Wednesday, August 08, 2007

எப்படித் தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்களோ

இது சொந்த சரக்கு அல்ல.. ஆனா, அதுவா முக்கியம் நமக்கு..

டீல்

உங்க செல்லுக்கு என்னோட அட்ரஸ் அனுப்புறேன்.அதே மாதிரி, என் அட்ரஸுக்கு உங்க செல்ல அனுப்புறீங்களா?

- போட்டு வாங்குவோர் சங்கம்

சிக்குன் குனியா

சிக்குன் குனியா மீண்டும் பரவுகிறது. அதனால் சிக்கன் சாப்பிடும்பொழுது யாரும் குனிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

- சிக்கன் சாப்பிட்டுக்கொண்டே யோசிப்போர் சங்கம்

கல்லூரிக் குறள்

அறிவை மேலும் மேலும் கூர்மையாக்கும் கருவி அரியர்

அரியர் வைத்தோர் அறிவுடையார் அறிவிலார்
ஆல் கிளியர் செய்பவர்

அரியர்வைத்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
வாக்-இன் சென்றே சாவார்

- படிப்பவரை கண்டால் வயிரெறிபவர் சங்கம்

பாஸ்ஜி

ரிசல்ட் நாளு தெரிஞ்சு போச்சுன்னா லீவு நாளு நரகமாயிரும்.. சந்தோசம்தாங்க முக்கியம்

- பரிட்சை சரியா எழுதாம டயலாக் பேசி சமாளிப்போர் சங்கம்

சங்கத்துல உட்கார்ந்து இதையெல்லாம் கவனிச்சவர், வேல்ராஜ்

7 பின்னூட்டங்கள்:

மாசிலா said...

//உங்க செல்லுக்கு என்னோட அட்ரஸ் அனுப்புறேன்.அதே மாதிரி, என் அட்ரஸுக்கு உங்க செல்ல அனுப்புறீங்களா?//

இது சூப்பருங்க. டமால்னு இப்படி ஒரு திருப்பத்த எதிர்பாக்கலீங்க.;-D

//ரிசல்ட் நாளு தெரிஞ்சு போச்சுன்னா லீவு நாளு நரகமாயிரும்..//
சிவாஜியில ரஜினி சாவையும் வாழ்வையும் பற்றி இப்படித்தான் கூறியிருப்பார்.

Anonymous said...

கார்த்தி,

தாங்கள் இப்போது எந்த ஊரில் இருக்கிறீர்கள்? பதிவின் தேதி 08 ஆகஸ்டு என்பதால் கேட்கிறேன்:-)))

Anonymous said...

நல்லாத்தான் இருக்கு. அதுக்காக அட்ரஸ அனுப்பிச்சுராதீங்க. வம்பாப்போயுரும்

ambi said...

ha haaa :)
superrrrrr.

விஜயன் said...

இதை ஏற்கனவே 'யோசிப்பவர்' பதிவில் வந்தது என்று நினைக்கிறேன்

இருந்தாலும் சூப்பர்

விஜயன் said...

இது ஏற்கனவே 'யோசிப்பவர்' பதிவில் வந்தது என்று நினைவு.

ஆனாலும் சூப்பர்

G3 said...

Hehe.. en pangukku enakku SMSla vandhadhu :))

A rose for rs.5
A card for rs.25
Lunch for rs. 100
A friend like U
is priceless

Adhaavadhu oru paisa kooda prayojanam illanu artham.

Ippadikku
- Ice vachi aapadikkum sangam..

Appadithadhu BSK :)