Tuesday, September 19, 2006

சிட்டுக்குருவிக்கு ஆபரேஷன்

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 8


சிட்டுக்குருவிக்கு உடம்பு சரி இல்ல.. றெக்கையில் ஏதோ சின்ன ஆபரேசனாம்.. பறந்து வர முடியாத நிலைமை. றெக்கைல புத்தூர் கட்டு போட்டு இருக்காங்க.. நான் போய் பாக்கலாம்னு நினைச்சா, அதை அவங்க அப்பா, பக்கத்து காட்டுல இருக்கிற அவங்க பெரியப்பா வீட்டுக்கு ஒய்வு எடுக்க அனுப்பிச்சிட்டார்..அவங்க பெரியப்பா குருவிகள் மிலிட்டரில இருந்தவராம். யாராவது மனுஷங்க குருவிகளை பிடிக்க வந்த அவங்க கிட்ட இருந்து குருவிகள் இனத்தை காத்தவராம்.. அதனால் அவருக்கு மனஷங்கள்னாவே புடிக்காதாம்.. சரி..எதுக்கு வம்புன்னு நான் இருந்துட்டேன்.. ஆனா பொறுபுள்ள நம்ம சிட்டுக்குருவியோ, சினி பிட்ஸை இமெயிலில் அனுப்பிசுட்டது. எல்லோரும் சிட்ட்க்குருவிக்கு சீக்கிரம் நல்ல ஆகனும்னு வேண்டிகிட்டே எல்லா நியுசையும் படிச்சு ரசிங்க..

அஜித் நடித்த காட்பாதர் படத்தை அரசோட வரிவிலக்கு காரணமா பேர் மாத்தி இருக்காங்க வரலாறுன்னு. படம் தீபாவளிக்கு ரிலீஸ்.. இந்த வருஷம் தல தீபாவளி தான்..

ஜோதிகா, இனி நடிக்க மாட்டேன்னு சொன்ன பிறகு, அவர் நடித்த சிலந்தி மற்றும் மொழி தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஏன்னா, கல்யணமான ஹிரோயினை எல்லாம் பாக்க முடியாதுன்னு 75% மக்கள் சொல்லியிருக்காங்க..

இதுவரை பாட்டு மட்டுமே எழுதி வந்த பஞ்ச் டயலாக் பேரரசு, முதன் முறையா தர்மபுரி படத்துல ஒரு பாட்டு பாடி இருக்கார்.. திருப்பதில நடிச்சதயே பாக்க முடியல.. இப்போ பாட்டா.. என்ன கொடுமை இது சரவணா...

பிப்ரவரி 14 படத்துல அறிமுகமான நடிகை ரேணுகாமேனன், அமெரிக்கவுல வேலை பாக்குர கம்பியூட்டர் இஞ்சினியரை விரைவில் திருமணம் செய்கிறார்.. கேரளாவில் அவரது வீட்டில் போன வாரம் நிச்சயதார்த்தம் நடந்தது.. (சத்தியமா நான் இல்லீங்கோ)

27 பின்னூட்டங்கள்:

leo said...

Thala Varalaru aarambam........

said...

atleast this time let the varalaaru shud release! :)

renuka menon kekuthaa unakku? asai dhosai aplam vadai! ;D

said...

Leo, kattaayam this time varalaaru movie going to release and going to run with packed houses

said...

sure ambi.. varalaaru going to release..

ayyO enakku renukaa menon ellaam vendaam..asinE pothum

said...

photo elam kalakala iruku.. supernga anna!
-deeksh

said...

ennada cinema news padichi romba naal aachenu nenachen....situ kuriviya bathirama paathukunga Mams..:)

Anonymous said...

my phastu time here...poshtu rangengo...

//பேரரசு, முதன் முறையா தர்மபுரி படத்துல ஒரு பாட்டு பாடி இருக்கார்//

aagaa nenachu paakave kashtama irukku....

oh-ho innime "varalaaru"nu etthana naal trailera poda poraangalo...???already old trailer 100 naalaikku mela odiduchu pola... :)varalaaru dhaan :)

said...

//மட்டுமே எழுதி வந்த பஞ்ச் டயலாக் பேரரசு, முதன் முறையா தர்மபுரி படத்துல ஒரு பாட்டு பாடி இருக்கார்//

அட கொடுமையே அந்த ஆளுக்கு பேசவே வராது இதுல பாட்டா..கிழிஞ்சுது கிருஷ்ணகிரி... :-)

வரலாறு ரிலீஸ் ஆகுமா இல்ல வரலாறு புக்ல வருமா... :-)

said...

அய்யோ பாவம் சிட்டுக்குருவி..ஏன் இப்படி உடம்பு சரியில்லாதப்பயும் வேல வாங்கறீங்க?

//அஜித் நடித்த காட்பாதர் படத்தை அரசோட வரிவிலக்கு காரணமா பேர் மாத்தி இருக்காங்க வரலாறுன்னு.//
நல்ல வேளை, கடவுள் அப்பா னு மாத்தாம இருந்தாங்களே?

said...

Visiting ur place after long time.. Chittukuruvi super.. New york fotos ellam kalakkal.. njoy pannunga.. Deepavali varra varaikum kuruvikku konjam rest kudunga..

said...

துணுக்கு நல்லா இருக்கு! ஆனா கடைசில ஒரு செய்தி போட்டீங்க பாருங்க
//சத்தியமா நான் இல்லீங்கோ)

அப்படியே கண்ணுல தண்ணி வந்துருச்சு மாப்பிள்ளைளைளைளைளை! :)

said...

Oi thanks thangatchchi...

said...

Mapla, seekiraththula chittukuruvikku yen thol valinnu poduren.. ellam loves thaan

said...

thanks for phastu time golmaal..

//already old trailer 100 naalaikku mela odiduchu pola//

LOLunGka ungalukku :-))

said...

//வரலாறு ரிலீஸ் ஆகுமா இல்ல வரலாறு புக்ல வருமா//

Shyam, advertisement ellam paper la vanthuduchchu.. sathyam, mayaajaal theatre ellam book ayiduchchu.. its sure to hit on this diwali..

said...

//அட கொடுமையே அந்த ஆளுக்கு பேசவே வராது இதுல பாட்டா..கிழிஞ்சுது கிருஷ்ணகிரி//

Shyam.. ayyO ninaikkave..sorry.. kekkave payamaa irukkumnu ninaikuren.. Perarasu yempa engalai sothikkira

said...

//ஏன் இப்படி உடம்பு சரியில்லாதப்பயும் வேல வாங்கறீங்க?//

priya.. ithenna theedernnu ennai villanakkiteenga.. LOL :-))

chittukkuruvi loves vittu adi vaandi irukku.. seekiram postla poduren priya

said...

Thanks Raju.. Thanks..adikadi vaanga

said...

//கண்ணுல தண்ணி வந்துருச்சு மாப்பிள்ளைளைளைளைளை//

azhaatheenga..kavalappada theenga Indianangel.. Naan asinai thaan kalyaanam seithukkuven..

said...

Indha perarasu Edhukku ippidi ellaam risk edukkuraar.. Appuruma innoru vishayam.. Ella padathukkum Oor peraa vekkiraare enna vishayam.. Oru velai ella padamum ippidi ooru peraa vekkiradhaala dhaan hit aavudhaa..

Ajit thala vaalum kaalathila varalaaru padaikka aasai padudhaa.. Paapom..

" Chittukuruvi... Unga periyappa kaaval irundhaalum enna.. Enga irukkinu sollu.. Unakku saathikudi, apple, bun, aatukkaal soup ellaam konduvaren.. Odamba paathukko.. " Karthi indha message sittukuruvikku pass pannidunga..

said...

Sasi,chittukuruvi replied that more than this "Unakku saathikudi, apple, bun, aatukkaal soup ellaam konduvaren..", it get inspired and became fresh of this "Odamba paathukko.."..

enna sentimentu enna sentimenttu..

chittukkuruvi unnai vachchu dual rolela padame edukkalam pola

said...

//chittukkuruvi loves vittu adi vaandi irukku.. //
adhukkum kathu kuduthuttungala?

said...

priyaa.. enna ithu eppadiyoru apaanda pazhi.. antha paavi thaan enakku kaththukoduththathu.. asin kitta irunthu enakku love letter athu thaan vangi vanthathu :-))

said...

Enga akkaraiya pathi neenga onnum solla vendaam..

Padamaa.. Aagaa... ennoda full call sheetum available.. Pada poojai eppo.. Konjam ketu solla mudiumaa..

said...

chittukkuruvi eppo varrathu neenga eppo nadikirathu..adapO sasi..vera velai iruntha paaru..:-))

said...

chittu kuruviya ipdi paduthiningana pranigal vadhai thadupu sattam unga mela panjidum sakradai!!

said...

avangaa koottathula athai manitharkal vathappu sattaathula ulla podama iruntha sari..antha alukku torture pannuthu..rascal.. :-))