Wednesday, May 02, 2007

ஆணி ஆணி எங்கெங்கிலும் ஆணி



எல்லாரையும் ஆணியை புடுங்கச் சொன்னா, நம்மள அடிக்கச் சொல்றாங்கா.. ஒன்றா..ரெண்டா, அனுமார் வால் மாதிரி நீன்டுகிட்டே போகுது வேலைகள்.. அடியடின்னு அடிக்கிறேன்.. இன்னும் தீர்ந்தபாடில்லை..

எல்லா ஆணியையும் அடிச்ச பின்னாடி மறுபடியும் நம்மளையே புடுங்கவும் சொல்வாங்களோ..?

மக்களே.. இங்கே இப்படி ஆணி அடிக்கிறதால தான் உங்க பதிவுக்கெல்லாம் வந்து கும்மி அடிக்க முடியல..

கொசுறாய் ஒரு விளம்பரப் படம்

21 பின்னூட்டங்கள்:

SathyaPriyan said...

methuva ella aniyum putungkittu appuram namma vetikku vanga. :-)

Syam said...

ஆணி புடுங்க புடுங்க திருப்பி வந்துட்டே இருக்கேனு எனக்கு ரொம்ப நாளா பெரிய சந்தேகம்...உங்க வேலை தான அது...மக்களே எல்லோரும் சொல்லுங்க நம்ம தலய என்ன பண்ணலாம் :-)

ஸ்ரீமதன் said...

andha kosuru vilambara padam super karthi.

balar said...

கார்த்திக் ஆணிகள் அடித்தலும்,புடுங்கதுலும் முடித்து விட்டு மெதுவாக வருக..

நீங்க படுத்துகிட்டே ஆணி அடிக்கிற் ஸ்டைலே தனி தான் போங்க..:))

good Ad..:)

மணிகண்டன் said...

உங்களுக்குமா???

Arunkumar said...

konjam rest thevai ungalukku badhivula irundhu :) but seekiram aanis adichitu/pudingittu vandurunga...

Geetha Sambasivam said...

athan postere pottutu utkarnthirukingale! :P anikal palavithamnu, ingeyun athe pirachnai than. enna seyarathu? :P

Swamy Srinivasan aka Kittu Mama said...

mu.ka , romba naal appuram vandhu oru salute adichukkaraen.

sari, adhi enna aaniya romba kuninju tharaila adikara maadhiri irukku :)
paathu, romba adichu adichu keeza irundhu thanni vandhuda poadhu

Apple ad dhool takkar. infact neenga adikara aani maadhiri nachunnu irukku

ACE !! said...

தல உங்களுக்கே ஆணியா.. பொறுமையா பிடிங்கிட்டு வாங்க :) :)

ACE !! said...

@syam
//மக்களே எல்லோரும் சொல்லுங்க நம்ம தலய என்ன பண்ணலாம் :-) //

நாட்டாமை, தீர்ப்பை நீங்க தான் சொல்லனும்.. :) :)

ஒழுங்கா பகார்டி 2 பெக் போடுங்க.. அப்போ தான் தெளிவா கமென்ட் போட முடியும் :) :)

ambi said...

ஆஹா! கார்த்தி, யுஸ் வந்து பஷ்ட்டு டைமா வேலை ஆபிஸ்ல வேலை குடுத்ருக்காங்க போலிருக்கு. :)

என்ன கொடுமை சிங்கம்லே ACE? :)
(unnaiya lesula vida maattom di)

@LOL on kittu mams comment. :p

MyFriend said...

ஆணி ஆணி ஆணி..

இப்படி படம் போட்டு உங்களுக்கும் ஆணி இருக்குன்னு சொல்லிட்டீங்களே! :-(

Anonymous said...

Advt superna ;-)

Anonymous said...

yove...aaneeye pudunga vaendam ya
thala!! Microsoft kku edhira enna politics pannreenga....

Balaji

mgnithi said...

//எல்லா ஆணியையும் அடிச்ச பின்னாடி மறுபடியும் நம்மளையே புடுங்கவும் சொல்வாங்களோ..?//

vinai vithaithavan vithai aruppannu thalaivare sollirukkare.. so neenga adikara aaniya neenga thaan pudunganum..

gils said...

!!ithu aani masaamnu theiryum aana aani adikara masamnu provepaniteenga thala :D oru quiz mudichitu return varathukula ajith malai aaninu egapatta galatava iruku..!!!

Syam said...

//என்ன கொடுமை சிங்கம்லே ACE? :)
(unnaiya lesula vida maattom di)//

ROTFL....:-)

ACE !! said...

@அம்பி, சியாம்..

அதான் கொடி எல்லா கொடுமையும் தாங்கறேன்னு தைரியமா சொல்றாங்களே.. அவங்க கிட்ட கேளுங்கப்பா உங்க கொடுமைய..

இந்த கொடுமை ஆட்டத்துக்கு கொஞ்சம் வெயிட்டீஸ்... :) :)

தூங்கற சிங்கத்த எழுப்பாதீங்க.. எழுப்பினா...
..
..
..
..
திரும்ப தூங்கும்.. அவ்ளோதான்.. :) :)

Dreamzz said...

vvidunga kaarthi! paravailla! :)

neenga solradhu ennamo nijam thaan aanakka! ingaiyum athe kadhai thaan!

Porkodi (பொற்கொடி) said...

enna koduma singamle ace?? ;-)

Raji said...

Sikkiram aanikal kurayumaaga...
Aamam ungalukkumaa?

Nice adv...