Monday, July 10, 2006

பால் ஊற்றிய கோபால்

இதுவரை வெளியில் தெரியாமல் இருந்த ரகசியத்தை, அம்பி என் தம்பின்னு அசின் சொன்னதை, எல்லோருக்கும் சொல்லி, அம்பி என் மச்சான் தான் என்பதை, ஊருக்கு உரித்து கட்டிய என் அருமை நண்பர் கோபாலனுக்கு ஒரு ஜே கூட போடலைனா எப்படி..

கோபால், என் நெஞ்சுல பால வாத்தீங்க...

கோபாலன், சென்னை வந்தா கட்டாயம் சொல்லுங்க.. ஒரு பெரிய விருந்தே காத்திருக்கு, அசின் கையால.. பின்ன, குடும்ப பாட்டு பாடாம தம்பியை கண்டுபிடிச்சு கொடுத்திருக்கீங்கன்னா, சும்மாவா என்ன..

அக்கா கிடைச்ச இந்த விஷயத்தை ரொம்ப சந்தோசத்தோட எனக்கு சொன்ன அம்பிக்கும் நன்றி

மச்சான் கலக்கிட்டீங்க..

13 பின்னூட்டங்கள்:

ambi said...

அடப்பாவி! இதுக்கெல்லாம் தனி பதிவா? வெந்த புண்ணுல வேல பாச்சராங்களே! gr.rrr

Gopalan Ramasubbu said...

உங்கள் அன்புக்கு நன்றி கார்த்திக்.

//ஒரு பெரிய விருந்தே காத்திருக்கு, அசின் கையால//

அஸின் கையாலயா? அய்யோ வேன்டாமே.எனக்கு கேரளா ஸ்டைல் சமையல் பிடிக்காது. தமிழ் நாடுதான் என் விருப்பம்.:)

மு.கார்த்திகேயன் said...

Gopalan, once she becomes Tamilnaattu marumagal, she will cook tamilnadu samayal.. dont worry.. You are welcome :-))

Bharani said...

LOL...ana karthik...ungaluku potiya namma pasanga niraya per irukaanga...ennaku ennako asin aunty mela avlova eedupadu illa :)

மு.கார்த்திகேயன் said...

appada..nalla velai..neengalum pOttikku vanthuduveengalonnu ninachchen.. :-))

Syam said...

கார்த்திக் பாத்து...சந்தோசமாவும் இருங்க சாக்கரதையாவும் இருங்க...குருவும் சிஷ்யனும் சேர்ந்து உங்கள படுக்க வச்சு பால் ஊத்திட போராய்ங்க... :-)

மு.கார்த்திகேயன் said...

ஷ்யாம், நீங்க சொல்றதும் சரி தான்.. இவங்க கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா தான் இருக்கனும்

மு.கார்த்திகேயன் said...

வேதா, அவங்க குரு சிஷ்ய பாசம் ரொம்பவே உருகவைக்குது.. எதுக்கும் நான் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கனும்..

ஆனா, அசின் சொல்லியாச்சு..நீங்க எதுக்கும் கவலைபடாதீங்கன்னு :-))

ambi said...

thambi karthik,

see my comment section by TRC sir, he has mentioned something about asin in dhinamalar. also he has dropped a seperate mail to me in tamil, where this browser doesn't supports here.i've no chance to read that matter in bnglre. so U read, enjoy and convey me. :)


@syam, Yow! unakku irukuyaa oru naalaikku! gr..rr

Geetha Sambasivam said...

கார்த்திக்,
அசின் விஷயம் எந்த அளவிலே இருக்குனு பார்க்க வரவேணும்னு மூன்று நாளா முயற்சித்தால் இந்த இணையம் என்னிடம், "You are not authorised to see this page" னு சொல்லிக்கிட்டே இருந்தது. அதான் வரமுடியலை. ஒருவழியா நீங்க 2 பேரும் சமரசமா அசின் பிரச்னையை முடிச்சுக்கிட்டீங்க. என்கிட்டே சொல்லவே இல்லை. பரவாயில்லை. எங்கிருந்தாலும் வாழ்க!(அசினைச் சொன்னேன்.)

மு.கார்த்திகேயன் said...

Ambi, naan dinamalar vishayaththai paathtuttu solren..

Geetha, samarasam ellam illai.. innum mutti muthikinu thaan irukkom..

நாகை சிவா said...

கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க....
தலைப்பை பாத்து என்னமோ ஏதோனு வந்தேன். அம்பிக்கு பால் ஊத்தி இருக்காங்க.
அடியே உனக்கு ஒரு நாள் பால் கண்டிப்பாக இல்ல இல்ல குண்டு ஒன்னு கண்டிப்பாக உண்டு

மு.கார்த்திகேயன் said...

Aha siva..enna eppadi oru gundai podureenGka