Sunday, August 06, 2006

ஜோரான கல்யாணம்

சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் செப் 11-ல் ஜோரா கல்யாணம்..
ரொம்ப நாளாய் மூடிவைத்த காதல் இப்போது நிறைவேறுகிறது.. நேற்று இதை உலகிற்கு சூர்யா தந்தை சிவகுமார் அறிவித்தார்.

வாழ்த்துக்கள் ஜோ-சூர்யா!!!

4 பின்னூட்டங்கள்:

ambi said...

Ahaaa! super info! itha en thangachi subha padichaa, heart attack vanthudum.. LOL :)

comment to last post: @syam, Yow! syam, yarukya thonthi? naanga ellam romba correctaa trimma maintain panroom. ithukaagavee i will release an album of mine soon.

Sasiprabha said...

Shubha Mangala Prapthi Rasthu..
After a long expectation, ippathaan maama (sivakumar) opened his mouth to convey the date..

Deekshanya said...

hi karthiksir
dont miss this ..
http://specials.rediff.com/movies/2006/aug/07slid1.htm

Geetha Sambasivam said...

இந்த மாதிரி ரெண்டு வரிப் பதிவு போட்ட 5,000 என்ன 10,000 கூடப் போடலாம். போகுது போங்க, போஸ்டர் எல்லாம் போட்டு வழி அனுப்பிச்சு, வரவேற்பு ஏற்பாடு எல்லாம் செஞ்சதுக்காகத் தாயுள்ளத்தோடு மன்னிக்கிறேன்.
பாராட்டுக்கள். 5,000 பதிவுக்கு.