Tuesday, June 06, 2006

Raise your collars

A tamilian going to score a music for a Hollywood movie. Ganeshkumar, music director of Balasekaran's film Thulli thirinthathoru kaalam and KB's tele serials, now bagged a chance to work as a music director of a film ‘Nine lives of Mara'. Among 100 applicants, he won the opportunity, by impressing the selection commitee.

Kudos Ganesh!!!

8 பின்னூட்டங்கள்:

said...

எலேய் கார்த்தி என்னல இப்படி அடையாளம் தெரியாம போயிட்ட... பாருடா உன்னை எங்க தேடி பிடிச்சுருக்கேன்னு... அனுசுயா தளத்தில உன் பதிலை பாக்கவும், இந்த மூஞ்ச எங்கயோ பாத்த மாதிரி இருக்கேனு நினைச்சேன். பாத்த நம்ம புள்ள... உன் வளைப்பூவைப்பாத்த ஆங்கிலத்துல ... என்னல ஆச்சு உனக்கு... அழகா தமிழ்ல எழுதுல..

புகைப்படங்கள பார்ததா இன்னும் ஆச்சரியம்.. இந்த ஜஸ்வந்த் பய மின்னஞ்சல் கேட்டா யாரும் தர மாட்டிங்கிராங்க... இந்த பதில பாத்துட்டு நீயாவது பதில் சொல்லு ராசா...

அன்புடன்,
மனசு

said...

மேலே உள்ள சில எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும். வலைப்பூவை, வளைப்பூனு எழுதிப்புட்டேன்.. மன்னிச்சுக்கப்பா கார்த்தி...

அன்புடன்,
மனசு...

said...

அடேய் மனசு..செந்தில் தானே..இப்படி கேள்வி கேட்குறேன்னு கோவிச்சுக்காத..வெறும் ஜெர்மனி அப்படிங்றதை மட்டும் வச்சு நான் எப்படி கண்டு பிடிக்கிறது..சரி..ஏதும் புகைபடம் இருக்கும்னு பாத்தா அதுவும் இல்லை..பேராவது வச்சு கண்டுபிடிக்கலாம்னா மனசுங்குற..என்ன பண்றது கண்ணா..முதல்ல என்னை தெளிய வை..அப்புறம் உனக்கு ஜஸ்வந்த் மின் அஞ்சல் முகவரி தெரிய வைக்கிறேன்.. இப்போதைக்கு வரட்டா.

said...

good info...
Gumthalakadi gummaavaa!
tamizhannaa summavaa!!

btw, danks for d visit..

said...

Thanks Ambi for dropping here..

said...

I too waiting to see how he going to score music, Prasanna.

said...

Hi Karthieyan,
This is my first vist to your blog house..Seems intersting..Have to read in leisure..Just gave a glance.Nice posts.

Thanks for coming and commenting upon my post!

said...

Thanks Gayathri,for dropping here first time.