Friday, June 09, 2006

சூடு போட்டுகொண்ட ஒரு பூனை

பல புலிகளை (புலி 1 அம்பி, புலி 2 கீதா..நல்ல விளம்பரம் புலிகளுக்கு) பார்த்து சூடு போட்டுகொண்ட ஒரு பூனையின் பதிவு தான் கபடிக் கபடிக் கபடி. கல்லூரியில் கவிதை எல்லாம் எழுதி பரிசு வாங்கி இருந்தாலும் இப்போதெல்லாம் தமிழ் எழுத்துகளெல்லாம் மறந்தது போல் ஒரு உணர்வு. அப்படியொரு தாகத்தை தீர்த்து வைத்ததன் தாக்கம் தான் அந்த பதிவு. அவ்வப்பொழுது இப்படி எழுதலாம் என்று நினைக்கிறேன் ஆனால் முடியுமா என்று தெரியவில்லை. அதை எழுதவே என் விசைபலகை நான் சிந்திய வேர்வையில் நனைந்து விட்டது.

மேலும் இதில் உஷா பட்ட கொடுமைகள் தனிக் கதை..நீங்க பட்ட கொடுமை தான் பெருசுன்னு நெனச்சா அது ரொம்ப தப்பு.. உண்மையில் உஷா பாவம்.. அவங்க சொல்ற மாதிரி எப்படி அவங்களை தேடித்தேடி போய் கொடுமை டான்ஸ் ஆடுதுன்னு தெரில.. நல்ல பதிவு ஆற்றல் உண்டு உஷாவுக்கு

10 பின்னூட்டங்கள்:

said...

Kabadiyil dham pidikka therindha thangalukku, visaip palagaiyil dham pidithu tamil padiappu koduppadhu athanai kastamaana kaariyama..
Kavidhai eludhuven endru sonneergalae.. ungal kavidhai padhivugalai edhir paarkalaama?

said...

Kattayam ethir pakkalam Sasi. But dont know how soon?

said...

hiyooo, hiyooo pullarikuthu paa,
puliyaa? (LTTE nu pidichu ulla potra poraanga paa!) :)

enga brother dubukku munnadi naan ellam jujubi. visit www.dubuku.blogspot.com

btw, read ur kabadi, kabadi.. well written.. (muthu paandi yaaru paa?)

said...

கார்த்திக்,
பழகினா எல்லாம் வரும். மேலும் எனக்குத் தமிழ்த் தட்டச்சு தெரியும். ஆகவே இ-கலப்பையை இறக்கினால் போதும். ஆனால் இறக்கிவிட்டு அதைத் திறக்காமலேயே அடிக்க வரலியே என்று முட்டாள் தனமாக நான் தவிச்சது உங்களுக்குத் தெரியாது. Winzip வேணும்னு எல்லாம் தெரியாது. அப்புறம் நண்பர் ஒருவர் open பண்ணியே அனுப்பிச்சார். அதுக்கு அப்புறம் தான் அடிக்க ஆரம்பிச்சேன். தமிழ் தாய் மொழி ஆச்சே.

said...

குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

Keep trying karthik....varuthapadatha valibar sangathula ithellam sagajam :)

said...

Thanks Ambi. I will see the dubuku's blog too...

said...

கீதா..உங்களுக்கு தமிழ் தட்டச்சுத் தெரியுமா..அது தான் இப்படி பிளந்து கட்டுறீங்க..இப்போ தான் கொஞ்சம் வேகமா அடிக்க முடியுது...பார்ப்போம்

said...

Thanks Bharani..seekirama kaththukanum thamiz type panna..

said...

என்னன்னாலும் ஆபீஸ்ல தூங்க போற..என் கதை கேட்டு தூங்கின தப்பு இல்லைட மகேஷ்..