Monday, July 31, 2006

த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை தேடுறாங்க

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி, கனவுல த்ரிஷாவை பொண்ணு பாக்கப் போனேன். த்ரிஷாவும் அழகா குனிஞ்ச தலை நிமிராம காபி எனக்கு கொடுத்தா(ங்க). ஒரு பாட்டும் பாடினா(ங்க). ஆனா அது நிச்சயம அப்படி போடுவும் இல்ல..கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடி போலாமாவும் இல்ல.. இது நான் பொண்ணு பாக்க போறேன்னு ஒரு பதிவு போடுறதுக்கு முன்னாடி..நான் கண்ட ஒரு கனவு..

எனக்கு மட்டும் என் இப்படி எல்லாம் கனவுகள் வருதுன்னு தெரில..விசித்திரமாவும் விநோதமாவும் இருக்கும்.. இது மட்டும் த்ரிஷா கூட இல்லாம அசின் கூடவாய் இருந்தால் எப்படி இருக்கும்?

பொண்ணு பாத்துட்டு வந்த பிறகு, எனக்கு பிடிச்சிருக்குங்கிறதை எப்படி த்ரிஷாவுக்கு சொல்றது.. யாராவது வழி தெரிஞ்சா சொல்லுங்களேன்..இன்னொரு கனவுல பாக்கிறவரை எனக்கு பொறுமை இல்லையே ஆண்டவா..

8 பின்னூட்டங்கள்:

Vaa.Manikandan said...

இன்னொரு கனவுல பாக்கிறவரை எனக்கு பொறுமை இல்லையே ஆண்டவா..

Dont worry thalaiva :)

மு.கார்த்திகேயன் said...

enna mani panrathu..manasai thethikka vendiyathu thaan

Syam said...

yow ithu ellam konjam over ah theriala :-)

Bharani said...

Ayya..Ithellam konjam too much...venuna oru trunk call pottu sollunga...Ennaku ennavo unga Ooty photos ellam parthu avanga maapillai parka vanthuvaangalonu thonuthu :)

Unknown said...

peraasai peru nashtam....thats all I can tell

மு.கார்த்திகேயன் said...

enna panrathu Syam..ellam en kanavu thaan :-))

மு.கார்த்திகேயன் said...

bharani..kanavu kaana kooda urimai illiya..

மு.கார்த்திகேயன் said...

Bala, athu verum kanavu thaanga