Tuesday, September 26, 2006

இன்னைக்கு BBCல சொல்லாம விட்ட செய்தி..

என்னமோ ஏதோன்னு நியுஸ் படிக்கவந்தவங்களுக்கு ரொம்பச் சாரி..

அமெரிக்கா வந்து கொஞ்சம் உடம்பு போட்டதால வேற வழியே இல்லாம, நான் நேற்றிலிருந்து ஜிம்முக்கு போறேன்.. இது தாங்க அந்த நியுஸ்..

நம்ம நாட்டு மக்கள் மாதிரி இல்லாம, எல்லொரும் ஜிம்முக்கு போறாங்க.. ஆண், பெண் வித்தியாசம் இல்லாம,"உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே" படிக்காமலேயே திருமூலர் சொன்னதை கடைப்பிடிக்கிறாங்க.. எத்தனை கருவிகள் உடற்பயிற்சி செய்ய.. விதவிதமான கருவிகள்.. ஒவ்வொன்றுக்கும் பக்கத்தில், அதை எப்படி பயன்படுத்துறது, செய்தால் என்ன என்ன பலன்கள்னு ஒரு சின்ன செய்முறை விளக்கம் வேற..

எல்லாத்தையும் பயன்படுத்தினாக் கூட "ஒரு நாள் போதுமா" ன்னு திருவிளையாடல் பாட்டுத் தான் பாட வேண்டி இருக்கு.. DUBLIN COMMUNITY RECREATION CENTRE-னு பேர் உள்ள இந்த இடத்துல நீச்சல் குளம், கூடை பந்து உள்ளரங்கு மைதானம், ஜிம்னாசியம்..எல்லாம் எல்லாம் இருக்கு.. நீங்க இதெல்லாம் செய்யும் போது போரடிக்காம இருக்க, எந்தப் பக்கம் திரும்பினாலும் டிவி.. சின்ன சின்ன விளையாட்டுக்கள்.. உடல் பேணுதல் பற்றிய புத்தகங்கள்..னு நிறைய விஷயங்கள் இருக்கு..

நேத்து தான் போனேன்.. பணத்தை கட்டினவுடன் போட்டோ எடுத்து அடையாள அட்டை வந்தது.. நான் டைடல் பார்க்கில் இருந்தப்போ, அட எவன்டா மாசம் அறுநூறு ரூபாய் குடுகிறதுன்னு அந்தப் பக்கம் தலை வைத்துகூட பாக்கல.. அங்க எப்படி இருக்கும்னு தெரில..

சரி விடுங்க.. உடற்பயிற்சி செய்ய வேண்டிய போலீஸ்காரவங்களே அதை பண்றதில்லைன்னு முணுமுணுக்காதீங்க.. நம்ம உடம்பை நாம தாங்க பாத்துக்கணும்.. இல்லைனா, மருத்துவமனைக்கு பக்கத்துல வயசான காலத்துல குடியேறுங்க.. அடிக்கடி ஆட்டோவுக்கு கொடுக்குற காசாவது மிச்சப்படும்.. (இவ்வளவு நாளா ஜிம் போகாம ஒரு நாள் போனதுக்கே இப்படி ஒரு அட்வைஸா கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.. எல்லாம் உங்க நல்லதுக்கு தான்..ஹி..ஹி..ஹி)

26 பின்னூட்டங்கள்:

said...

Very good, keep it as an habit. not for a day. :)

said...

மோகினிப் பிசாசு பிடிச்சா உடம்பு இளைக்கும்னு சொல்றாங்களே வாஸ்தவமா?

said...

hahaha.. pathu karhtik, machine ellam ilaichuda pogudu kadasila :)

said...

LOL on porkodi commentu! apdi poduma aruvaala! summava sonnanga porkodi ambiyoda shishter!nu :D

said...

amam ambi..I am also having the same thot..

said...

அப்படி மோஹினி பிசாசு பிடிச்சா கூட பரவா இல்லைன்னு நினைக்கிறேன்.. ஏன்ன ரெண்டு நாள சரிய வலி உடம்புல..

said...

ippadi pOttu kavuththuteengalE porkodi.. anga paarunga, unga annanukku chirippa..

said...

yov ambi..ennai yaaravathu kavuththa, yenyaa eppadi santhosap padurE..

enakkum oru kaalam varum..

said...

உடற்பயிற்சி செய்வது பெரிதில்லை அதை தொடர்ந்து செய்வது தான் பெரிது கார்த்திக், நான் கிண்டல் செய்கிறேன் என நினைக்காதீர்கள். நானும் ஒரு வருடம் தொடர்ந்து யோகா பயிற்சிகள் செய்து வந்தேன், தற்போது பல தடைகளினால் விட்டேன், விளைவு எடை கூடிவிட்டது.

said...

Welcome to the club! Enjoy working out. இங்க கண்டிப்பா work out பண்ணனும். வேர physical activities இல்ல + high calorie food னால easy யா weight போட்டுடும். நீங்க gym subscription எடுத்திருக்கறதால கண்டிப்பா regual ஆ இருப்பிங்க, $ குடுத்திருக்கோமேனு..

said...

LOL @ porkodi.. another joke on the same lines..swimming போனா ஜாக்கிரதை. pool ல இருக்கர தண்ணி எல்லாம் வெளில வந்துட போகுது..

said...

Mams...acting skill ellam improve panniteenga....photo ellam pudichi vachikiteenga....ippa gym vera.....india pona udane....pudhumugam arimugam than :)

said...

இதே ரேஞ்சுல போனா நான் இன்னைக்கு காப்பி போட்டேன்,கடைக்கு போனேன் அப்படினு எல்லாம் பதிவு போடுவீங்க போல... :-)

பொற்கொடி நீ நடத்துமா :-)

said...

என்ன அப்படியே ஹாலிவுட் பக்கம் போய் ஒரு ரவுண்டு வரதா எதாவது எண்ணம் இருக்கா.ஆனால் எப்படி குட்டிகரணம் போட்டாலும் அசின் கிடையாது.

said...

//தற்போது பல தடைகளினால் விட்டேன், விளைவு எடை கூடிவிட்டது. //

enakkum appadithth thaan vetha.. senju vanthathai vittathaala thaan, udambu ERiduchchu

said...

//$ குடுத்திருக்கோமேனு//

correctaa sonneenga priya.. koduththa kasukkaavathu regularaa pokanum

said...

//pool ல இருக்கர தண்ணி எல்லாம் வெளில வந்துட போகுது.. //

priya..enna ithu..porkodi kooda sernthu Neengalum

said...

//india pona udane....pudhumugam arimugam than //

I am ready bharani..Mapla producer aana Naan nadikka maattenna solla poren

said...

//இதே ரேஞ்சுல போனா நான் இன்னைக்கு காப்பி போட்டேன்,கடைக்கு போனேன் அப்படினு எல்லாம் பதிவு போடுவீங்க போல... //

appadiyum idea iruku shyam.. summava ithaivarai illatha hit blogla, intha postukku..

said...

//எப்படி குட்டிகரணம் போட்டாலும் அசின் கிடையாது//

TRC sir, neenga ambiyai veettukku sappida kooppitathaal ambiyai support pannanumkirathu illai.. ambi sappaattukku eppadiyum vanthiduvaar..may be with antha punjabi kuthirai..

said...

winter aarambikradhuku munnadiye..inga advice mazhai aarambichuduchidov....

said...

@Vedha, same pinch.. dhandaala irundhu, sirasaasanam varaikum senju vittutten.. Appurma eruna weight thaan.. Merely 10 yearsaa appidiye maintain aagudhu.. Thirumba gym poradhunnaalum, enga thirumba vittutta innum vandhudumonu bayam.. Adhanaalaye idha try pannala..

Karthi, Carry on.. First pain uir pogum.. appuram seiya seiya correct aagidum. Naan nadigannu sonnen.. Neenga herovukke try pannureenga.. ok..ok..

said...

//inga advice mazhai aarambichuduchidov//

Bala, appappO karuthu kaNthasami vElaiyum pakka vEndiyirukke

said...

// Neenga herovukke try pannureenga//

sasi, mothalla naama life-la hero akurEn..appuram screenla parkiREn..

said...

Asathunga..

said...

thanks sasi