Friday, September 15, 2006

ஈயடிச்சான் காப்பி..

சில்லுன்னு ஒரு காதல் படத்துக்கு கொடுத்த விளம்பரம் அளவுக்கு படம் நல்லா இல்ல.. படத்துக்கு விமரிசனம் எழுதுறேன் பேர்வழின்னு மழைதுளி சுபா கிழிச்சு காயப் போட்டிருக்கார்.

சமீபத்துல ஒரு போட்டோவை வலைல பாத்தேன்.. இதை ஏற்கனவே எங்கயோ பாத்திருக்கோமேன்னு ஒரே குடச்சல் மண்டைகுள்ள.. தலையே வெடிக்கிற அளவுக்கு ஒரே யோசனை... ரெண்டு நாள் கழிச்சு சில்லுன்னு ஒரு காதல் பட போட்டோக்களை பாத்துகிட்டு இருந்தேன்.. அப்போ என் கேள்விக்கு விடை கிடச்சது..
ஈயடிச்சான் காப்பி.. கேள்விபட்டு இருக்கேன்,, ஆனா இந்த அளவுக்கு அப்படியே காப்பி அடிக்க முடியுமன்ன்னு தெரில.. சில்லுன்னு ஒரு காதல் படத்துக்காக எடுக்கப்பட்ட இந்த படம் ஏற்கனவே வந்த ஏதோ ஒரு வெளிநாட்டு படத்தோட காப்பி.. குமுதம் இதழில் சொல்ற மாதிரி இந்த இரண்டு படத்துக்கிடையே ஆறு வித்தியாசங்கள் கூட சொல்ல முடியாது போல..

அ..ஆ..நான் ஒரு வித்தியாசம் கண்டுபிடிசுட்டேன்னு சொல்லி.. அந்த போட்டோ கறுப்பு வெள்ளை..இது கலருன்னு.. சொல்லி என் வயத்தெரிச்சலை கிளப்பாதீங்க..

சும்மா கண்டுபிடிச்சு பாக்கலாமேன்னு பாத்ததுல, சில வித்தியாசங்கள்..

1. சூர்யா இடது கையை வாயில் வைத்திருக்கிறார்
2. ஜோ லிப்ஸ்டிக்கை கீழுதட்டில் உபயோகப்படுத்துகிறார்
3. ஜோ தனது கால்களை ஒரு பக்கமாய் வைத்திருக்கிறார்
4. சூர்யா இடது பக்கம் தலையை சாய்த்திருக்கிறார்
5. ஜோ தலையை லேசா மேல தூக்கி வைத்திருக்கிறார்

இவ்ளோ தான், என்னால முடிஞ்சது.. உங்களுக்கு ஏதும் புதுச தெரியுதா.. தெரிஞ்சா சொல்லுங்களேன்

23 பின்னூட்டங்கள்:

said...

எனக்கு ஒண்ணும் வித்தியாசம் தெரியலைங்கோவ்.

said...

எனக்கு போட்டேவே தெரியலீங்க

said...

யப்பா கார்த்தி,

1) படம் ரெண்டுமே தெரியலையேப்பா.

2) Alignmentஐ justifiedல் இருந்து left alignedஆ மாத்தக்கூடாதா? எங்களை மாதிரி நெருப்பு நரி உலாவியில் படிக்கிறவங்களுக்கு இல்லைன்ன சரியா தெரிய மாட்டேங்குதே.

said...

அமானுஷ்ய ஆவி, chinnathambi,இலவசக்கொத்தனார்,

மன்னிச்சுக்கோங்கோ.. டெக்னிகல் டிபிக்ட்.. இப்போ கண்டுகளியுங்கள் போட்டோக்களை

said...

ஹி..ஹி..அரசியல்ல இதெல்லாம் சஹஜம்ப்பா...கண்டுக்காதீங்க

said...

I couldn't see the pictures Karthik. Tried both IE and Firefox

said...

ama, Friday Friday chittu kuruvi varumneenga.. enna achu? adhayum vettayadittingala?

said...

padatha paarka mudiyaliye!

said...

photo is not getting displayed karthik mams....correct pannunga :)

said...

appada enga namaku matum than pootto teriyalayo nu bayandhuten :) seriya upload panunga..
LOL at priya :)

said...

sathayam, ellam arasiyalil sagam thaan. ana, ungalukku ellam theriyama pOidakoodathe..

said...

padam therilaiya.. ayyO.. ennala paakka mudiyuthE.. ok.. changed the photos again eppO paarunGkO

said...

aha Priya, chittukuruviyai vEttaiyadinEnaa.. athukku udambu sari illai.. athanala news ellaaththayum fax anupidichchu.. I am bit busy in roamin.. So I will put soon

said...

Indianangel, Bharani..
eppO padam theriyuthaannu paaththu sollungalEn

said...

porkOdi, marupadiyum padaththai check pannittu sollungalEn

said...

Yes...Oru still eduka kooda namba alungaluku karpanai vathi pochi...enna kodumai saravana ithu :(

said...

unmayile antha stillai paaththu romba manasu kashtamayiduchchu, bharani mapla

said...

இத எப்படி நீங்க ஈ அடிச்சான் காப்பினு சொல்லலாம்...அப்ஜக்சன் யுவை ஹானர்...அந்த இங்கிலீஸ் பிகர் எவளோ தூரம் தாராளமா இருக்கு :-)

said...

நைட் லேம்ப் வேற அப்படினு எல்லாம் சொல்ல கூடாதா?? :-/

said...

Syam Naatamai, porkodi ivanga sonnadhoda, screen, makeup items, Jannal, dressing table idhellaam sethukkonga.. Eppidi ennoda IQ.. Enakku idhukku edhaavadhu award ellaam kodukkanumnu avasiyam illa.

said...

ஷ்யாம், இது எப்படின்னா, ஒரு திரைபடத்தையே ரீமேக் மாதிரி, ஒரு போட்டோவை பண்ணி இருக்காங்க.. அதாவது நம்ம மண்வாசனைக்கு மாத்தி இருக்காங்க

அந்த மாதிரி எல்லாம் தாராளம் பண்ணினா சூர்யா பாவம்

said...

பொற்கொடி, அவங்க என்ன படத்தையே ட்ரேஸா எடுக்கிராங்க.. நைட் லேம்ப் எல்லாம் மாத்தாம எடுக்கிறதுக்கு..

said...

sasi, ithellaam over.. ithukellaam no award.. sila pala tharma adikalthaan.. LOL:-)