Wednesday, November 07, 2007

தீபாவளி வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..

தலை தீபாவளி கொண்டாடும் அம்பி, ப்ரியா, மணிபிரகாஷ், கைப்புள்ள, KK, பொற்கொடி, எல்லோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

சமீபத்துல கேமராவுல சுட்ட சில படங்கள்..பாத்துட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க மக்களே

12 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Every pic' is awesome and loved those fall leaves and the yellow flower with dew drops.

Happy Diwali to you too K.

said...

படங்கள் எல்லாம் சூபரா இருக்குது அண்ணாத்த!! B-)

உங்களுக்கு அண்ணிக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
அடுத்த வருடம் உங்கள் தலை தீபாவளியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன்
--உங்கள் அன்புத்தம்பி சீவீஆர்!!!
:-D

said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!

said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மாம்ஸ்

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு..

அந்த சாலை படங்களை போட்டிக்கு அனுப்புங்களேன்..

said...

எல்லாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் :)

Anonymous said...

Happy deepavali karthik, photos nallavey suttu irukeenga ;-)

said...

மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள், கார்த்திக், இந்தத் தீபத் திருநாளில் உங்கள் வேலைப்பளு குறைந்து, உங்கள் சிரமம் தீரவும் பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் திருமணம் நடைபெறவும் வாழ்த்துக்கள்.

said...

ada ada enna oru soober BOTO thala...hmmm neengalum poatu paakareenga..

thala deepavaliyoda original thala deepavali eppo?? adutha varuda maavadhu sittu kuruviya vera velai seyya anuppunga...sariya :)

HAPPY DEEPAVALI THALA.

- kittu mams

said...

அடுத்த வருசம் தலைதீபாவளி தானே? :-)

புகைப்படம் எல்லாம் பார்த்தேன்.. கலக்கல்! ரொம்ப இயற்கை நேசன் ஆகிட்டீங்க :-)

said...

Pics are stunningly beautiful!

happy diwali thala!

said...

Pics are stunningly beautiful!

happy diwali thala!

said...

தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா!! அண்னி சுகம்தானே? ;-)