Tuesday, November 04, 2008

இப்படியும் நடந்து இருக்கலாமோ - அஜித்தும் நடிகர் சங்க உண்ணாவிரதமும்

புரட்சி புண்ணாக்கு எழுதிய இந்த கட்டுரையை படியுங்கள், நீங்கள் சொல்வீர்கள் இப்படியும் நடந்திருக்கலாமோ என்று

7 பின்னூட்டங்கள்:

MyFriend said...

வாங்க. :-)

Anonymous said...

வணக்கம் கார்த்தி,

நலமா?
என்ன இந்த வருடம் எண்ணி எண்ணி பதிவுகள் போடுகின்றீர்கள்??

CVR said...

வணக்கம் அண்ணே..
உங்களை எங்கேயோ பாத்தா மாதிரி இருக்கே...

:)

உண்மைத்தமிழன் said...

என்ன கார்த்தி..

புதுமாப்பிள்ளையான உடனேயே காணாமப் போயிட்டீங்க..)))))))))))

இப்போதுதான் வருவதற்கு நேரம் கிடைத்ததா..?

நான் படித்துவிட்டேன்.. நண்பர் புண்ணாக்கு உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்.

சினிமா சங்கங்கள் அனைத்திலும் இப்போது அரசியல் புகுந்துள்ளது.. தட்டிக் கேட்க யாருக்கும் தைரியம் இல்லை என்பதுதான் உண்மை..

Anonymous said...

cinema aalungala vitta eludha oru vishayamum illaya naatula.. 2009la oru postaum kaanom

jerome said...

dear anna.. i am jerome from A.vellodu.. now i am doing my mba in trichy.. i couldn't find you.. i want your full details.. i like your kanavulaham so much. my email id is.. xjeromekumar@gmail.com

Porkodi (பொற்கொடி) said...

thala! enna orediya upscondu agitinga..??? :(