Wednesday, June 13, 2007

யார் பெரியவர்? அமிதாப்பா இல்லை ரஜினியா

வழக்கம் போல ஃபார்வர்ட் ஆகி வந்த செய்தி தான்.. ஆனால் கொஞ்சம் சுவாரஸ்யம் அதிகமாக இருந்தது.. இந்த வீடியோவை பாருங்களேன். தென்னகத்து சூப்பர் ஸ்டாரையும் வடநாட்டின் சூப்பர் ஸ்டாரையும் மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.. யார் பெரியவர்னு CNN சொல்கிறது.. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதில் ஒரு நெருடலான விஷயம்.. அமிதாப்புக்கு 18 ரசிகர் மன்றங்களே இருப்பதாக இந்த வீடியோ சொல்கிறது..உண்மையா?

இன்னும் ஆணிகள் குறைந்த பாடில்லை.. உங்களுடைய பின்னூட்டங்களுக்கு தனித் தனியாக பதிலளிக்கமுடியவில்லை..

17 பின்னூட்டங்கள்:

Avial said...

No second thoughts..Thaliavar rajini daan.

Anonymous said...

i also saw that program in CNN.

charecter role wise amitabh is the best. he has tried alot of roles irrespective of his hero image.

but rajini follwed a formula films, where few of them got rejected by his own people itself like pandiyan, uzhapaali, adhisaya piravi, BABA of course.

There is no doubt that he is a good actor. only thing directers have to feed his apetite in right way as amitabh is doing now.

Padmapriya said...

Oppice la irukkaradhunale video laam paakala :(

yedhu na enna??
Rajini the BOSS!!!
//No second thoughts..Thaliavar rajini daan.//

repeatu!!

mgnithi said...

video paarka mudiyala..
But namma thalaivar thaan great...

He is earning far more than Amitabh and his movies are generating more revenues than Amitabh..

Ponnarasi Kothandaraman said...

Rendu perumey illa :P Many others who still have not found their way 2 success like u and me ;)

Bharani said...

inna periya amithabu....namma thalaivar pakkam kooda vara mudiyaadhu....

Mahesh said...

ஒரு வானம்
ஒரு பூமி
ஒரே தலைவர்!!
ரஜினி......@#&($#)$#%&@#%()#%#$}:?>?>

என்னனு பாக்கறீங்களா? பேரை சொன்னதும் கீ-போர்டு "அதிர்ந்திடுச்சு"!! அதான்!

Sasiprabha said...

Adhu unmayo illayo.. But Indha padatha pathi total Indian channelsum pesudhe.. Endha channela pathalum "Indrum Ilamaiudan Rajini" appidinu potu ore Shivaji pugal thaan.. Matha ella padangala vidavum indha padathukku edhirparpu, vimarsanam romba adhigama irukku.

Swamy Srinivasan aka Kittu Mama said...

jujubi kostin thala...vera yaaru namba style mannan dhaan

Swamy Srinivasan aka Kittu Mama said...

ofcourse Rajini dhaan Periyavar.
Rajini is 68 yrs old, amitabh is 64 :)

Porkodi (பொற்கொடி) said...

knock knock! inga thalai nu orutharu... :)

Anonymous said...

Ahaah same pinch aaniskku
Raji

Padmapriya said...

ungaolda sivaji review kaha waiting :)

Ponnarasi Kothandaraman said...

Enna Sir romba naala aalaye kaanum?

Geetha Sambasivam said...

என்ன ஆச்சு? ரொம்ப நாளா ஆளே காணோம்? இப்போத் தான் அம்பியோட பதிவிலே பார்த்தேன். உங்க பின்னூட்டத்தை!

ILA (a) இளா said...

கார்த்தி என்ன பிரச்சினை உங்களுக்கும் எனக்கும். இது இரண்டாவது பதிவு. நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி பதிவு போடுறது.
Clickee

Swamy Srinivasan aka Kittu Mama said...

LOL @Mahesh comments :-)