இது காற்றோடு வந்த கதைகளையும், நேற்றோடு ஆரம்பித்த வசந்தங்களையும், நாள் என்னும் நாளின் ஆசைகளையும் பதியமிடும் உலகம்
இந்த நெஞ்சை அள்ளும் கவிதை எல்லாம், தபூ சங்கரின் விழியீர்ப்பு விசை என்னும் கவிதை தொகுப்பு நூலிலிருந்து...
கிடைக்குமிடம்:
சாரல்,
73, அபிபுல்லா சாலை,
தியாகராயா நகர்,
சென்னை - 17
விலை : ரூ 35/-
பதிவிட்டது மு.கார்த்திகேயன் at 12:42 AM
14 பின்னூட்டங்கள்:
'விழியீர்ப்பு விசைகள்' மேலும் படிக்க
http://mailtoviki.googlepages.com/VizhiEerpuVisai.pdf
நன்றி பிரியன்.. சுட்டிக்கும், முதல் வருகைக்கும்
கார்த்திக்,
என்ன, கவிதை எல்லாம் ஒரு மாதிரியா வருது? வீட்டிலே பொண்ணு பார்த்துட்டாங்களா? நான் என்னமோ உங்களுக்கும், அம்பிக்கும் ஜல்லிக்கட்டு ஏற்பாடு செய்துக்கிட்டு இருக்கேன்.
அது சர், நேற்று என்ன உங்களோட பின்னூட்டம் வரலை?
Summa nachunnu irukku.. Thanks for giving the bookshop address..
பொண்ணு பாக்காம இருப்பாங்கலா கீதா.. அதுக்காக அம்பி கூட ஜல்லிக்கட்டு இல்லாமலா
Some more nice poems are there Sasi..
I 've read this in Vikatan i guess.
I 've read this in Vikatan i guess.
You are right, Gopalan. In the time feb 14, you might see in the supplement issue of AV
nice Kavithai....idha padichadhum love pannanum pola iruku...but venaamnu ippodhaiku vitu vaikiren ;-)
parava illai ..pannunga Bala.. innum konjam kavithai padikalam Naan..padaikalam Neenga :-))
oru nimisham neenga ivalo azhaga ezhudi irukeengala-nu biramichu poiten..kadaiseela edho book!! Good ones!
Usha, Naanum ipdi ellam ezhuthinavan thaan.. viravil athai ellam post panrene!!!
amaanga veda.. I also read in Ananda Viaktan.. But this book has all of his poems
Post a Comment