Sunday, October 07, 2007

ஓரம் போன 'ஓரம்போ'

ஆர்யாவின் கடைசி படம் சரணின் வட்டாரம். கடந்த தீபாவளிக்கு வந்து ஓடாமல் படுத்துவிட்ட படம். அதன் பிறகு ஓரம்போ மற்றும் நான் கடவுள் படங்களில் நடிக்க ஓப்பந்தம் ஆனார். ஓரம் போ, புது டைரக்டர்கள் புஷ்கர் மற்றும் காயத்திரியினால் இயக்கப்பட்டு படம் ரெடியானது. ஆனாலும் பணப் பிரச்சனையால் படம் வெளிவராமல் இருந்தது. இப்போது அட்லாப்ஸ் நிறுவனம் படத்தை வாங்கி அக்டோபர் 12-ல் வெளியாக முடிவு செய்யப்பட்டது. மறுபடியும் சென்னையை சார்ந்த ஒரு பைனான்சியர் வழக்குப் போட்டதால் படத்தை வெளியிட தடை செய்யப் பட்டது.

நான் கடவுள் - அது அந்த கடவுளுக்குத் தான் வெளிச்சம் என்று வெளியாகும் என்று?

9 பின்னூட்டங்கள்:

Anonymous said...

நான் கடவுள் ஹீரோ மாறியாச்சு. ஹீரோயினும் மாறியாச்சு. இயக்குனரும் மாறிட்டா பிரச்சனை சரியாயிருமா?

said...

Vanakkam! :) Nalama? Long time...

Innum intha padam add kooda paakalaye..

said...

Hi,

My name is Pavithra Srinivasan, and I'm a writer/journalist. I was searching online for details about the Aryamala folktale, and came across your blog post abuot the play. Could you please give me some details about the play? My email is pavithrasri@gmail.com. Thanks in advance!

said...

முதலில் வீட்டில் பெரியவர்களிடம் சொல்லி கண்ணேறு கழிக்கச் சொல்லவும். ப்ரொஃபைல் புகைப்படம் சூப்பர்.
:-)

said...

நான் கடவுள் படம் எப்ப வந்தால் ஒரு நல்ல படமாக (கமர்சியலாக இல்லாவிடினும்) இருக்கும் என்ற நம்பிக்கையில் காத்து இருக்கேன் மாம்ஸ் :)

said...

ippadi aniyayama arya padam vara vidaama sadhi panranga! enna panna!

said...

நான் கடவுள் - அது அந்த கடவுளுக்குத் தான் வெளிச்சம் என்று வெளியாகும் என்று?

Sedhu padam vandha kadhai Gyabagam irukka..
Vikramoda excellent avadharam adhu..
Adhu veliya varave 2 yrs mela aachilla..
But padam sema hit..
Adhe maadhiri output indha padathula irukkalamo ennavo..

Spec irukkira productukku coding easy... Aana researchkku code eludha konjam time edukkumpa..

said...

nijamavey andha padam orama dhaan poga pogudhu! :-)

said...

என்ன ஆச்சு? பதிவுக்கு வரேன், வரேனு சொல்லிட்டு வரதும் இல்லை, அதிகம் பதிவுகள் எழுதறதும் இல்லை! ம்ம்ம்ம்ம்., ஏதோ விஷயம் இருக்கு! :P