Friday, December 14, 2007

முருகனருள் பரப்பும் பில்லாவின் சேவல்கொடி பறக்குதய்யா


பில்லா பாடல்கள் வெளியான பிறகு பல தடவை, எல்லாப் பாடல்களையும் கேட்டிருக்கிறேன். ஆனால் நேரமின்மையால் அந்த பாடல்களை பற்றி எழுத முடியவில்லை. சேவல் கொடி பாட்டில் வரும் இரண்டு வரிகளை பற்றி மட்டும் எழுதினேன். இன்று வலையுலகை ஆய்ந்து மேய்ந்து கொண்டிருந்த போது, முழுக்க முழுக்க படத்தின் கதாநாயகன் முருகன் அருள் வேண்டி பாடும் சேவல் கொடி பாட்டை, முருகனருள் பதிவில் அதன் வரி விளக்கங்களோடு படித்து என்னையே நான் மறந்துவிட்டேன்.. இந்த பாடல் முருகனை பற்றி வருவதாலும், நல்ல தாளங்களோடு கேட்பதற்கு இனிமையாய் இருப்பதாலும் அடிக்கடி கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த பாட்டில் இவ்வளவு மறைமுக அர்த்தங்களா.. கண்ணபிரான் அவர்கள் இந்த பாடலை வரி விளக்கங்களோடு இங்கு எழுதியிருப்பதை படியுங்கள். நிச்சயம் நீங்களும் முருகனருள் பெற்று மெய்சிலிர்ப்பீர்கள்..

நன்றிங்க கண்ணபிரான் ரவிஷங்கர்!



நம்ம பதிவுல தல படத்தை போடலைனா எப்படி!

4 பின்னூட்டங்கள்:

said...

அண்ணாச்சி!!! தல பின்னி பெடலடுதுருக்காரு!!!
பில்லா கலக்கல்!!!! நான் முதல் நாள் முதல் ஷோ பாத்தாச்சு!!!சீக்கிரம் பாருங்க!!!
ஒரு சாம்பிள் வசனம்
தல பிரபுவிடம் சொல்றாரு
"முருகன்(கடவுள்) ஆள்மாறாட்டம் செய்வாரு ஏன்னா அவருக்கு ஆறு தல
ஆனா நான் ஒரே தல"
எப்படி??

said...

migavum arputhamaana lyrics konda paatu adhu! very strong reasoning! realy liked it so much! pa.vijay kalakiraar!

thalayum thaan!

Anonymous said...

i feel that " nattukulla enaku ore ooru oondu " would have been a beter intro song for velu than " muragan song ...those lyrics by kannadasan " enna pathi ayiram peru ennana sonnaga " would have been perfect for thala.....this murugan song was a reply to shah rukh don ...ganpati song ......similarly vethalaya pottendi lyrics by pa vijay is horrible .....rendey rendu kuruvi kuruvi is childish .....

said...

தல
இப்ப தான் பார்த்தேன்! எனக்கெதுக்கு நன்றி?
பாடல் வரிகளை மட்டும் தான் மெனக்கெட்டு கேட்டு கேட்டு எழுதினேன்!:-)

பா.விஜய், விஜய் ஏசுதாஸ், யுவனுக்குச் சொல்லுங்க, நன்றி! பின்னி இருக்காங்க!

அது சரி, நீங்க ஓஹையோ தானே! படம் பாத்தாச்சா? :-)