Wednesday, March 19, 2008

நம்ம வீட்ல விஷேசங்க

மளமளவென வாழ்க்கையின் அடுத்த பரிமாணத்திற்கு தயாராகிவிட்டேன்.. இப்போது தான் இந்தியா வந்த மாதிரி இருக்கிறது அதற்குள் இருபது நாட்கள் ஓடி விட்டது. நிற்க நேரமில்லை.. எனது பள்ளி கால நண்பர்களிலிருந்து பழைய அலுவலகத்தில் என்னோடு வேலை பார்த்த நண்பர்கள் வரை, அவர்களின் தொடர்பு எண்களை வாங்கி குவிக்கிறேன்.. நேரமிருக்கும் போதெல்லாம் என் திருமணதிற்கு வர அவர்களை அழைக்கிறேன்.. திருமணம்? ஆமாம்.. நான் வந்த ஒரே வாரத்தில் எல்லாம் முடிவு செய்யப் பட்டு ஏப்பிரல் 11-இல் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் RR கம்யூனிட்டி ஹாலில், வத்தலகுண்டை சேர்ந்த ஹேமலதாவை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்கிறேன்.. இதை படிக்கும் அனைவரும், நான் நேரில் வந்து அழைத்ததாய் எண்ணி எங்களை வாழ்த்த வருமாற் அழைக்கிறேன்..

இன்னும் திருமண அழைப்பிதழ் எனக்கு ஊரிலிருந்து வரவில்லை. வந்தவுடன் அழைப்பிதழுடன் உங்கள் அழைக்கிறேன் நண்பர்களே..

42 பின்னூட்டங்கள்:

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள்

G3 said...

வாழ்த்துக்கள் தலைவரே :)

G3 said...

//ஏப்பிரல் 11-இல் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் RR கம்யூனிட்டி ஹாலில், வத்தலகுண்டை சேர்ந்த ஹேமலதாவை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்கிறேன்..//

முகூர்த்த நேரமும் போட்டிருந்தா இதுவே ஒரு குட்டி இன்விடேஷன் தான் :)

ambi said...

சூப்பர், அட்வான்ஸ் வாழ்த்துக்கள். கலக்குங்க கார்த்தி. :))

கைப்புள்ள said...

எனது மனமார்ந்த திருமண வாழ்த்துகள் கார்த்திகேயன்.

gulf-tamilan said...

வாழ்த்துகள் !!!

கோவி.கண்ணன் said...

மணமக்கள் பல்லாண்டு பல்லாண்டு சீறும் சிறப்பும் பெற்று வாழ்க !

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துக்கள் கார்த்தி..

என் அப்பன் முருகன் அருளால் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்..

Sridhar said...

வாழ்த்துக்கள்

CVR said...

//நான் வந்த ஒரே வாரத்தில் எல்லாம் முடிவு செய்யப் பட்டு ////

இதை நாங்க நம்பனும்?? :P

மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணாச்சி!! :D
பதிவு ஏற்கெனவே காத்தாடுது!! கல்யாணம் எல்லாம் ஆகிடுச்சுனா சுத்தம்!! :P

Congrats!! :D

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் தலைவா ;))

குறளோவியம் said...

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது."

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

லக்கிலுக் said...

வாழ்த்துக்கள் கார்த்திகேயன் :-)

சேதுக்கரசி said...

வாவ்! வாழ்த்துக்கள்! இது... காதல் கண்ணாலம்தானே? ;-)

Anonymous said...

Congratulations for ur happy married life!

Dreamzz said...

WIsh you a very happy and blessed married life thala!

Anonymous said...

Congrats on your wedding. I wish you happy and healthy married life.Best wishes to Bride and Groom.

Ramya

வெற்றி said...

வாழ்த்துக்கள் மு.கார்த்திகேயன்!!!

Thamiz Priyan said...

///வத்தலகுண்டை சேர்ந்த ஹேமலதாவை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்கிறேன்..//
எங்க ஊரு பெண்ணைக் கல்யாணம் முடிக்கப் போகிறீர்கள். வாழ்த்துக்கள் நலமும் வளமும் பெற வளமோடு வாழ வாழ்த்துகிறேன்..

Ponnarasi Kothandaraman said...

Wow..Thats great! :) Mudinja photo podunga...

Manamarntha vaazhthugal! :)

mgnithi said...

karthik,

எனது மனமார்ந்த திருமண வாழ்த்துகள்

SLN said...

Vaazhthukkal Nanbarey

SLN

Deekshanya said...

ரொம்ப சந்தோஷம் அண்ணா! வாழ்த்துக்கள்!!
- அன்புத் தங்கை தீக்ஷண்யா

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் தல!! :)

Anonymous said...

Dear Karthik,

Wish you a Happy and prosperous Married life.

Cheers
Christo

ரசிகன் said...

வாழ்த்துக்கள் கார்த்திக்:)

Anonymous said...

இதயம் நிறைந்த வாழ்த்துகள் கார்த்தி!!!

Swamy Srinivasan aka Kittu Mama said...

Thala,
SUper news. Vaazthukkal. Inimae poshhtellam konjam kammiyaa dhaan varum pola irukku :-)

April 11 ennaal marakka mudiyaadha naal. En pennoda pirandha naal.

Superaa kondaadunga. US la irundhu India trip naalae kada vettum payanam dhaanae adhu LOL

ALL THE VERY BEST FROM KITTU's family. Eppayum pola, Dhool kilappunga

Swamy Srinivasan aka Kittu Mama said...

vaazthukkal ..

g3 solra maari time potrundhirundha idha pathe ellarum attend pannuvaanga.

Hemalathakku vaazthukkal solidunga.
koodiya seekiram marriage photos podunga.
Wishes for a happy married life
-Kittu mama&mami

Unknown said...

மனமார்ந்த வாழ்த்துகள் கார்த்திகேயன்.

nagoreismail said...

இனிய இல்லறத்திற்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் கார்த்திக்...

இது நான் உங்களுக்கு முதல் முறை எழுதுகிற பின்னூட்டம் என்றாலும் உங்கள் பதிவுகளுக்கு பழையவன்தான்

வாழ்த்துக்கள் கார்த்திக்...
வாழ்த்துக்கள்...

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Vinho, I hope you enjoy. The address is http://vinho-brasil.blogspot.com. A hug.

Anonymous said...

Congrats Karthick.

-Pria

Anonymous said...

வத்தலகுண்டுக்கு வாழ்க்கைப் பட்டு போறீங்க. வளமா வாழ்ந்து காட்டுங்கோண்ணா.

Arunkumar said...

வாழ்த்துகள் தலைவரே :-)

Unknown said...

இல் வாழ்க்கை இனியமையாய் அமைய

வாழ்த்துக்கள்....

FunScribbler said...

வாழ்த்துகள் தோழரே!

Unknown said...

அன்புள்ள கார்த்தி,
உங்கள் வலைபக்கத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பேன், ரசிப்பேன். இனிய திருமண வாழ்த்துக்கள்.

தென்றல் said...

வாழ்த்துக்கள்!!

KC! said...

hey, congrats!! am glad I came to your blog at the right time! 4 days pochu, irundhalum ok :D

Prasanna Parameswaran said...

wish u a happy married life thala