Friday, July 28, 2006

வருக வருக



பெங்களூருக்கு விஜயம் செய்கின்ற கீதா அவர்களுக்கு, அகில உலக அசின் ஜொள்ளர்கள் சங்கத்தின் சார்பாக நானும், அம்பியும் இணைந்து அடித்த வரவேற்பு போஸ்டர் இது தான்.

22 பின்னூட்டங்கள்:

ambi said...

he heee, vizhunthu vizhunthu siricheen!
blog ulaga ammavee! athu thaan highlightaeee!!!

Geetha Sambasivam said...

கார்த்திக்,
superooooooooooooo suuuuuuuuper! Still I am laughing. How come? hi,hi,hi,hi,hi,

Geetha Sambasivam said...

அது சரி, அது என்ன அம்மா? தமிழ்ப்பண்பாட்டு அம்மாவா? அரசியல் அம்மாவா? எப்படி இருந்தாலும் நல்லா இருக்கு.

Geetha Sambasivam said...

கடைசிலே அம்பியோட இணைஞ்சு என்னைக் கவுத்துட்டீங்களே! :-)

மு.கார்த்திகேயன் said...

ahaa vethaa.. inna ithu.. asin jollarkal ellam sernthu sontha kasula adichcha poster ithu..

மு.கார்த்திகேயன் said...

geetha varuvathu bgl-kku sothanaiya..

geetha..inna ithu..vetha ippadi solranga..

மு.கார்த்திகேயன் said...

ambi, athu just timing-a vantha idea.. neraiya poster thinamum pakkurOmla..athu thaan

மு.கார்த்திகேயன் said...

geetha, unga perumai enna..pugazh enna.. ithellam thoosu..

ithu romba different amma.. blog world mummy :-))

கைப்புள்ள said...

//எங்கள் ப்ளாக் உலக அம்மாவே//
//blog world mummy//

செம சிரிப்பு போங்க.
:))))))

கடைசியா உங்க பேருங்களை 'அசின்'கார்த்திக், 'அசின்'அம்பின்னு போட்டுருந்தா இன்னும் தூக்கலா இருந்துருக்கும்.

உங்கள் அன்பென்னும் மழையிலே நனைஞ்சு புரட்சித்தலைவி இம்மா நேரம் திக்குமுக்காடி கண்ணெல்லாம் குளமாகியிருப்பாங்க...நீங்க வேணா கேட்டுப் பாருங்க.
:)

மு.கார்த்திகேயன் said...

ஒரு ரெண்டு நிமிசத்துல எல்லாம் யோசிச்சு பண்ண முடியல, கைபுள்ள..ஆபீஸ்ல ஏற்கனவே என் மேனேஜருக்கு என் மேல ஒரு கண்ணு.. நான் ஆபீஸ் நேரத்துல பிளாக் எழுதுறதுல.. ஆனா நல்லவே இருந்திருக்கும், நீங்க சொன்ன மாதிரி போட்டிருந்தா

இதோ..இப்பவே மாத்திடுறேன்

Syam said...

ROTFL...
கல்க்கல் மக்கா...தலைவி வந்து இரங்க்கும் போது ஏர்போர்ட்ல இருந்து ஒரு 1000 வெள்ளை கார் கூட ஊர்வலம் வர ஏர்பாடு பன்னியாச்சா...

சூப்பரி ஐடியா தல..இதுக்கு தான் தல வேனும்கரது...

மு.கார்த்திகேயன் said...

ahaa.. Syam enna ithu..evlo periya paraattu..:-))

Thanks Syam..

மு.கார்த்திகேயன் said...

Syam, Asin Jollar Sangathula serra idea yethum irukka..

Chinnakutti said...

karthik first thanks for changing the photo in ur profile. lol :-)
nethu news-la bgl-la mazhai illai aanal vellam perukkeduthu odiyathunnu sonnangale, athu ungalala thana.
bgl makkalukkagam naan varunthukiren. avargalukku en aazhntha anuthapangal.

Anonymous said...

ASIN IS MY DARLING.....

Syam said...

elo ennaathu ithu naangellam asin J sangathula serndhu romba naal atchu :-)

நாகை சிவா said...

அட பாவிகளா.
என்னையும் அசின் ஜொள்ளர்களில் சேர்த்துட்டீங்களேப்பா/
வேதா நீங்களுமா.

கார்த்தி, சூப்பரா இருக்கு. நல்ல ஐடியா. நம்ம ஆதிகேசவன் தோற்றார் போங்க.

நாகை சிவா said...

//Syam, Asin Jollar Sangathula serra idea yethum irukka.. //
இது போயி பங்கு கிட்ட கேட்டுகிட்டு. அண்ணாத்த அசின் பெயர கேட்டாலே வாயில் இருந்து கொட்டோ கொட்டும் - ஜொள்ளு தான்

மு.கார்த்திகேயன் said...

eppaa.. enna oru kovam Syamukku..sari sari..neenga already asin jollar sangathula erukeengannu oththukiren Syam

மு.கார்த்திகேயன் said...

aha..antha palaiya photo enthalavukku unga manasai pathiththiruntha enakku thanka solveenga cinnakutti..

BTW, thanks for dropping here first time..

unmayile paavam bgl makkal..oru thukka post pottudalamannu ninaikiren

மு.கார்த்திகேயன் said...

Leo, Asin is tamilnadu's darling.. he he he

மு.கார்த்திகேயன் said...

Siva, unga perai ellam thaniyaththaan pottirukken..asin jollarkal listla naanum ambiyum mattum thaan...

ama Siva, syam jollu thaanga mudiyala..