Tuesday, August 08, 2006

சோதனை மேல் சோதனை

திடீரென்று ஆபீஸில் பிளாகற்க்கு தடை செய்துவிட்ட படியால், என்னால் இனி அந்த தடை விலகும் வரை தினமும் பதிவுகள் போட இயலாது. (தினமும் தான் போட முடியாது..ஆனால் வாரத்திற்கு ஐந்தாவது எப்படியும் போட்டுவிட வேண்டும் என்பதில் இருந்து எந்த மாற்றமும் இல்லை) தங்களின் பின்னூட்டங்களுக்கும் பதில் எழுத இயலாது. நிறைய பதிவுகள் நான் போட நினைத்து இருந்த காலங்களில் இப்படியொரு சோதனை. பிளாகருக்கு செல்வதற்கும் பதிவுகள் இடுவதற்கும் வேறு ஏதும் வழிகள் இருந்தால் பின்னூட்டதில் சொல்லி உதவுக..

நீண்ட விடுமுறைக்கு பிறகு வந்திருக்கும் கீதா மேடத்தின் பயணக்கட்டுரையும், அவரை பெங்களூரில் கலாய்த்த அம்பியின் விளையாட்டுத்தனம் பற்றியும் விரைவில் அவரவர் வலைப்பூக்களில் பதிவுகளை எதிர்பாருங்கள்..

8 பின்னூட்டங்கள்:

ambi said...

aiyagoo! enna kodumai ithu?
try to use www.pkblogs.com. or www.tools.superhit.in

is the blogspot is blocked or blogger.com?

already geetha madam posted our meet in favour of her. will give my reply(counter attack) soon as a post. :)

Sasiprabha said...

Karthikku vandha sodhanai paarungal.. Migavum varuthamaaga irukkiradhu..

Anonymous said...

which company do you work for?

Bharani said...

Enna kodumai saravanan ithu :(..Its happening in lot of offices :)

Syam said...

ஐயகோ இனிமே சினிமா நியூஸ் எல்லாம் எங்க போய் தெரிஞ்ச்சுகரது :-)

Geetha Sambasivam said...

கார்த்திக்,
காணுமேனு நினைச்சேன். ரொம்ப வருத்தமா இருக்குது. சீக்கிரம் சரியாயிடும்னு எதிர்பார்க்கலாம்.

Geetha Sambasivam said...

Grrrrrrrrrrrrrrrrrrrrrrrr. இந்த அம்பி இப்படி ஒரு publicity பண்ணிட்டு இருக்காரா? இருக்கட்டும், பார்த்துக்கறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

பங்களுர் விஷயம் பரம ரகசியம் என்று சொன்னார்கள்.ஆனால் அந்த ரெண்டு பேரைத்தவிர எல்லருக்கும் தெரியும் போல இருக்கே.பதக் கமிட்டி ரிபோர்ட் மதிரி லீக் ஆய்டுச்சே.கார்த்திக் தலைமயில் ஒரு கமிட்டி போட்டு விசாரிக்கனும்.