Saturday, January 26, 2008

விஜய் - த்ரிஷா - காதல் - மறுபடியும் - கிசுகிசு?

நான் தனியாக எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. ஜுனியர் விகடனில் வந்த இந்த கிசு கிசுவை நீங்கள் படித்து பொருள் தெரிந்து கொள்ளுங்கள்..


இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த போதும், இதேபோல் செய்திகள் உலா வந்தது.. மறுபடியும் இப்போ..

3 பின்னூட்டங்கள்:

said...

தல,

யாரு இது? கண்டுபிடிக்கவே முடியல. :-(

said...

சாரி.. முதல்ல தலைப்பை பார்க்கவில்லை...

இன்று நாளிதழில் "கருப்பு நடிகருக்கும் ஸ்லிம் நடிகைக்கும் காதலா?" என்ற கிசு கிசு வெளியாகியது. யாருன்னு யோசிச்சிட்டு இருந்தேன். இப்போதானே தெரியுது விஷயம். :-P

said...

//"கருப்பு நடிகருக்கும் ஸ்லிம் நடிகைக்கும் காதலா?" //
அது விஷாலும்... நயாந்தாராவும்னு நினைச்சேனே ... ஹிஹி ;)