Sunday, September 17, 2006

ஒரு நடிகன் மாதிரி...

எனது நியுயார்க் நகர சுற்றுலா புகைபடங்களை காண, இங்கே உங்கள் எலியை வைத்து தட்டுங்கள்..

இந்த சனிக்கிழமை நான் ஒஹாயோ மாநிலத்தில், கனடா எல்லையை ஒட்டி, எரே (Erie) ஏரியின் நடுவில் கூட்டமாய் இருக்கின்ற புட்-இன்-பே (Put-In-Bay) எனும் தீவுக்கு சென்றேன். விரைவில் அதன் புகைப்படங்கள்.. கீழே சில சாம்பிள்ஸ்...

ஒரு நடிகன் மாதிரி போட்டோ எடுதுக்கணும்கிற ஆசை நிறைய பேரின் மனசுல இருக்கும்.. அப்படி நினைத்து நான் எடுத்துக்கொண்ட சில போட்டோக்கள்..

















எனது ஊட்டி சுற்றுலா போட்டோ சாம்பிள்ஸ் இங்கே

18 பின்னூட்டங்கள்:

Sri Rangan said...

அடடே யாரூ சார் நீங்கள்?

நம்ம பார்த்திபன் மாதிரி இருக்கீங்க!என்ன சினிமா பண்ண வந்தீங்களா?பண்ணுங்க சார்,பண்ணுங்க!

Bharani said...

Karthik Mams...Enna ithellam...Enna nadakuthunu ennaku puriyala....Yaruppa anga...azhvaarla irundhu ajitha thookungappa :)

மு.கார்த்திகேயன் said...

வாங்க ஸ்ரீரங்கன்.. சினிமா எல்லாம் பண்ண வரல.. சும்மா ஏதோ ஒரு ஆசை..ரொம்ப நாளா.. அது தான்.. முதல் வருகைக்கு நன்றி

மு.கார்த்திகேயன் said...

Bharani Mapla.. Azhwaarla thalaiyai ellaam thookka vendaam.. unGka akka asinkitta mattum intha photovai kaattunGka.. athu pothum.. unga akkakaaka thaan ippadi stills ellaam...

Prasanna Parameswaran said...

thalai photos'lam takkara keedhu! kurangilinrundhu manidhan vandhaan'nu niroobikkardhukaaga mudhal rendu photo'va??? :) just joking nallarukku photos ellam!

ambi said...

yappa karthi, enga aapich i'net policyla theeya vaikka. oru padamum theriyalai. :(

LOL on elivaal raaja's comment :)

Syam said...

ஒரு அஜீத் ரேஞ்ச்சுக்கு இருக்கீங்க...என்னமோ போங்க...இனி அஸின் உங்களுக்கு தான்ங்கரது சந்தேகமே இல்ல... :-)

Porkodi (பொற்கொடி) said...

அக்கா இதுமாதிரி பல ஸ்டில் ஷூட் பாத்து வெறுப்புல இருக்காங்க.. நீங்க இப்படி போட்டதுல இன்னும் கோபமாகி டர்ர்ர்ர்னு டிவிஎஸ் 50 எடுத்துட்டு போய்ட்டா.. :(

Sasiprabha said...

Karthi.. first rendu photos konjam seyarkkaiyaa theriudhu.. Expression pathaadhu.. (Camera zoom .. Go for take 2) Mathadhellam ok.. Natural poses..

@Syam, idhu ungalukke konjam romba overa illa.. Ajithamilla Ajithu..

மு.கார்த்திகேயன் said...

ஒவ்வொரு ஆளுக்கும் பார்வைகள் வித்தியாசம் என்பதை நிரூபிச்சுடீங்க.. சீக்கிரம் அசினோட ஆடிய டூயட் போட்டோஸை போடுறேன்

மு.கார்த்திகேயன் said...

//இனி அஸின் உங்களுக்கு தான்ங்கரது சந்தேகமே இல்ல... //

ஷ்யாம், ஷ்யாம், உங்களோட இந்த வார்த்தைகள் சீக்கிரம் நிறைவேறட்டும் :-)
இந்த பின்னூட்டத்தை பாத்துட்டு எனக்கு உண்மையிலே தலைகாள் புரியல

மு.கார்த்திகேயன் said...

பொற்கொடி, உங்க அக்காவுக்கு நான் இருக்கிற எந்த ஸ்டில்லுமே சூப்பர்தான்

மு.கார்த்திகேயன் said...

sasi, evlo unNmayaa kuRaikaL chonnathukku thanks.. next time, ennum perfecta panNrEn

மு.கார்த்திகேயன் said...

Vetha, romba thanks.. aana shyam solrathula enna thappu irukku..

Priya said...

கலக்கறிங்க போங்க...

ஆனா syam...அஜீத் fans சார்பா கடுமையா ஆட்சேபிக்கறேன்..

மு.கார்த்திகேயன் said...

நன்றி பிரியா... ஷ்யாமை ஒண்ணும் சொல்லாதீங்க.. அவர் என் மீது இருக்கிற அதீத நட்பினால் அப்படி சொல்லிட்டார்.. நானும் அஜித் ரசிகன் தான், பிரியா

Priya said...

ச்சே ச்சே சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்..நீங்க அஜீத்தை விட எந்த விதத்திலயும் கம்மி இல்ல.

மு.கார்த்திகேயன் said...

ayyO priya.. Naanum summa vilayattukkuththan sonnen..

Thala Thala thaan.. neengalum ajith rasikara..great..