Friday, May 04, 2007

திரைப்பட வினாடி-வினா 5

போன வாரம், இடியாப்ப சிக்கல் கேள்விகள் என்று நிறைய நண்பர்கள் கருத்து சொன்னதால் இந்தவாரம் நேரடி கேள்விகள்..

1.டாக்டர் மாத்ருபூதம் நடித்த முதல் தமிழ் திரைப்படம் எது?

2.சிம்ரனுடன், தேரே மேரே சப்னேவில் நடித்த இன்னொரு கதாநாயகி, தமிழில் நடித்த முதல் படம் எது?

3.எஸ்.ஏ.ராஜ்குமார் முத்ன் முதலில் சொந்த குரலில் பாடிய பாடல் இடம் பெற்ற படம் எது?

4.ராமராஜன் நடித்த முதல் தமிழ் சினிமா எது?

5.கே.எஸ்.ரவிகுமார் வில்லனாக நடித்த முதல் படம் எது?

வழக்கம்போல, திங்கட்கிழமை விடைகள்..

உங்க எல்லோருடைய ஆசியினால், நம்ம வலைப்பக்கம் ஒரு லட்சம் ரன்களை (ஹிட்டுகளை) அடிச்சிருக்கு..

நன்றி நண்பர்களே...

41 பின்னூட்டங்கள்:

said...

//உங்க எல்லோருடைய ஆசியினால், நம்ம வலைப்பக்கம் ஒரு லட்சம் ரன்களை (ஹிட்டுகளை) அடிச்சிருக்கு.. //

வாழ்த்துக்கள் தல....கேப்டன் ஸ்டைல்ல சொன்னா...இன்னும் ஆறு கோடியே நாப்பத்து ஒன்பது லட்சம் ஹிட்டுகள் பாக்கி இருக்கு....:-)

said...

கொஸ்டின்ஸ் வழக்கம் போல பாஸ் :-)

said...

என்ன தல.. குவீஸ் போட்டுட்டு ஒரு வார்த்தை கூட சொல்லலை????

said...

ஓகே தல, லட்சம் பல லட்சமாகி பல கோடியாக வாழ்த்துக்கள் :) எங்கண்ணன் முதல்வர் ச்யாம் சொன்ன மாதிரி கொஸ்டின்ஸ் வழக்கம் போல பாஸ்:)

said...

ஒரு லட்சமா??? :O
இங்க நாம ஒரு ஆயிரம் தேத்தரதுக்கு முழி பிதுங்கி போகுது!!!
கலக்குறீங்க தலைவா!!!

சீக்கிரமே ஒரு மில்லியன் அடிகளை வாங்க வாழ்த்துக்கள்!!
ஹிட்டுகள் அப்படிங்கறதுக்கு அடிகள் தானே சரியான தமிழாக்கம்?? :-D

said...

வாழ்த்துக்கள் தல, 1 லட்சம் 1 கோடியாக வாழ்த்துக்கள் :) :)

said...

விடைகள்:

2. ப்ரியா கில், படம் : ரெட்

said...

2- ப்ரியா ஜில் - ரெட்

said...

4- எங்க ஊர் பாட்டுக்காரன்

said...

கார்த்தி இந்த தடவை கேள்வியெல்லாம் சுத்தி வளைக்காம நேரா கேட்டுட்டிங்க. பதில் தான் தெரியலை :(

1. வாலி
2. ரெட்
3. பூவே உனக்காக (ஓ ப்யாரி) நன்றி கூகுளாண்டவர் :)
4. எங்க ஊரு பாட்டுக்காரன்
5. புத்தம் புது பயணம் ?

said...

லட்சாதி லட்சன், லட்சத்தில் ஒருவன் , லட்சம் ஹிட் வாங்கிய அபூர்வ தல அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கோடியை தொட கோடி வாழ்த்துக்கள்.

:)

said...

1.vaali
2.priya gill,red
3.Idhu mudhal mudhal, Pudhu Vasantham.
4.Enga ooru Paatukkaran.
5.cheran pandian.

said...

thititu pora alungalai kuda ennalama? theriyathe? sari, sari, nan ennamo velai irunthal kuda vanthutu poren. unga listle irunthu than per eduthutinganu ninaicha, pathivu pakkam kuda varathillai. sari, unga ishtam ponga :(

said...

ACE, நீங்க பதில் சொன்ன ரெண்டாவது பதில் சரி..

said...

மை பிரண்ட், ரெண்டு சரி, நாலாவது தவறு

said...

மணிகண்டன், ஒன்று, இரண்டு சரி.. மற்றவை தவறுங்க..

said...

பாலார், மூணாவது நாலாவது தப்புங்க.. மற்றவையெல்லாம் சரி

said...

1- வாலி

3- சின்ன பூவே மெல்ல பேசு

5- சேரன் பாண்டியன்

said...

4- நம்ம ஊரு நல்ல ஊரு.. :-D

said...

ஆஹா.. நாந்தான் எல்லா கேள்விகளுக்கும் முதல்ல பதில்கள் சரியா சொல்லி முடிச்சிருக்கிறேனா? ;-)

said...

ஓகே... இப்போ வாழ்த்துக்கு வருவோம்..


லட்சம் தொட்ட நம்ம தல.. இன்னும் லட்சம் பல லட்சங்களை தொடவேண்டும் என்று வாழ்த்துகிறேன். :-D

said...

இப்போ கேள்விகளை பற்றி கொஞ்சம் விமர்சிக்கலாமா?

தல.. போக போக உங்க கேள்விகள் கஷ்டமா ஆகிட்டே போகுதே.. போன வாரம் என்னடான்னா கேள்வியே ஒரு தினுசா இருந்துச்சு.. கேள்வி படிச்சு விளக்குறதுக்கே ஒரு ஆள் தேவை பட்டுச்சு..

இன்னைக்கு கேள்விகள் ஷார்ட்டா இருக்கேன்னு ட்ரை பண்ணா கூகல் ஆண்டவர் கூட பதில் சொல்ல முடியாம திகச்சி நின்னுட்டார்ன்னா பாருங்களேன்..

அப்புறம் இந்த சின்ன பொண்ணுதான் தன்னோட சொந்த மூளையில் கொஞ்சம் உபயோகித்து எல்லாத்துக்கும் கரெக்ட்டா பதில் சொல்லியிருக்கேன். :-D

ஹீஹீ..

தல உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் கேள்வி தோணுது??

said...

மை பிரண்ட், எல்லா பதில்களும் சரிங்க..

மை பிரண்ட், மணிகண்டன், கேள்விகளை பற்றிய உங்களின் மேலான விமர்சனங்களுக்கு நன்றிங்க

said...

muthalla 1 lakh hitsku oru congrats!

said...

appuram Quizku answer.. monday paartha thaan theriyum :(

said...

//உங்க எல்லோருடைய ஆசியினால், நம்ம வலைப்பக்கம் ஒரு லட்சம் ரன்களை (ஹிட்டுகளை) அடிச்சிருக்கு.. //

adraa sakka...thala kalakunga neenga...ungala adikkaa aalae illa...sorry innum kalyanam aalayo...sari sari :)

kostins are very tough..hai simran kaelvinnu aavala vandhaa adhulayum theri maeri nu hindi padam kostins...syam maadhiri naanum pass...i mean sj.surya maari pass aana pass illa

said...

நான் தான் பர்ஸ்ட்டு...அப்பாடி மை பிரண்ட் கிட்ட இருந்து இத புடுங்கறுதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு...:-)

said...

// எங்கண்ணன் முதல்வர் ச்யாம் சொன்ன மாதிரி கொஸ்டின்ஸ் வழக்கம் போல பாஸ்:)
//

@வேதா,

தங்கச்சி நல்ல வேளை எங்க பதில் சொல்லி நம்ம குடும்ப பேர கெடுத்துருவியோன்னு நினைச்சேன் :-)

said...

thala eppadi irukeenga? :)

Anonymous said...

vandhuttu ponen... :-)

-porkodi

said...

1 லட்சம் 1 கோடியாக வாழ்த்துக்கள் karthi.

கொஸ்டின்ஸ் வழக்கம் போல பாஸ் :p

said...

where is my comment?

Mohana said...

Hey ,for every page refresh ,ur hit counter increments .. Ithu konjam bonga irukkey ...

said...

1)penin manathai thotu?
2)hello?
3)no idea
4)our village songman
5)muthu kulika cominga?

said...

quiz in any topic interests me a lot..nan daily quiz onnu vaikaren...daily one kostin..unga mail id anupi udunga if interested

said...

Karthik,
Vaazthukkal on your "hits". My answers :

1. Manathai Thirudi vittaai
2. Red
3. Chinna Poove Mella Pesu
4. As a hero, I think its "Enga ooru paatukaaran" but it did cameo roles before that too.
5. Don't remember the movie name but he comes with a tonsured head.

said...

1. pennin manadai thottu
2. red
3. o pyari pani puri from poove unakaaga
4.enga ooru paatukaran
5.putham pudu payanam (with anandbabu, vivek and co)

said...

aama, adhu enna blog union?

said...

1 lakh cross pannadhukku vaazthukkal thala :)

said...

congrats anna. namma blog pakkam vanga, post potrukomla. orkutla scrap panna annanuku reply panna neram illa. :-(

said...

விடைகள்

1. வாலி
2. பிரியா கில், ரெட்
3. சின்ன பூவே மெல்ல பேசு
4. நம்ம ஊரு நல்ல ஊரு
5. சேரன் பாண்டியன்