Monday, August 21, 2006

அமெரிக்கானாலும் அசின் தான்

என்னை வாழ வைத்த, வாழ்த்தி வழியனுப்பி வைத்த, பிளாக் உலக நண்பர்களுக்கும்,
அன்பர்களுக்கும் எனது மேலான நன்றி.

நான் இப்போது அமெரிக்காவின் ஓஹாயொ எனும் மாநிலத்தின் தலைநகர் கொலம்பஸில் இருக்கிறேன்.கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் முதல் இரண்டு நாட்கள். அப்புறம் எனது நண்பர்களுடன் வெளியில் கடைகளுக்கு சென்றால் நூறில் முப்பது இந்தியர்கள்.

எச்சரிக்கை அமெரிக்கர்களே. எங்கள் மக்கள் வெகு சீக்கிரம் இங்கேயும் கொடியை நாட்டப்போகிறார்கள்னு நினைச்சா, அங்க ரோட்டுல குப்பையை போடுறவன் இங்கே ஒழுங்கா தொட்டியில் போடுறான். ஒரு வேளை, இந்தியாவிலும் சட்டங்கள் இது மாதிரி இருந்தா, எல்லாம் ஒழுங்கா இருந்திருக்குமோ...

என்னை ஆச்சரியப்படுத்திய, சிந்திக்க வைத்த சில அமெரிக்க விஷயங்கள் விரைவில்...

அம்பி, நான் தான் இங்கே இருக்கிறேனே ஓழிய, என் எண்ணம் எல்லாம் அசின்..அசின்..அசின் தான். அதனால், ஒழிந்தான் கார்த்தி என்று மனதுக்குள் சந்தோசப்பட வேண்டாம்.

12 பின்னூட்டங்கள்:

Anonymous said...

அடபோங்கண்ணா நம்ம இந்தியனுக்கு
பொளுக்குன்னு எச்சிலை பொது இடத்தில் துப்புவதும் மூக்கை
நோண்டுவதும் பிறவிக்குணம் சட்டத்தால்
மாற்றமுடியுமா

ambi said...

//ஒழிந்தான் கார்த்தி என்று மனதுக்குள் சந்தோசப்பட வேண்டாம்.//

அப்படியேல்லாம் இல்லையடா என் உடன்பிறப்பே! அசினுக்கு நான் தம்பி! என்று எனது சிஷ்யன் சொன்ன மறுகணம் நான் மறந்து விட்டேனடா என் உடன்பிறப்பே!
he hee, konjam logicala think panni paaru! puriyum. :D

தி. ரா. ச.(T.R.C.) said...

இந்தியாவை க்ண்டுபிடித்தவர் கொலம்பஸ்.ஆனா கொலம்பஸை கண்டுபிடித்தது எங்கள் கார்த்தி.
அடடே உங்களுக்கு விவரமே தெரியாதா? போனவாரம் நடந்த ரக்ஷாபந்தன் போது அசின் அம்பிக்கு கையிரு கட்டியாச்சு. ஸோ இனிமெ அம்பி அசினுக்கு கயிருகட்ட முடியாது.

Sasiprabha said...

Idhai Asin mel ulla paasam endru solluvadhaa... Bakthi endru solluvadhaa... Piriyam endru solluvadhaa... Ennavendru solluvadhu... And Karthi soon i'm going to post a blog about how to make Chennai as Singaara Chennai.. Prepare "Dos and Donts" for that..

மு.கார்த்திகேயன் said...

Anon, Nichchayam mudiyum. manamiruhthal markamundu

மு.கார்த்திகேயன் said...

கலைஞர் ஸ்டாலினை உடன்பிறப்பு என்று சொல்வதால், ஸ்டாலின் அவர் மகன் இல்லை என்று ஆகிவிடுமா என்ன?

ambi, ithu epdi irukku

மு.கார்த்திகேயன் said...

சூப்பர் தி.ரா.சா சார், கலக்கிட்டீங்க

மு.கார்த்திகேயன் said...

அசின் மேல் காதலாகி கசிந்து உருகியதாய் வச்சுக்கோ, சசி

Sasiprabha said...

Asinukku ambi thambinnaa.. Ambikku karthi udanpirappunnaa.. Kalaingarukku Stalin undanpirappunnaa... Makkale, enakku onnume puriyala makkale.. Equation edho company Aptitude test question maadhiri irukku.. Appuram Karthi, Alavaa urugunga.. Urugura urukkathula melinjida poreenga.. Appuram India varumpodhu airportla Karthiya thedi pidikkira maadhiri aagida pogudhu.

Geetha Sambasivam said...

கார்த்திக்,
அசினுக்கும், உங்களுக்கும் கனவு காண்பதில் இப்போ போட்டியே இல்லைனு நினைக்காதீங்க. அம்பி திடீர்னு போட்டிக்கு வருவார். ஜாக்கிரதை.

நாகை சிவா said...

யோவ், இன்னும் இந்த அசினை விடலாய் நீங்க

புதுசா வந்துக்கிட்டு இருக்குய்யா. என்ன ஆளுங்க நீங்க

Anonymous said...

I think so too! But is it realy true.