Friday, July 13, 2007

மன்சூர் அலிகான் அஜித்திற்கு தந்த விளம்பரம்

ஏதாவது விசித்திரமாக பண்ணுவதென்பது மன்சூர் அலிகானின் வேலை.. தனது படத்திற்கு 43 எழுத்துகளில் தலைப்பு வைத்து (ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ குலோதுங்க கிரிஷ்ண காமராஜன்.. சரியான்னும் தெரில?) இப்படி இவர் செய்த விஷயங்கள் அதிகம். அதை விட, தனியாக சில தவறுகள் செய்து போலீஸில் உதை வாங்கியது தனிப்பட்ட விஷயம். இப்போது இவர் நடித்து தயாரித்து வெளிவந்திருக்கும் படம் 'என்னைப் பார் யோகம் வரும்". நிச்சயம் படம் ஒன்றும் பெரிதாக இருக்கப் போவதில்லை. இந்த தலைப்பையும் பல பேர் நிறைய கடைகளில், இரண்டு கழுதைகள் கொண்ட ஒரு போட்டோவில் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.இப்போது இந்த படம் வெளியிடப்பட்டு தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களை கவருவதற்காக அவர் அடித்த போஸ்டரை பாருங்களேன்.. பைசா செலவில்லாமல் அஜித்தின் அடுத்த படமான கிரீடதிற்கு கிடைத்த விளம்பரம் இது.


13 பின்னூட்டங்கள்:

CVR said...

சென்னையில் வெயில் இன்னும் குரையவில்லையா?? :-(

உண்மை said...

Ultimate comedy in the poster - "My Fans are my BOSS"

Dreamzz said...

ஹி ஹி!

Anonymous said...

நகைச்சுவையாக இருக்கே
ஹிஹ்ஹிஹிஹி

Bharani said...

Maams..indha padathulayum avaru peru edho solluvaaru paarunga.....thaanga mudiyala saami :(

ambi said...

pashtuu...?

:))) ROTFL on poster.

*ahem, karthi, enakennavo mansoor ajitha vechu comedy kemadi ethuvum panni irukaaroo?nu thonuthu. :p

ambi said...

btw, prev post description superrrroo superrrr. lonliness is (sometimes) a very pleasant feeling.

sari, ippa enna solla vara, Mr.muthurajanukku yaaravathu phone podunga! ithu thaane postin maiya karuthu..?

Anonymous said...

Athu!

balar said...

மன்சூர் படத்தில தான் வில்லன் நடிகர்,ரியல் லைப்ல நல்ல காமடியன்(அந்த கேஸ் விசயம் தவிர்த்து)

ALIF AHAMED said...

http://www.chennailibrary.com/kalki/ps/ps1-1.html

பொன்னியின் செல்வன்
இலவசமாய் படிக்க

மு.கார்த்திகேயன் said...

சுட்டிக்கு ரொம்ப நன்றிங்க மின்னுது மின்னல்

Raji said...

THALAIKKU DHAAN KREEDOM vaikka mudiyum..
Tharudhalaikku kudumi vaena vaikalaam:-)

1947 freedom
2007 kreedom :)

Thala thala dhaan nga:-)

Adiya said...

:) hope u know he changed his name also from M.Alikhan to "தமிழாகரன்"