Thursday, August 09, 2007

பில்லா ஷூட்டிங்கில் அஜித் - போட்டோ



தல அஜித்தின் ரசிகர்கள் அவரை பில்லா படத்தின் ஷூட்டிங்கில் சந்தித்துள்ளனர். அந்த படம் தான் கீழே.. தல அசத்தலா இருக்கார்ல.. என்ன சொல்றீங்க (கூட இருப்பது ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ்)

9 பின்னூட்டங்கள்:

ACE !! said...

Firstu??

ACE !! said...

Enna thala, eppadi irukeenga.. thirumbi post pottu thakka arambichitteenga.. vazthukkal

Geetha Sambasivam said...

ஒரு ரெண்டு நாள் வரலைன்னா இப்படியா போஸ்டாப் போட்டுத் தாக்கறது? ஒண்ணொண்ணாப் படிச்சுட்டு வரேன்.

k4karthik said...

தல கலக்கலா தான் இருக்காரு...

என்ன இருந்தாலும் Mrs.தல இன்னும் கலக்கலா இருப்பாங்க...

k4karthik said...

நாங்க கமெண்டு போடுற வேகத்துக்கு நீங்க போஸ்ட் போடுறீங்க.. எப்படிங்க?!

Swamy Srinivasan aka Kittu Mama said...

paarpom indha padam eppadi therudhunnu..

kireedam paathu kadasila tension aaitaen...kaevalamaana ending

Dreamzz said...

தல எப்பமே அசத்தல் தான்!

mgnithi said...

Foto cleara illengana...ore darka theriyuthu.... if u have some other foto from billa, can you post it?

தி. ரா. ச.(T.R.C.) said...

அட தலையோட இருப்பது நம்ப கிளாஸ் மேட்டுங்கோ. அதுதான் சுரேஷ்ங்கோ
மறுபடியும் கலக்க வந்தாச்சா/