எல்லோருக்கும் மிகவும் நன்றி
Thanks for all my regular friends, who made this blog to reach 5000th hit.
Once I added my previous post about Trisha with that title in thamizhmanam, the hit crossed the 5000, in 5 minutes, where it is 4980 before that. From this, I realized that how heroines are making the people to go theatres to watch a film :-))
எல்லோருக்கும் மிகவும் நன்றி!!!
என் பதிவுகள் எல்லோரையும் போய் சேர உதவிய தமிழ்மணதிற்கும் நன்றி!!
16 பின்னூட்டங்கள்:
அப்பு, இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. வாப்பு,
சீக்கிரமே 50000 அடிக்கலாம். என்ன சரியா.
adichiruvOm athaiyum.. neengal ellam irukirappo enna.. lachchamE en lachchiyam :-))
Congrats Karthik. 5000 hits in just 7 months is great. But like Nagai Siva has mentioned, there are still thousands & thousands of hits to go :)
Congarts karthik...Kalakunga...5000 eppadi iruku...nan kelvi patta varaikum avlo kick illayame :)
Thanks filbert.. And you are right.. Long way to go
Thanks Bharni
Nanringa Veda..
பங்கு, லட்சம் லட்சியம்.
50000 நிச்சயம் என்ன சொல்லுற
:)
could u please check, my blog, whether its opening fine now. I will try to change the template this weekend.
சூப்பர் பஞ்ச் பங்கு..
I will check and let u know Siva..
ரொம்ப தாங்க்ஸ் கார்த்திக்.
உடனடியாக பார்த்து பதில் அளித்தற்கு
:))))
பங்கு, என்ன இது பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு :-))
5 ஆயிரம் அடித்த அஸின்கார்த்திக் வாழ்க வாழ்க :-)
நன்றி ஷ்யாம் நன்றி
bharani..neenga sonna kick eppo thaan enakku vilanguthu ppa
வாழ்த்துக்கள் கார்த்திக்
நன்றி சின்னகுட்டி
Post a Comment