Monday, November 12, 2007

புகைப்பட போட்டிக்கான சாலை படங்கள்...

தமிழில் புகைப்படக்கலைக்கு முக்கியத்துவம் தந்து, அதில் ஆர்வம் உள்ள அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவும் பொருட்டு, மாத மாதம் புகைப்பட போட்டி நடத்தி வருகின்றனர்.

இப்போது தான் நான் பிள்ளையார் சுழி போட ஆரம்பித்தாலும், முயன்று பார்க்கலாமேன்னு இதோ போட்டிக்கான என் படங்கள்..

வாஷிங்டன் மாநகர பிரமாண்ட வீதி...




கொலம்பஸ் நகர ஸ்கியாட்டோ நதியின் கரையில்...



படத்தின் மீது குட்டினால் இன்னும் பெரியதாக படம் விரியும்.

18 பின்னூட்டங்கள்:

said...

இரண்டாவது படம் பார்க்கவே பரவசம்!
இந்த சாலையில் 'காலை நடை' போனால் இப்படியிருக்கும்!!!

said...

rendume nalla irukku.

said...

The tint first picture has spread over in the buildings as well as the trees, making them look blueish. May be it could have been post processed in Photoshop or in gimp selectively only the sky area.

said...

இரண்டாவது படம்... சூப்பர்


வாழ்த்துக்கள்

said...

இரண்டாவது படம்... சூப்பர்


வாழ்த்துக்கள்

said...

Rendu padamum superaa irukkunga karthik:)

said...

இரண்டாவது படம் சூப்பரா இருக்குதுங்க. வெற்றி பெற வாழ்த்துகள்.

said...

Second is truly awesome!!
Nice post production effort!!!

Kudos and All the best!!! :-)

Anonymous said...

Karthick,

The second pic is awesome and you can comeup with good poetry.

Goodjob.

said...

Both the pictures r good. Best of luck for the competition.

said...

rendume superu!

said...

Second one is good... First one has a blue tint on the top of the picture. Best of luck !!!

said...

கார்த்திகேயன்

ரெண்டாவது படம் சூப்பர்.

வாழ்த்துகள்.

said...

second one ULTIMATE

enna thala, only romantic places-la thaan shooting pola irukku :)

said...

நல்ல படங்கள் அண்ணா! வாழ்த்துக்கள்

said...

இல்லீங்க! முதல் படம்தான் எனக்கு கண்ணைக் கட்டுது.இனிமேல் CVR சொன்ன மாதிரி பிற்தயாரிப்பு செய்தே படம் போடனும் போல.

said...

சூப்பரா இருக்கு கார்த்திக்... :)

said...

1st pic is very nice.
2nd pic is also good, but for the presence of car.

adhu ponapparam innonnu edukkaliyaa?