Saturday, May 12, 2007

அபிஷேக நேரத்தில்...

ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி, இங்க இருக்க யாருக்கவது ஒருத்தனுக்கு பிறந்தநாள்.. யாருக்கு பிறந்தநாள்னாலும் ராத்திரி பனிரெண்டு மணிக்கு, கேக் வெட்டுறது எங்க வழக்கம். எப்போ பாத்தாலும் சும்மா முழுகுவர்த்தி அணச்சு, கேக் வெட்டுறதுன்னு சின்னபுள்ளத்தனமா நடந்துகிட்டு இருந்தது.. வந்த புதுசுல நான் அமைதியா இருந்தேன்.. இங்க இருக்க மக்கள் நல்லா பழக்கமானங்க.. அவ்ளோ தான்.. அதுக்கு பிற்கு கேக் வெட்டின பிறகு, முட்டை, தக்காளி, தக்காளி சாஸ்.. இன்னும் என்ன என்ன கைல கிடைக்குதோ அதெல்லாம் அபிஷேகமாய் தலையில் இறங்கும்.. அடுத்து வந்த ஒவ்வொரு பிறந்த நாள்லயும் அது அதிக ஆச்சு.. ஷேவிங் கிரீம், கெட்டுப்போன வாழைப்பழம், அன்னிக்கு வச்ச குழம்புன்னு ஒரு பெரிய மசாலா ஐயிட்டங்களே இறங்கும்.. இவ்வளவு செஞ்ச நமக்கு, என்ன நடந்திருக்கும்னு யோசிச்சுப்பாருங்க...

நேத்து நைட் சமயல் ரூம்ல என்ன என்ன இருக்கோ எல்லாம் நம்ம மேல பூசிட்டாங்க.. பாக்குறதுக்கு அந்நியன் படத்துல சிக்கன் 65 போடுறதுக்கு முன்னாடி ஒருத்தன் மசாலா ஐயிட்டங்கள் பூசி இருக்க மாதிரி நம்ம மேல கெட்ட ஐஸ்கிரீம், அழுகின வாழைப்பழம், சேவிங் கிரீம், தக்காளி சாம்பார் எல்லா அபிஷேகமும் நடந்தது.. வினை விதைத்தவன் வினை அறுப்பான்னு சும்மாவா சொல்றாங்க...

நேத்து இரவு புது நம்பரை காமிச்சுகிட்டு, ஒரு போன்கால்.. எடுத்தா ஒரு பொண்ணோட ஸ்வீட் வாய்ஸ்.. அட.. ஹலோ..யாருன்னு கண்டுபிடியுங்க.. ஆஹா! நம்மளை வச்சு காமெடி கீமடி பண்ண ஆரம்பிச்சிட்டாங்களே..
G3யா..
இல்ல..
மை பிரண்ட்..
தல..நானே தான்..
இப்படித்தான் நேத்து முழுக்க நமக்கு சர்பிரைஸ்.. நம்ம மேல பாசத்தை வச்சு வாழ்த்துச் சொன்னாங்க..

நம்ம பிறந்த நாள் வாழ்த்து சொன்ன எல்லா நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..

நம்ம தோழி மை பிரண்ட் நம்ம மேல பாசத்தை காட்டி போட்ட போஸ்டை பாருங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

பிறந்த நாள் கொண்டாட்ட போட்டோக்கள் விரைவில்..

27 பின்னூட்டங்கள்:

said...

Happy B'day. Siikkirame vivaaga prapthirasthu :-)

said...

மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் தலைவா ;-))

said...

போட்டோக்கு வெய்ட்டிங் :)

said...

எல்லா நலன்களும் வளமோடு பெற்று
நிறைவோடு வாழ்வாங்கு வாழ்க என
வாழ்துகிறேன்!!!

said...

மீண்டும்...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்தி.

//பிறந்த நாள் கொண்டாட்ட போட்டோக்கள் விரைவில்//

குறைந்த பட்சம் 50 போட்டாவாவது போடுங்க.
அதுல 49 அந்நியன் ஸ்டைல் வேணும்! :-)

said...

இன்னொரு தடவையும் சொல்லிக்கிறேன். :-)

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல. ;-)

said...

ஆஹா.. நண்பனுக்கு வாழ்த்து சொல்லலாம்ன்னு கால் பண்ணேன்.. அது உண்மையிலேயே உங்களுக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்ன்னா கண்டிப்பா அதுல எனக்கு மிக்க மகிழ்ச்சி. :-D

said...

நான் தான் பர்ஸ்ட்டா :-)

said...

தல பிறந்த நாள் நேத்தா இன்னைக்கக்கா...எதுவா இருந்தாலும் ஹேப்பி பர்த்டே டு யூ :-)

said...


ஹாப்பி பேர்த்டேய் டு யு....
ஹாப்பி பேர்த்டேய் டு யு....
ஹாப்பி பேர்த் டேய் டேய் டு யு....

- இப்படிதான் ஒரு படத்துல கவுண்டர் & செந்தில் காமெடி வரும்... ஹி.. ஹி..

நீங்களும் சிரிங்க.....
(செலவு கம்மி தான்)


said...

சொல்லவே இல்லையே? போகுது! தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். பாயாசத்துடன் கொண்டாடி இருக்கேன். நிஜமாவே! பட்டாசு தான் வெடிக்கலை. எனக்காக போஸ்டர் எல்லாம் போட்ட உங்களுக்குப் பிறந்த நாள்னு தெரியாமலேயே போயிடுச்சே! மனமார்ந்த பிறந்த நாள் வாழத்துக்கள்.

said...

Wish you a very Happy Birthday MK.
Ungal Kanavugal Nanavaaga Vazhththukkal.

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல..

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கார்த்தி..

எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்தும் சீமாச்சு.
அன்புடன்,
சீமாச்சு..

said...

ஆணிகள் சூழ்ந்தாலும் அசராத அரசன் நீ
நண்பர்கள் மனம் முழுதும் நிறைந்திருக்கும் இனிமை நீ
அட்டென்டென்ஸ் போட்டு விட்டு அப்பீட்டு ஆகும் அன்பன் நீ
சலிக்காது மொக்கைகளை பாராட்டும் பகலவன் நீ

வாழ்த்துக்கள் பல கோடி இன்னாளில் என் தோழா
வெற்றியுடன் வாழ்ந்திருப்பாய் என்னாலும் என் தோழா!! :-)

உளம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் கார்த்தி!! :-)

said...

//மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் தலைவா ;-)) //

//போட்டோக்கு வெய்ட்டிங் :) //

repeatu :-))

said...

இன்னும் பிறந்த நாள் கொண்டாட்டத்திலே இருந்து வெளியே வரலியா? திரும்பவும் சொல்றேன், பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

said...

//
Siikkirame vivaaga prapthirasthu :-)
//

sathya, thalivar mela ungalukku en indha kolaveri ?

said...

Little late. Happy Birthday Taurean;)

said...

anbulla annanuku thangaiyin anbana pirantha naal vaalthukkal!

said...

Iniya pirandhanaal nalvazhththukkal.

Wish u many many many more happy returns of the day Karthik...

said...

Belated wishes...

மனமார்ந்த பிறந்த நாள் வாழத்துக்கள்.

C.M.HANIFF said...

Happy birthday karthik ;-)
(waiting for anniyan fotos )

said...

Belated Birthday Wishes to our "Evergreen Blogger King" Karthik.... :)

said...

bday wishes Karthi, seekirame oru chittu kuruviyidam maatta vaazhthukkal.

said...

thala,
konjam late dhaan...paravaala ungal pugaz blogil enrenrum thigaza vaazthukkal

BOTOs ellaam poatu thaakunga seekiram

-Belated wishes from k.fly

said...

தல.. வேலை பிஜில உங்க பிறந்தநாள் தெரியாம இருந்துட்டேன்!

my belated happy birthday wishes!