ஆறு மனமே ஆறு
ரொம்ப நாளைக்கு முன்னால ஆறுக்கு வாங்கன்னு வெத்தலை பாக்கு வைக்காத குறையா கீதா கூப்பிட்டாங்க.. ஏகபட்ட வேலை இருந்ததால உடனே ஆற்றுக்கு வர முடியல..
அதனால இப்போ எழுதுறேன்..
பிடிச்ச ஆறு நடிகைகள்
1. அசின்
2. அசின்
3. அசின்
4. அசின்
5. அசின்
6. அசின் (சும்மா.. மனசு இப்படித்தான் எப்போ பாத்தாலும் எக்கோ அடிக்குது.. போக்கிரியா திரியுது.. அம்பி, வாலி பட அஜித் மாதிரி போட்டிக்கு எல்லாம் வரக்கூடாது அண்ணா. )
பிடிச்ச ஆறு நடிகர்கள்
1. தலைவர் ரஜினி
2. தல அஜித்
3. பத்மஸ்ரீ கமல்
4. விஜய்
5. சூர்யா
6. விக்ரம்
பிடிக்காத ஆறு பாத்த விசயங்கள்
1. கண்ட இடத்துல குப்பை போடுறது, அசுத்தம் செய்றது
2. சிக்னலுல லைன தாண்டி போய் நிக்கிறது
3. சினிமா/ரயில்வே வரிசைல லேட்டா வந்து, வேற யார்கிட்டயாவது காசை கொடுக்குறதும், அதை வாங்குறதும்
4. சின்ன விசயத்தை பத்தி விசாரிக்கவே அரசாங்க அலுவலகத்துல நாலு பேரை பாக்கவேண்டி இருப்பது
5. தப்பு நம்ம பக்கமும் இருக்குங்கிறத புரிஞ்சுக்காம எதுக்கெடுத்தாலும் ஆளுற அரசை குத்தம் சொல்றது
6. தொகுதி பக்கமே வராத MLA, MP க்கள்
(எனக்குள்ள ஒரு அந்நியன் இருக்கனோ?)
அழைக்க விரும்பும் ஆறு பேர்
ஆறென்ன..யாருன்னாலும் இந்த ஆறுக்குள்ள வரலாம்..
அப்பாடா ஒரு வழியா இந்த ஆறுல குளிச்சாச்சு.. புண்ணியம் கிடைக்குமா கீதா..
7 பின்னூட்டங்கள்:
hahaaa, munecharikkaiyaa disclaimer verayaa?
nalla irunthathu pa un Aaru! nejamaaa oru anniyan thaan irukkan.. so nee sathuku maaridu enna..? (he, hee asinaa maranthudu!nu solla vanthen)
nice one! asin avlo pudikkuma??
Ambi, sathukku marala.remova mariduren.. appo than asin kuda aattam podalam...
amanga Viji..Asin ai romba pidikkum..
cha indha potti manapaanmayulla ulakagathula unmaana kaathaluku mathipu illama pochu...ore pera 6 thadava sollirukeenga...ithellaam nalla illa... :-)
halo ambi stop stop itha paarthu enno comment elutha vareenganu enaku therium... :-)
seekaram oru committeyai podunkappa asin yaarukkunu mudivu edukka. ammbi oru 100thai ippadi vettu TRC
ஆத்துல நல்லா தான் முழுகி எழுந்து இருக்கீங்க. உங்ககுள்ளயும் ஒரு அன்னியன் இருக்கானா? சந்தோஷம்......
முதல் முறை காலடி வைத்ததற்கு நன்றி சிவா
Post a Comment