Tuesday, June 17, 2008

தசாவதாரம் - எங்கெங்கும் விமர்சனம்

பிளாக் உலகம் ஆரம்பித்த பிறகு, ஒரே படத்திற்கு இத்தனை விமர்சனங்கள் கிடைத்தது தசாவதாரதிற்குத் தான் இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்கள். விமர்சனங்கள் படித்த பிறகு படத்திற்கு செல்வோர் இவர்களின் விமர்சனங்கள் பார்த்து மண்டை குழம்பி போய் உள்ளனர்.. கயாஸ் தியரி, பட்டர்பிளை இபக்ட் என்று புதுசு புதுசாக சொல்கிறார்கள்.. ஒன்றும் புரியவில்லை.. இரண்டாவது நாளே ஓசி டிக்கட்டில் படம் பாத்தாகிவிட்டது. உண்மையில், எனக்கு படம் பிடித்து தான் இருந்தது.. அப்ப விமர்சனம் எழுதலையா என்று கேட்கிறீர்களா.. இதோ நாளை இரண்டாவது தடவையாக சொந்த காசில் பார்க்க போகிறேன்.. வந்து விரிவாக எழுதுகிறேன்

3 பின்னூட்டங்கள்:

said...

http://payanangal.blogspot.com/2008/06/dasavatharam-kamal-hassan-ten-avatars.html

said...

எப்டியோ தசாவதார பின்னூட்ட ஜோதியில ஐக்கியமாகிட்டீங்க. உங்களுக்கு கல்யாணமாகி 3 மாசம் ஆகப்போகுதுன்னாலும், என் வாழ்த்துக்களை தெரிவிச்சிக்கிறேன். ஏன்னா நான் ப்ளாக் ஆரம்பிச்சதே மே மாதம்தான்.நேரம் கிடைக்கறப்ப நீங்க என் ப்ளாகிற்கு வந்து உங்க கருத்துக்களை போட்டீங்கன்னா நெம்ப நல்லா இருக்கும்.
http://vettiaapiser.blogspot.com/

said...

அப்டியே நான் மோகனோட ப்லாக்ல(அவரோட 25 பதிவுக்காக இப்டி ஒரு ஸ்பெஷல் ஏற்பாடு) எழுதிருக்க பதிவப் படிச்சுப் பாருங்க. புது மாப்பிள்ளையான உங்களுக்கு நெம்ப நல்லதுங்க.
http://mohankandasami.blogspot.com/2008/06/blog-post_18.html