Friday, January 15, 2010

நான் தகப்பனானேன்

வாழ்க்கையின் அடுத்த அடுத்த அனுபவங்கள் மிகவும் அதிசயமானவை..ஆச்சர்யமானவை.. அப்படி எதிர்பார்த்து, காத்திருந்து, ஒவ்வொரு நாளும் கண்கள் பூத்திருந்து நிகழ்ந்தது தான் நான் தந்தையாகிய தருணம்.. நவம்பர் மாதம் 5-இல் நான் ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனானேன்.. எனது ஆசையும் பெண் குழந்தை தான்.. ஆண்டவன் அருளால் எல்லாம் நல்ல படியாக நடந்தது.. அந்த நாள் பற்றியும் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றியும் தனிப்பதிவில் பகிர்ந்துகொள்கிறேன்..
அதுவும் கிட்டதட்ட மருத்துவர்கள் குறிப்பிட்ட தேதிக்கு 25 நாளுக்கு குழந்தை பிறந்தது.. இப்போது தாயும் சேயும் நலம்..

பெயர் : வேதாந்திகா

விரைவில், இங்கே குழந்தையின் புகைப்படத்தையும் இடுகிறேன்.. இப்போதைக்கு ஆர்குட்-டில் இருக்கிறது..

8 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் said...

பெற்றோர்களுக்கும், குழந்தைக்கும் வாழ்த்துகள்

தமிழ் said...

வாழ்த்துகள்

ambi said...

karthik, நவம்பர்லயே ஜுனியர் வந்தாச்சு, இப்ப தான் நியூஸா எங்களுக்கு..? கர்ர்ர்.

இருந்தாலும் மனமார்ந்த வாழ்த்துக்கள் கார்த்தி. :))

முடிஞ்சா அபியும் நானும் படத்தை இன்னொரு முறை பாருங்க. :))

பாலராஜன்கீதா said...

உங்கள் இல்லத்தினர் சுற்றத்தினர் மற்றும் நண்பர்கள் நலமுடனும் வளமுடனும் வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.

jerome said...

hai dear friend i read all your post.i relly proud of u for publishing our village incidents. i am jerome from our village a.vellodu.

my e-mail id xjeromekumar@gmail.com

Porkodi (பொற்கொடி) said...

:)) adhellam udane pathuttom illa? so cute! thala periya thala agitinga! vazhthukkal!

Arunkumar said...

"Congratulations" thala :-)

nammala nyabagam irukka ? ;-)

Priya said...

Congrats:)