Tuesday, April 11, 2006

என் முதல் தமிழ் பதிவு

நானும் பல காலமாய் தமிழில் ஒரு பதிவாவது செய்துவிட நினைத்திருந்தேன். ஆனால் இப்போதுதான் நேரமும் அதற்கான வழியும் கிடைத்தது. இந்த சுட்டியை அனுப்பிய முத்துபாரதிக்கு நன்றி.

3 பின்னூட்டங்கள்:

Anonymous said...

ஹி..ஹி...என் பெயரை இங்கே இட்டதற்கு நன்றி..

-முத்து பாரதி

said...

good one man i will also try my postings in tamil

said...

நன்றி முத்துபாரதி, மகேஷ், குரு. தமிழுக்கென தனியாக ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாம்னு இருக்கிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி