Wednesday, September 27, 2006

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 9

சிட்டுக்குருவி தெளிவா இருக்கு இப்போ.. தோள்பட்டை எல்லாம் சரியாகி கும்மாளமா இருக்கு. அடிபட்ட றெக்கையை சைட்ல காமிச்சு நம்மள பாத்து கிண்டலா ஒரு லுக் வேற.. எல்லாம் நம்ம நேரம்னு நினைச்சுகிட்டேன்..அப்புறம் சிட்டுக்குருவி எப்படி இருக்கன்னு கேட்டேன்.. நல்லாத்தான் இருக்கேன்.. ஏன்யா உனக்காகத் தானே காடு மேடு எல்லாம் அலைஞ்சு தெரிஞ்சு நியுஸ் கொண்டுவந்தேன். அதுல தானே அடியும் பட்டேன்.. என்னடா ஆனான்னு ஒரு பாசம் உண்டா.. என்னை பாக்க ஒரு நாள் கூட வரல நீ னு ஒரே கோபம்.. ஏ குருவி.. உன் பெரியப்பா வேற ஒரு டென்ஷன் பார்ட்டி.. அது தான் வரலைன்னு அதுக்கு ஆரஞ்சு ஜூஸ் கொடுத்து சமாதானம் பண்ண வேண்டியதா ஆயிடுச்சு..

நீ என்னை என்ன வேணும்னாலும் சமாதானம் பண்ணலாம்..ஆனா முருகதாஸை சமாதானம் பண்ண முடியாது.. உன் மேல பயங்கர கோபத்துல இருக்காரு.. அவர் மேல எப்படி நீ அபாண்டமா பழி சுமத்தலாம.. கமல் எடுத்த எந்த படமும் அவர் சொந்த சரக்கு இல்லியாம்.. எல்லாம் ஏதோ ஒரு வெளிநாட்டு படத்தோட தாக்கமாம்..முருகதாஸுக்கு பதிலா சிட்டுக்குருவி என்னை ரவுண்டு கட்ட ஆரம்பிச்சது.. சரி சிட்டுக்குருவி.. இதை இப்படியே விட்டுவிடுவோம்.. கமல் ரசிகர்களும் என்னை திட்ட வேண்டாம்.. மத்த சினிமா விஷயங்களை சொல்லு நீ.. என்று நான் சொன்னவுடன் பக்கத்தில் கப்பில் கூலா இருந்த ஆப்பிள் ஜூஸை மடமடன்னு குடித்து விட்டு, சிட்டுக்குருவி சொல்ல ஆரம்பித்தது..கூடல் நகர்னு ஒரு படத்துல பரத் நடிக்கிறார்ல, அதுல அவருக்கு ரெண்டு வேடமாம். பாவனா, சந்தியான்னு ரெண்டு கதாநாயகிகள் வேற. படத்தோட கதை அந்த படத்தோட புதுமுக இயக்குனரோட சொந்தக் கதையாம்.. நிஜத்துல தோத்த காதலை படத்துல சேர்த்து வைக்கிறாராம்..

சென்னையில் துவங்கப்பட்டு இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய BIG 92.7 FM விளம்பரதிற்காக நடிகை அசின் ஒரு வருஷதுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப் பட்டு இருக்காங்க. தென்னிந்திய நடிகைகளிலே விளம்பரதுக்குன்னு இவ்வளவு தொகை வாங்குவது அசின் தானாம். அப்படி இருந்து நேற்று நடந்த அதன் துவக்க விழாவுக்கு அம்மணி போகலியாம்..

இன்னும் முடிக்கப்படாமல் இருக்கும் சில காட்சிகளுக்காக திருமதி சூர்யா..அதாங்க..ஜோதிகா, மொழி மற்றும் சிலந்தி படத்துக்காக சில நாள்களை ஒதுக்கி உள்ளார். தேனிலவு முடிந்து வந்தவுடன் சில நாட்கள் இந்த படங்களின் ஷூட்டிங்கில் நடிப்பார்.

2006 தனக்கு சரியா இல்லாததால விஜய் தனது போக்கிரி படத்தை ரொம்ப பொறுமையா எடுக்கிறாராம்.. ஒரிஜினல் படத்தோட பிரதியை போட்டுப்பாத்து எப்படி வித்தியாசம எடுக்கலாம்னு ரொம்ப மெனக்கெட்டு எடுகிறாராம்.. ரொம்ப உஷாராயிட்டார் போல.. இல்ல பயமான்னும் தெரியல..

இன்னிக்கு இவ்வளவு தான்.. போயிட்டு வர்றேன்.. இன்னிக்கு தான் நான் என் சந்தியா கிட்ட காதலை சொன்ன நாள்.. அதனால அவள கூப்பிட்டுகிட்டு ஊர் சுத்தப் போறேன்.. உன்கூட வெட்டியா பேசி என்ன ஆகபோகுதுன்னு சிட்டுக்குருவி சர்ருன்னு பறந்துடுச்சு.. சே.. போற நேரத்துல நம்மள வேற அசிங்கபடுத்திட்டு போகுதே.. இந்நேரம் நமக்குன்னு ஒரு சிந்தியாவோ விந்தியவோ இருந்தா இப்படி அசிங்கப்படதேவையில்லியே.. இரு குருவி..அடுத்த தடவை வர்றப்போ உன் றெக்கையை பஞ்சர் பண்ணிவிடுறேன்..

23 பின்னூட்டங்கள்:

said...

puliyodarai parrceeeel :)

ninga chittukuruvi kitaa pesaradhu, mirchila suchitra pachai kili pachaiyamma kita pesra madri iruku, better rj agalam ninga :)

said...

Porkodi.. Innikkaavadhu naan oru puliyodharai parcel vaangalaanu paatha.. Appu vechitiyemma. Engirundhaalum vaalga..

Enna karthi Chittukuruvi vandhaacha.. Ennoda nala visaarippa sollidunga.. Vijaykku 2006 mattum sari illaya. Illa motha markette sari illaya.. Chittu kuruviyoda love matter pudhusaa irukku..

said...

//இந்நேரம் நமக்குன்னு ஒரு சிந்தியாவோ விந்தியவோ இருந்தா இப்படி அசிங்கப்படதேவையில்லியே//

Appidinna Asina dealla vituteengala. Illa ithana naal blog blogaa poi polambinadhu ellaam poiyaa..

said...

super bits ;)

said...

//நமக்குன்னு ஒரு சிந்தியாவோ //

அவசரப்படாதீங்க அண்ணா, அண்ணி வருவாங்க... இந்த காதல், கல்யாணம் எல்லாமே பெரிய commitment! So relax and sit back enjoying your bachelorhood!!
-Deeksh

said...

//puliyodarai parrceeeel //

porkodi..enna puliyodharai collection payangaramaa irukku

//better rj agalam ninga //

Thanks porkodi

said...

//Chittu kuruviyoda love matter pudhusaa irukku.. //

thinamum puthusa ethaavathu senjukitte irukku intha chittukuruvi, sasi

en veettu puliyotharaikku intha adithadiyaa..bale bale

said...

//Appidinna Asina dealla vituteengala//

sasi, nalla padinga.. Naan //சிந்தியாவோ விந்தியவோ // thaan solli irukken.. Asin, innum appadiye en manasukulla..hehehe

said...

//Appidinna Asina dealla vituteengala//

kudumbaththula kuzhappaththai undu pannaatha sasi..

said...

//super bits//

Thanks Mapla

said...

//sit back enjoying your bachelorhood//

athula oru pakuthi thaama sight adikkirathu :-))

said...

pogattum vidunga karthik! yaarukkume 99% originality kedayadhu! cinemangardhu oru entertainment medium adhula evan eppadi irundha namakku enna! adha pathi pesaradhunaala unga stomach fill'aga pogudha?? idhellam jaaliya edhuthukka vendiyadhudhaan! naan ennoda kadhaigallayum seri, kavidhailayum seri solra vishayatha inga solraen
"Perfectionist breathes perfection and kills people!" nammalala andha maadhiri irukka mudiyadhu! :)

said...

பாதி cine news பாதி சிட்டுக்குருவி news ஆ?
கூடல் நகர் நல்லா இருக்கும் போல இருக்கே..Nice pic. பாவனாக்கு அந்த costume நல்லா suit ஆகுது. Another decent actress.

//2006 தனக்கு சரியா இல்லாததால விஜய் தனது போக்கிரி படத்தை ரொம்ப பொறுமையா எடுக்கிறாராம்.. //
அவருக்கு இவ்ளோ வருஷம் சரியா இருந்ததே செம luck.

said...

//நடிகை அசின் ஒரு வருஷதுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப் பட்டு இருக்காங்க//

அட அட உங்க ஆளு கோடி கோடியா சம்பாதிக்கறாங்க...உங்களுக்கு ஒரு ரெண்டு மூனு ஜெனெரேசன்க்கு பிராப்ளம் இல்லனு சொல்லுங்க :-)

said...

neenga solliteengalla IA, inime kandukkama irunthuduvom :-))

said...

//பாவனாக்கு அந்த costume நல்லா suit ஆகுது//

ஒரு காலத்துல பாம்பே பொண்ணுங்க கலக்குன தமிழ் சினிமாவை இப்போ மலையாள சிட்டுக்கள் வலம் வருது.. என்ன இருந்தாலும் மலையாள பெண்களுக்கு இருக்கும் அழகே தனிதான், பிரியா

said...

//உங்க ஆளு கோடி கோடியா சம்பாதிக்கறாங்க...//

ஷ்யாம், உங்களுக்குத் தான் எங்க காதலை சேர்த்து வைக்கணும்னு எவ்ளோ ஆசை.. நீங்க ஒரு சொக்கத்தங்கம்..

said...

குருவியை இப்பத்தான் பார்த்தேன்.

நல்லா இருக்கு.

said...

Amaappa, unga kudumbathula kolapatha undu pannuradhudhaan enga polappu paarunga... Oru GKvukku doubt clear pannikkalaanu keten avvalavudhaan.

said...

//குருவியை இப்பத்தான் பார்த்தேன்.

நல்லா இருக்கு//

நன்றி துளசி.. குருவி நல்லாத்தான் இருக்கு.. நம்மல தான் அப்போ அப்போ போட்டு தாக்கிடுது

said...

//Oru GKvukku doubt clear pannikkalaanu keten avvalavudhaan//

ennathu GKvaa... ahhaa..kilambittaangappa kilambittaanga

said...

ம்ஹும், இது என்ன மொழினு புரியவே இல்லை. நெருப்பு நரி மூலமா வந்துட்டேன். மொழிப் பிரசனை வந்துடுச்சு. சரி,அப்புறம் எக்ஸ்ப்ளோரரில் உலாவும்போது படிக்கிறேன். இப்போதைக்கு வந்ததுக்கு, "உள்ளேன் ஐயா".

said...

கீதா மேடம், உங்கள் வருகை பதிவு செய்யப்பட்டது