Friday, September 07, 2007

மறுப்பு அறிக்கை

எனக்கு கல்யணம் முடிஞ்சதா ஊரெல்லாம் பேச்சு..எனக்கு தெரியாம எனக்கா.. இதை இப்படியே விட்டா என் குழந்தைக்கு காதுகுத்து விழான்னு பிளாக்கில் போஸ்டர் அடிக்க ஆரம்பிச்சிடுவாங்க நம்ம பாசக்கார நண்பர்கள்..இதற்கு நான் மறுப்பு அறிக்கை விட்டுத் தான் ஆகனும்.

பாசமிக்க அன்பு நண்பர்களே, அருண் மாதிரி, மற்ற கல்யாணமாகாத கன்னிபையங்க மாதிரி நான் இன்னும் பிரமச்சாரி தான்.. ஏற்கனவே எனது சொந்த ஊரில் எனக்கும் ஒரு வெள்ளைகார பெண்ணிற்கும் கல்யாணம் ஆகிவிட்டதா பேச்சு அடிபட்டு என் அப்பா அம்மா லைட்டா ஒரு உதறலோட தான் இருக்காங்க.. நானும் தலைவர் சிவாஜில சொன்ன மாதிரி, தமிழ் கலாசாரத்தோட ஒரு பொண்ண சம்சாரமா ஆக்கிகொள்ள தேடிகிட்டு தான் இருக்கேன்.. உங்களுக்கெல்லாம் சொல்லாம கல்யாண செய்துகொள்ள, நானென்ன நடிகர் ஸ்ரீகாந்தா என்ன? இல்ல இருபது பேரை மட்டும் கூப்பிட்டு கல்யாணம் செய்துகொள்ள அபிஷேக் பாச்சனா (ஹிஹி..சைட்ல ஐஸ் மாதிரி பொண்ணை தேடுறோனோன்னு உங்களுக்கு சந்தேகம் வந்த நான் பொறுபில்லை.) வெள்ளோடு வாழ் குடிமகன்.. அதனால, ஓரத்துல மஞ்சள் வச்ச கல்யாண பத்திரிக்கை வச்சு எல்லோரையும் அழைப்பேன், நண்பர்களே..

ஸ்ஸ்ஸ்.. அறிக்கை விட்டு ரொம்ப நாள் ஆனதால எப்படி விடுறதுங்குறது கூட மறந்து போயிடுச்சுப்பா

15 பின்னூட்டங்கள்:

மாசிலா said...

அரசியல் வியாதிங்க செய்வாங்கள, தங்கள மக்க மறந்துட கூடாதுன்னு ச்சும்மனாங்காட்டிக்குங் பொய் அறிக்க விடுவாங்கள அது மாதிரி தானுங்க இது கார்த்தி!

எப்படியோ!

ஏ தமிழ்மண பிரம்மச்சாரி பெண் பதிவர்களா! ஒருத்தர் நூல் விடுறாரு? அப்டியே கப்னு அமுக்குங்க. ;-)


கூடிய சீக்கிரம் பத்திரிகை வரும்னு நன்பலாமா?

;-D

k4karthik said...

நம்பிட்டோம்ல...

CVR said...

நீங்க இது மாதிரி எல்லாம் அறிக்கை விட்டா நாங்க நம்பிடுவோமா???
இப்போ எல்லாம் தமிழ்நாட்டுல விடுற அறிக்கை எல்லாம் நம்பிட்டு இருந்தா எங்கிட்டு போறது???

இப்பொழுதெல்லாம் தலைவரை ஜி-டாக்ல பார்க்கவே முடியல???
அண்ணிக்காக தனியா ஐடி தயாரிச்சிட்டு அதுலையே ஐக்கியமாகிட்டீங்களா???
உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்!! (அப்படியாச்சும் சாட் பண்ண வரீங்களான்னு பாக்கலாம் :-P)

Arunkumar said...

enna koduma thalaivare.. namma kannipasanga-nu post potu solla vendiyadhu iruku :P

SLN said...

Eligible bachelor available-nu solreenga? Best wishes

Cheers
SLN

Geetha Sambasivam said...

athellam namabalai, inge ellaarukku velai eppadi jasthinu enakkum theriyum.
mmmmm., sappadu podama kalyanam panna matinganu thaan nanum solren. anal appa,amma kite nalla theliva pesi ungga mele vanthiriukira vetti santhekathai thelivakkungga.
sikram tamil ponnu kidaikka vaazththukkal.

he he he ASIN Kerala Girl.
ithil ulkuthu ethum illai. :))))))
chchchummaaaa jollykku!

MyFriend said...

அடுத்து வெள்ளி அறிக்கை, பச்சை அறிக்கை, மன்சள் அறிக்கைன்னு வருமோ? ஹீஹிஹீ

MP said...

Unga payyan inga SBOA la +12 padikarathaa Kelvi patten .Neenga enna na ippadi Arrikkai Vidareenga ..

balar said...

vaazhthukkal karthik..advanced vaazhthukkal karthik..

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

மெயின் பிச்சரை சிக்கீரம் போடுங்க தல :)

நாமக்கல் சிபி said...

//ஏற்கனவே எனது சொந்த ஊரில் எனக்கும் ஒரு வெள்ளைகார பெண்ணிற்கும் கல்யாணம் ஆகிவிட்டதா பேச்சு அடிபட்டு என் அப்பா அம்மா லைட்டா ஒரு உதறலோட தான் இருக்காங்க.. நானும் தலைவர் சிவாஜில சொன்ன மாதிரி, தமிழ் கலாசாரத்தோட ஒரு பொண்ண சம்சாரமா ஆக்கிகொள்ள தேடிகிட்டு தான் இருக்கேன்..//

முதல் கல்யாணத்தை மறைத்து இரண்டாவது கல்யாணம் செஞ்சிக்குறது சட்டப் படி தப்பு!

Dreamzz said...

hahaha! okies thala!

Anonymous said...

Ok karthik, waiting for the invitation :-)

சேதுக்கரசி said...

நான் உங்க வீட்டுக்காரம்மாவைப் பார்க்க வரலாம்னு டிக்கட் புக் பண்ணப் போனேன்.. நல்லவேளை அதுக்குள்ள சொன்னீங்க..