Monday, September 25, 2006

நாட்டியப் பேரொளி பத்மினி உயிர் நீத்தார்

நாட்டியப் பேரொளி பத்மினி அவர்கள் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சடைப்பின் காரணமாய், உயிர் நீத்தார்.

இவர் எம்ஜியார், சிவாஜி, ராஜ்கபூர் போன்ற பெரிய கலைஞர்களுடன் நடித்தவர். இவரது சகோதரிகள் லலிதா, ராகினி செர்த்தி இவர்களை திருவாங்கூர் சகோதரிகள் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டவர்கள்.

நேற்று முதல்வர் கருனாநிதி திரைஉலகத்தினரால் நடத்தப்பட்ட விழாக்கு அமெரிக்காவில் இருந்து வந்தவர், இன்று மறைந்தது திரை உலக்கதை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கலை உலகத்திற்கு இவர் ஆற்றிய பங்கு மகத்தானது. பத்மினி அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

17 பின்னூட்டங்கள்:

said...

நாடகப் பேரொளி அல்ல ! நாட்டியப் பேரொளி!
சிறந்த நடனமணி;நடிகை!!!
அன்னார் ஆத்மா சாந்தியடையட்டும்.
யோகன் பாரிஸ்

said...

hmmmm nan podarada irunden.. ana ninga poduvinganu apove patchi sonadala vitten.. kapathitinga.
She was thru the peak of a glorious career, kandippa aatma shanti adaiyum.

said...

Great dancer. I have watched her தில்லானா மோகனாம்பாள். May her soul rest in peace.

said...

//பத்மினி அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்//

நானும் உங்களுடன் இனைந்து வேண்டுகிறேன்....

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

தெய்வபிறவி,தில்லானா மோகனாம்பாள்,புனர்ஜென்மம்,சித்தி போன்ற படங்களில் தனி முதிரை பதித்து நட்ப்பில் சிவாஜியுடன் ஈடு கொடுத்து நடித்தவர்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

Anonymous said...

ஒரு பொருட் பிளை.

உயிர் துறத்தல் என்றால் தற்கொலை என்று அர்த்தம் ஆகிவிடுவதாக தோன்றுகின்றது...!!

துறவு என்பது தானாக விரும்பி ஏற்கும் ஒரு நிலை. அதில் தம்மைச் சேர்ந்த எல்லாவற்றையும் தாமே விட்டு விலகிச் செல்லுதலாகிறது.

பத்மினி அவர்கள் தானாக விரும்பி ஒன்றும் தன் உயிரைத் துறக்கவில்லை. வயோதிகம் காரணமாக அவர் உயிர் அவரை விட்டுப் பிரிந்து சென்றது...அது அவர் மேற்கொள்ளும் துறவறமாகாது..!

உயிர் துறந்தார் என்று எழுதியது தவறு. உயிர் நீத்தார் அல்லது இறந்தார் என்று இருக்கவேண்டும்.

Thanks Johan-paris.. Changed the title..

BTW, thanks for dropping first time

said...

பத்மினி அவர்களின் ஆன்மா சாந்தியடைய என்னோடு இணைந்த எல்லோருக்கும் மிகவும் நன்றி..

said...

தவறைச் சுட்டிக்காட்டிய சட்னி சாம்பாருக்கு மிகவும் நன்றி.. திருத்தி விட்டேன் உடனே..

said...

So Sad...Aazhdha anudhabathai therivithu kolgiren :(

said...

Thillaana Moganambal padathila 'Maraindhirundhe' paatukku avanga aadura nadanam thaan eppavume ennoda manasula varum.. Ahdilum 'Mugathil navarasamum' appidinnu vara linesukku mogathoda expressions ellaam sattu sattunnu maarume... Chance less.. 'Shabaas sariyaana poti' paatula poti potu dance aaduvaangale.. Irandhaalum Iravaa Pugalodu endrum kalai piriyarkal manangalil vaalvaar.

said...

..padmini naalae .. ellarukum ...mukiyamaaga ennaku nazhbagam ..varathu .. 'marainthirunthu paarkum marmam enna ...padal dhaan !!"

.. avanga height'uku ..antha bharatha naatiyam .. was wonderfull.. the most ever inspired old age movie ...

..avangaloda .. padam naerya paathathilla .. but watched a pretty lot of times that thillanga moganamball ..

..even though her soul left.. she will be always on the minds of the dance lovers .. and tamil movie lovers !!

..May her soul rest in peace ..

and ... anudhabam'aga irunthaalum azhagaai sonna .. KM'ku nanrigal pala ....

annaarukk anJali seithamaikku sasi, bharani, ravikku nanri