Friday, June 23, 2006

இரட்டை சந்தோசங்கள்

முதல் சந்தோசம், தங்கைக்கு கல்யாணம் வரும் புதன்கிழமை அன்று.. ஒன்பது நாட்கள் சொந்த ஊருக்கு பயணம், அப்பாவுக்கு கல்யாணத்திற்கு உதவியாக.. இந்த நாட்களில் பதிவுகள் போட முடியுமா என்று தெரியவில்லை.. அதுவும் என் சொந்த ஊரில் வலை என்பதே கொஞ்சம் புதிதான விசயம்... அதனால் கல்யாண வேலைகளுக்கு இடையில் பதிவிடுவது சற்று கஷ்டமான காரியம் தான்..

ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு, உங்களை சந்திக்கும் வரை, எல்லோரும் நலம் வாழ வாழ்த்துக்கள்..

மற்றொரு சந்தோசமான விசயம் என்னவென்றால், இது எனது 200வது பதிவு..

15 பின்னூட்டங்கள்:

ambi said...

Glad to know the details...
go ahead... forget blog for 9 days and do your brother duty first..
pasamalar sivaji yaa? gud...

also, congrats for 200 th post... yeppaaa! wat a speed blogging..

மு.கார்த்திகேயன் said...

Thanks Ambi..

Ama Ambi, Pasamalar pakkurappO ellam azhama irunthathE illai..athuvum kai vesamma kai veesunnu sivaji adura antha climax scene paaththaal, urugatha manathaiyum uruga vaikkum

Anonymous said...

Best wishes to your family.

-kajan

Syam said...

முதல் வாழ்த்து தங்கை கல்யானத்திற்கு, ரென்டாவது வாழ்த்து டபுள் சென்சுரிக்கு... :-)

ruby said...

Kalyanama...kalyanam...
Kalyanama...kalyanam...
Karthikuu''' aduthadu kalyanm
oorukku yellam osi soru podanaum...
Marakama muii eludhi vanganum...

Greetings to your family.

Bharani said...

உங்கள் தங்கை எல்லா செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

Best wishes for u r sister's marriage and congratultions for the 200th post.TRC

KC! said...

hehy, wishes for your sister's wedding! Vazhthukkal!!

And, congrats on the 200th post :)

Syam said...

Usha paarunga Mj.sundarraajan style la wishes and vaazhthukkal rendum solli irukaanga...

balajay said...

Hi karthi ,
Glad to greet on a happy occasion like your sister's marriage.
Let God give her happiness and prosperity throught her life and she should live happily for ever...........

Perform yout duties as a loving and caring brother.

Gayathri Chandrashekar said...

Padhinaaru selvangalayum thangal thagaikku arulumaaru thirukkadaiyur vaazhum abiraamiyai vendi vazhththuginren!

Balaji said...

Congratulations to your sis and u :)

Geetha Sambasivam said...

ஹெல்லோ, கார்த்திக், உங்க தங்கைக்கு என்னோட, எங்களோட ஆசிகள். என்னடா ஆளைக் காணோமேனு நினைச்சேன். நல்லபடியா ஊருக்குப் போய் கல்யாணம் எல்லாம் நல்லபடு முடிச்சுக் கொடுத்துட்டு வர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். எந்த ஊர் நீங்க?

மு.கார்த்திகேயன் said...

வாழ்த்துக்கள் சொன்ன எல்லா நண்பர்களுக்கும் என் நன்றிகள்..
என் தங்கையின் திருமணம் நல்லபடியாக முடிந்தது..

மு.கார்த்திகேயன் said...

Welcome TRC, Bindu and KRK for the first time..