Saturday, September 08, 2007

சற்றுமுன் - சினிமா செய்திகள்

நமது சினிமா ஆர்வம் இந்த பக்கத்தை தொடர்ந்து படிக்கும் எல்லோருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். சினிமா பற்றிய நமது செய்திகள், இப்போது சற்றுமுன் பக்கத்தில் வெளிவர ஆரம்பித்திருக்கிறது. திரையுலகம் பற்றிய செய்திகளுக்கு சற்றுமுன்னை படியுங்கள். நமது சொந்த திரையுலக கருத்துகள் வழக்கம் போல இங்கே தொடர்ந்து வெளி வரும்.

சற்றுமுன் பக்கத்தில் எழுத வாய்ப்பளித்த நண்பர் சிறில் அலெக்ஸிற்கு நன்றி. என்னை அவர்களுக்கு அடையாளம் காட்டிய தம்பி நன்றி.

6 பின்னூட்டங்கள்:

CVR said...

வாழ்த்துக்கள் தல!! :-D

கோபிநாத் said...

கலக்குங்க தலைவா :)

G3 said...

Congrats.. Kalakkunga.. Sittukuruvi ini andha pakkam parakkuma :)

MyFriend said...

தல,

வாழ்த்துக்கள். :-)

சிட்டு குருவிக்கு புது வீடு கிடைச்சிடுச்சு. ;-)

Dreamzz said...

சூப்பரப்பு!

Anonymous said...

ok, sittu no problem :-)