடைசியில் ஆன்லைனிலாவாது படிக்க ஆரம்பித்ததுக்கு வாழ்த்துக்கள் கார்த்திக், ஆனால் அனானி எஸ்.ஆர். சொல்லி இருக்கிறாப்போல் கல்கியில் வந்த பைன்டிங்க் செய்யப் பட்ட புத்தகங்களைப் படிக்கிற சுகம் இருக்கே, அதுக்கு ஈடு இணை இல்லை!

Arunkumar said...

karthik, enna ivalo out-dated aa irukkinga? google-la thedina pala links kidaikume...

ada engayum poga vendaam...
namma blog-union la Dinesh upload senjirukkaru pdf file.. download panni printout eduthu padinga..

Dreamzz said...

:((

அண்ணாத்த, இது மற்றும் இன்னும் நிறைய புத்தகங்கள் நமது Yahoo group - Blog Union ல Upload panni irukken! poi paarunga!

Raji said...

Nice info Karthik:-)

Raji said...

Nice info Karthik:-)

Bharani said...

super...romba naala naan padikanumnu nenachi thalli poikite iruku....ippayaachum padikarenaanu paarkaren :)

Shobha said...

http://www.sruthiloga.esmartweb.com/ponniyinselvan.html

Karthik have u tried this site?