Monday, May 14, 2007

பிறந்தநாள் புகைப்படங்கள்

FAIR & LOVELY இல்லீங்கோ.. கேக்கு தானுங்கோ
முட்டையபிஷேகம் இவனுக்கே..

யாரோ..தப்பா முட்டை தக்காளி எல்லாம் போட்டு ஆம்லேட் ரெடி பண்ண ட்ரை பண்ணிட்டாங்கப்பா
வாழ்த்த வந்த நண்பர்கள் கூட்டம்

தொலைபேசி மூலம் வாழ்த்து, உலகத்தின் பல நாடுகளில் இருந்து பாசத்தோடு வாழ்த்து, தாமத வாழ்த்து.. இப்படி இவனை வாழ்த்திய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.. நன்றி..

இன்று தங்கமணியின் கரம் பற்றி அம்மி மிதித்து அருந்ததி பார்த்து வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் தொட் தொடங்கும் அம்பிக்கு பிளாக் முன்னேற்ற கழகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

40 பின்னூட்டங்கள்:

said...

Belated Birthday wishes Nanba :)

said...

Aaha.. unga orutharukku abishegam panna ithana peru vandhaangala.. paasakaara makkals dhaan ;-))

//தொலைபேசி மூலம் வாழ்த்து, உலகத்தின் பல நாடுகளில் இருந்து பாசத்தோடு வாழ்த்து, தாமத வாழ்த்து..//
Pinna thalaivarukku vaazhthaamala :-))

said...

vanten vanten!

said...

thala kadasi photola neenga irukingla illiya? mudhal rendu photovayum vechu moonavadhula adaiyalam theriala paarunga! adhan kekren :-)

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்,கார்த்தி.
அம்பிக்குத் திருமணநாள் வாழ்த்துகள்

said...

First ??

said...

மை ஃபிரண்ட் ::. said...


[ஃபர்ஸ்ட்டூ ப்லேஸ் இங்கேயும் விட்டுக்கொடுத்த பாசமலர்களுக்கு நன்றி] :-D

C.M.HANIFF said...

Intha make up nalla irukkuna ;-)

said...

போட்டோக்கள் சூப்பர்.. உட்கார வைத்து செய்யுறாங்களே? நீங்க எழுந்திரிச்சு ஓடவில்லையா?

said...

அம்பிக்கும் அண்ணிக்கும் என் வாழ்த்துக்களும் இவ்வேளையில் சொல்லிக்கிறேன். :-)

pria said...

That was awesome karthick:) It shows how much you had fun...

said...

வேப்பிலை அடிக்கோனுமடா சாமி...

said...

கலக்கல் போட்டோஸ்....

said...

Thala neenga kalakkunga...

said...

Aaha.. firstu comment podalamnu paarhta comment moderation enableda? athu thaane paarthen ennada innum yaarum gummi adikka varalayenu..

said...

Fotos ellam super ponga.. flash back otti paarthachu.. U.S la irukkarapa oru pru bday mudinja vudane rendu mani neram veedu clean pannathu gnyabagam vanthuruchu..

said...

வாத்தியாரே அந்த முட்டை அபிஷேகத்தில் பழனி முருகனை தூக்கி சாப்டுட்டீங்க போங்க...என்ன அந்த முருகனை விட கொஞ்சம் குண்டான முருகன் நீங்க :)

said...

தலைவா
உங்க தலைக்கு மேல் ஒரு ஒளிவட்டம் தெரியுது ;-))

Anonymous said...

thala commenta publish panna mudiadha alavu busya!!!!!!!!!!!!! :O

-porkodi

said...

தல, இந்த மேக் அப்ல தான் நீங்க நெஜமாவே அழகா இருக்கீங்க :D :D

இந்த கெட்டப்லயே மெயிண்டெயின் பண்ண ட்ரை பண்ணுங்க. :D :D :D :D

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
தல நீங்க ரொம்ப நல்லவரு !!!
என்னத்த ஊத்தினாலும் தாங்குறீங்க !!

said...

(:-) first photo superb ! adayalame therila.
Deepavali anikku thalailla ennai thechu vidra maari ukkara vechu tomato thekaraanga, neenga samatha kaatitrukeenga ???!
-K mami

Arunkumar said...

naan comment podambodhu first-nu nenachen.. hehe.. top 20-la kooda illa :(

said...

சூப்பர் படம்!

said...

நல்லா நடத்தறாங்கய்யா அபிஷேகம்!

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி!

said...

வாழ்த்துக்கள்..

said...

தல, இந்த மேக் அப்ல தான் நீங்க நெஜமாவே அழகா இருக்கீங்க :D :D

இந்த கெட்டப்லயே மெயிண்டெயின் பண்ண ட்ரை பண்ணுங்க. :D :D :D :D

இதை நான் வழிமொழிகிறேன்.

said...

Belated Birthday wishes.

said...

வாழ்க வளமுடன்.

said...

Hi Karthik,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

said...

Belated Birthday wishes

said...

thalaiva!!
belated happy birthday..
latea vaazhthu sonnathuku mannikavum

Anonymous said...

Dear Karthi,
BELATED HAPPY BIRTH DAY WISHES !!!!

Photo patri = Enna oru porupana and porumaiyana GUY Neenga !!! Adada !!

With Love,
Usha Sankar.

said...

Hi i am a regular reader of your blog. You got some nice postings and a great gang. Jus wanted to share my blogspace http://narenmuse.blogspot.com with you. keep blogging. Have anice day.

said...

Belated bday wishes! :)
Hahaha ukkara vechu thechu vitta maari iruku..neengalum nalla pullaya kamichitu irukeenga pola irukey :P

said...

மன்னிக்கவும் தல வேலை அதிகம் அதான் லேட் இங்கே..

அபிசேகம் படங்கள் சூப்பர் தல..)
தலையில ஆம்லெட் நல்ல ஐடியாவா இருக்கே..:)

அப்பறம் நீங்களும் மே உங்க தலைவரும் மே..கலக்குறீங்க போங்க..:)

வாழ்த்துக்கள்..

said...

anniyan website nu nenachuttaen..paatha namba thala dhaan cake makeup oda irukeenga

marubadiyum, thaamadha vaazthu thala..

said...

ரொம்பவே பெரிய ஆணியாப் பிடுங்கறீங்க போல் இருக்கே? மெதுவா நிதானமா வாங்க! திருஷ்டி தான் பட்டுடுச்சு.

said...

My Belated birthday wishes to you Mr.Karthik