மலர்களே மலர்களே - PIT புகைப்பட போட்டி
இந்த மாத போட்டிக்கு, மலர்கள் என்று தலைப்பு தந்திருக்கிறார்கள், PIT ஆசிரியர்கள். அமெரிக்காவில் இப்போது, இந்த பனிக் காலத்தில் பூக்களை பார்ப்பதே அரிது. அதனால் நான் முதன் முதலாக கெனான் ரிபல் வாங்கிய சமயத்தில், ஐம்பது நாட்களுக்கு முன்னர் எடுத்த படங்களை பிற்தயாரிப்பில் சற்று மெருகேற்றி போட்டிக்கு சமர்பிக்கிறேன்..
கடந்த மாத சாலைகள் தலைப்பு போட்டியில் முதல் பத்து படங்களில் ஒன்றாக நமதின் இரண்டாம் படத்தை தேர்வு செய்த நடுவர் குழுவிற்கு நன்றி.
11 பின்னூட்டங்கள்:
Congrats on your past contest.
Lovely flowers and Good Luck Karthick!!!
Arumayana pugaipadangal :)
Came here thro PIT.
Mudhal padam parisai vellum padam pola thonugindradhu ;)
Vaazhthukkal !
Cheers,
Marutham
ரெண்டு படங்களும் அழகு.வாழ்த்துக்கள்.
superu! indha muraiyum padangal jeyikka valthukkal!
படங்கள் அழகாக உள்ளன... வெற்றி பெற வாழ்த்துக்கள்!!! எங்க இடத்துலயும் ஒரே பனி மழை தான் :( ... இருந்தாலும் கடைக்கு போய் ரெண்டு பூ வாங்கி புகைப்படம் எடுத்தாச்சி :)
Vaashthukkal :)
அட, வலை உலகிலே தான் இருக்கீங்களா? :P
நீங்க விரும்பிப் படிக்கிற லிஸ்ட்லே தான் என்னோட பேரை ஒரு வருஷத்துக்கு முன்னாலே எடுத்துட்டீங்க, பரவாயில்லை, சும்மா வந்து பார்த்து, மொக்கையைப் பாராட்டிட்டுப் போங்க.
Second picture is perfect!!! Perfect composition and colors.Best of luck!
ரெண்டாவது படம் கொள்ளை அழகு.
வெற்றிபெற வாழ்த்து(க்)கள்.
Hey first flower is looking bright.. perfectly in frame.. But the buds are semi covered and interrupting... U should cover those fully or to avoid from the frame..
Second one is perfect without much background interruption.. But half of the frame is blank..
Apart from these the pictures are so perfect and beautiful at their own type and colour..
All the best
Post a Comment