Thursday, October 04, 2007

அஜித்தின் பில்லா பட ஸ்டில்கள் - முதன் முறையாக

முதன் முறையாக வெளிவந்துள்ள சில படங்கள்..






நன்றி : அஜித்ஃபேன்ஸ்.காம்

12 பின்னூட்டங்கள்:

said...

கார்த்தி...

இந்தப் படத்துல நயன்தாராவோட ஸ்டில்ஸை பார்க்கலியே.. அது வரட்டும் அப்புறம் பாருங்க.. நம்ம ஓசை செல்லா நமீதாகிட்டேயிருந்து நயன்தாராவுக்கு டைவர்ட் ஆகப் போறாரு..

said...

சூப்பரா இருக்கு!

said...

அட.. இது நேத்து பத்துமலையில் நடந்த ஷூட்டிங்ல. :-)

தல, உங்களுக்கு ஒரு தகவல். பத்துமலை முருகன் கோவில் திருவிழால அஜித் பாடி ஆடுற மாதிரி சூட் பண்ணனும்ன்னு 1000 பேர் வரணும்ன்னு சொன்னங்கலாம். அதுக்கும் ஒரு சில வேலை வெட்டி இல்லாதவங்க போயிருக்காங்க. :-( அதுல கொடுமை என்ன தெரியுமா?

நயந்தாராவை பார்க்க முடியவில்லையேன்னு ஃபீலிங் வேர சிலருக்கு...

said...

//
இந்தப் படத்துல நயன்தாராவோட ஸ்டில்ஸை பார்க்கலியே..
//
waiting......

Anonymous said...

தல திரும்ப பார்முக்கு வந்தாச்சு போல!

Anonymous said...

Nanringana karthik ;-)

Anonymous said...

karthi

Eppadippa irukka? romba nal aaiduchu.

-maniprakash

said...

அந்த தல படத்தை விட

எங்க சைடுல இருக்குற எங்க "தல" படம் சூப்பர் :))

said...

வெரிகுட் !!!!!!!!!!

said...

thala rasigara neenga....?

stills nallarukunga...

said...

தல

பில்லா அஜித்த விட உங்க ஸ்டில்ஸ் சூப்பாரா கீது

said...

all stealse is super