Friday, October 19, 2007

வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு ஷ்ரேயா ஆடியது சரியா?

ஷ்ரேயா, சிவாஜி மூலம் தமிழில் முதல் இடத்தில் இருப்பவர்.. அதிக சம்பளம் வாங்கும் ஒரு ஹீரோயின்.. இளம் ஹீரோக்களுடன் கதாநாயகியாக (அழகிய தமிழ் மகனில் விஜயுடன், கந்தசாமியில் விக்ரமுடன்) நடித்து வரும் வேளையில் ஒரு மிகப்பெரிய தொகைக்காக இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஒரு ஐயிட்டம் நம்பர் பாடலுக்கு ஆடியிருக்கிறார். தமிழ்நாட்டு ரசிகர்களை பற்றி தெரிந்திருந்தும் (இது போன்ற விஷயங்களை சற்றும் ஏற்றுக்கொள்ளாதவர்கள்) இப்படியொரு பாடலில் நடிப்பதால், அவரின் மற்ற படங்களின் வசூல் குறைய வாய்ப்புள்ளதா? சரி, நமக்கென்ன தலைவலி இதனால்.. அந்த படங்களின் நாயகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தான்.

கீழே சில படங்களை பார்த்து மனம் மகிழுங்கள் இல்லையெனில் பொறாமைப்படுங்கள்...





20 பின்னூட்டங்கள்:

Anonymous said...

i really welcome her decision to do a "kuththu song" with Vadivelu..
he is no lesser to any other actors..specially Viajy or Vikram..
Shreya will become more popular by acting with Vadivelu thaan others..

Go Vadivelu..Go....
ouuuuuuuuuuuuuuu......

Dreamzz said...

நல்ல கேள்வி.. காசு சம்பாதித்தால் போதும் எனும் மனப்பான்மை தான் :))

Anonymous said...

எனக்குத் தோன்றும் உளவியல் காரணம். நடிகைகளை கனவுக்கன்னியாக பாவிக்கும் தமிழக ஆண்கள், தங்களை விஜய் ஆகவோ, அஜீத் ஆகவோ கற்பனையில் கற்பிதம் செய்து இன்புறுகிறார்கள். ஆனால் வடிவேலு...???? அதுதான் பிரச்சினை!!

cheena (சீனா) said...

நடிப்பதில் தவறில்லை - யார் வேண்டுமானாலும் யார் கூட வேண்டுமானாலும் நடிக்கலாம்

நாகை சிவா said...

வாழ்ந்துட்டு போகட்டுமே....

என்ன இப்ப...

நல்ல மனசு வேணும் மாம்ஸ்...
நமக்கு இருக்கு... என்ன நான் சொல்லுறது...

k4karthik said...

இதுல என்ன இருக்கு.. நல்லாவே வடிவேலு கூட ஆடட்டும்..

வேணா பாருங்க.. இந்த பாட்டு தான் அடுத்த வருஷம் சூப்பர் ஹிட் பாட்டா இருக்கும்....அப்போ என்ன பண்ணுவீங்க!?? ஹி ஹீ..

Anonymous said...

இத்தான் இப்போ ரொம்ப அர்ஜண்ட் இஸ்யூவாக்கும்

துளசி கோபால் said...

இதுலே என்ன தப்பு? அவுங்க நடிகை. இன்னார்கூட மட்டுமே நடிக்கணுமுன்னு இருக்கா?

வடிவேலுக்கு என்ன குறைச்சல்? இப்பத்து 'முன்னணி'களைவிட எவ்வளவோ தேவலை.

ரசிகர்களுக்கு இது ஒரு கசப்பு மருந்துன்னு எல்லாரும் நினைக்கிறாங்களா?

ரசிகர்கள் இப்படித்தான் படம் இருக்கணுமுன்னு கேட்டது போலவும், அதுக்கேத்தமாதிரி படம் எடுக்கறாங்கன்றது போலவும் 'பாவலா' எவ்வளவுநாள் செல்லுபடியாகும்?

-L-L-D-a-s-u said...

Whatz the problem? She even acted with Rajini who's 10 yrs older than Vadivelu .

Geetha Sambasivam said...

mmmm form -க்கு வந்தாச்சா?

ACE !! said...

இதுல என்ன இருக்கு.. வடிவேலு ஒரு நடிகர்.. அவருடன் நடிப்பதில் என்ன தவறு..

Anonymous said...

Avvvvvvvvvv.....kilambitaangaiya kilambitaanga :-)

சேதுக்கரசி said...

இட்ஸ் ஓகேம்மா :)

G.Ragavan said...

ஏன்? வடிவேலு கூட ஆடுனா என்ன? ஒரே கதைய திருப்பித் திருப்பி எடுக்குற விஜய் கூட ஆடுறத விட வடிவேலு கூட ஆடலாம். கூச்சமில்லாம இளைய தளபதின்னு சொல்லிக்கிறவங்களே வெக்கமில்லை. ஷ்ரேயா ஏன் வெக்கப்படனும்? ஆடட்டும். ஆடட்டும். சிவாஜின்னு ஒரு படம் வந்துச்சே...அதுல மேக்கப் போட்டு ஒருத்தர் நடிச்சார்ல...அந்த மேக்கப்பைக் கலைச்சிட்டு ஆட விடுங்க...அப்புறம் தெரியும் சேதி.

Anonymous said...

If descrimination is right, what Shreya did is wrong.

Thanks
Muthu

Anonymous said...

வடிவேலுவுக்கு என்ன குறச்சல்?

Anonymous said...

Vadivelu is 1000 times better than Vijay....

Arunkumar said...

thala
photos ellam unga canon rebel-la eduthadha? supera irukke :)

Swamy Srinivasan aka Kittu Mama said...

idhula enna thappu irukku thala. ippo unga kooda aada vandha neenga aada maateengala enna?? oru round kattitu BOTO vera upload panna maateenga?? :-)

vadivelu has proven to be the most successful comedian in tamil industry. Shriya ennatha prove pannaa? So adhukkaagavaadhu aadattum

Adhellam vida, ava yaar kooda aadinaalum naama avala mattum dhaanae paakka porom. so appuram enna??? hmmm hmmm?

- kittu mams

zaabii said...

நாட்டுக்கு இது ரொம்ப பிடிக்கும்