Thursday, September 07, 2006

ஒரு பம்பரம் தான் விடப்போறேன்

நீ வேணும்டா செல்லம் படத்துல இருந்து...
எப்படியும் ஒருத்தனுக்கு கழுத்தை நீட்ட போறேன்..
இப்பவே ஏத்துகிட்ட முழுசா என்னைத் தாறேன்..

சாணக்யா படத்துல இருந்து...
தருவியா தரமாட்டியா
தரலைன்னா உன் பேச்சுக் கா கா
ஒரு பம்பரம் தான் விடப்போறேன்
உன் பாவாடை நாடாவ தருவியா

கேடி படத்துல இருந்து...
உன்ன பெத்தா ஆத்தாவுக்கு சுத்தி போடணும்
உன் வயபொளக்கும் ஜாக்கெட்டுக்கு கொக்கி போடணும்


வல்லவன் படத்துல இருந்து
அம்மாடி ஆத்தாடி
உன்னை எனக்கு தர்றியாடி

இப்படி பாடல்கள் எழுதும் பாடலாசிரியர்களை என்ன செய்வது.. இந்த வரிகளுக்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவாக இருக்கும்.. இப்போதைக்கு இவைகள் மகாப் பெரிய தப்புகள் இல்லை என்றாலும், இதுவே தொடர்ந்தால் இதையும் தாண்டி இவர்கள் படைப்புக்கள் போகாமல் இருக்குமா..

ஒரு விஷயதிற்காக இவர்களை பாராட்டவேண்டும்.. இந்த பாடல்களில் ஆங்கில வார்த்தைகளை தேடித்தான் கண்டு பிடிக்கவேண்டும்.. முழுவதும் சுத்த தமிழ் வார்த்தைகள்..

28 பின்னூட்டங்கள்:

said...

can you find out who has written the lyrics.. ?

said...

Unga amma enga emma namma serthuvappala ....ithai vituteengale karthik....vaazhaga tamizh kalacharam

said...

கார்த்திக் சமீபத்தில் தமிழில் படத்தலைப்பு வைத்தால் வரிவிலக்கு என்று அறிவித்தார்கள் இல்லையா,அப்பொழுது அதை எதிர்த்து கருத்து சொன்னவர்கள் நிறைய பேர். அவர்கள் சொன்ன காரணம் தமிழில் தலைப்பு வைத்து மகா மட்டமான இரட்டை அர்த்த வசனங்கள்,காட்சிகள் இருந்தாலும் அதற்கு வரிவிலக்கு அளித்தால் அதைவிட கேவலம் இல்லை, அதற்கு பதில் இவை எதுவும் இல்லாத(ஆபாச காட்சிகள்,முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள்) தமிழ் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கலாம் என்பதே.

said...

very good post. i like kavinger thamarai rather than vairamuthu, even vaali who used to write commercials.
she is such a nice decent poet writer and i ahd posted a one abt her also.

//Unga amma enga emma namma serthuvappala //
intha paatai karthik comment adikka maattan, illaya Thambi? :) LOL

said...

Indha paatellaam kekkave kastamaa irukkum.. Idha padikkira maadhiri vera pannitingale.. Indha varisaila neriyaa paatu irukku.. Panathukkaaga, 4 peg potukkittu kanna pinnaanu karpanaiya oda vittu kaamandhagama eludharavanaium,indha paata padathula commercial purposeukku anumadhikkira director, producer ellaraium.. publicla kattivechu odhaikkalaam.. English enna tamil enna.. Edhula eludhunaalum publicukku pora vishayangal konjam neataa irukkanum.. Sensor board appidinnu onnu irukku.. Adhu enna kalatudhunnu enakku theriyala.. Indha vaarthai avangalukku puriyalayaa... Anga irukkavanga ellaam tamil therinjavanga thaana..

said...

Ambi... Asin ammayaar varra paatu.. Adha korai solla avarukku manasu varumaa..

said...

hi, Karthi,If we want list out such songs the list goes to infinite.

In this list, I think you missed an important song.

"appan panna thappula atha paetha vettala......"


ethula wullla varthaigal athanaiumay oru periiyyyaaaaa thattuvam.

ethayellam pakkura appo ennakku oru vasanam " from old movie " nabagam varuthu.
"kathalikka nerramilai " padathula nagesh pesara matri varumay

" Naa yedookkrira thu than padam athai tamil makkal pathuthan agamum. athu avanga thali alutthu."

This is because we are the true democrates.All are enjoying full freedom None can interfiere others freedom .But we can choose some other way to spare time other than cinema.

Most of us doesnot know how to spare time other than cinema.

That may be the prime reason.

said...

what about "kalyanam dhan kattikittu" song...? :P ellam apdi dhan...

said...

கன்றாவி பாட்டுகள் தான் ஆனா இந்த பாட்டுக்களால பெரிய பாதிப்பு ஒன்னும் இல்ல ஏன்னா இந்த மாதிரி பாட்டுகள ரசிச்சு கேட்கிற கூட்ட்ம் ரொம்ப கம்மி...இது இன்னைக்கு நேத்துல இருந்தா இருக்கு... "எப்படி எப்படி சமைஞ்சது எப்படி" னு ரொம்ப நாளா இருக்கு :-)

said...

ஐ புது போட்டா :-)

said...

அய்யோ...கார்த்திக், நீங்க ஆரம்பிச்சு வச்சிங்க..examples kku சில பாட்டு போட்டீங்க. எல்லாரும் வேல மெனக்கெட்டு யோசிச்சி list a expand பண்ணறாங்க... இந்த மாதிரி பாட்ட TV la குழந்தைகள் பாக்கரத நினைச்சா கஷ்டமா இருக்கு. என்ன பண்ண முடியும் புலம்பரத தவிர?

said...

Yaaththreekan, not able to find the poets.. But vallavan song is by drirector Perarasu

said...

Bharani, appadi list potta varusham full-m naan post pottukitte irukka vendiyathu thaan

said...

வேதா, நல்ல யோசனை தான்.. அப்புறம் யாருமே வரிவிலக்கு வாங்க முடியாது. ஆனா, வரிவிலக்கு கொடுத்தா அப்படிதான் கொடுக்கனும்..

said...

அமா அம்பி, தாமரை பாடல்கள் எல்லாமே புத்துணர்ச்சியாவும் இருக்கு. வித்யாசமாவும் இருக்கு.. அதுவும் வேட்டையாடு விளையாடு பாட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

பதிவு எழுதறப்போ அந்த சிவகாசி பாட்டு ஞாபகம் வரல..( நல்ல சமாளிப்பு)

said...

Sasi, Naalu peg pOttalum kannadhasan padalkal ovvonrum muththu. eppo irukkira kavinGkarkalukku chinthikka nerame illai

said...

eppadi sasi, kandupidichcha.. Asin varra paattai kurai cholla mudiyuma..heehee

appadi ellam illa sasi..naan ezhutharappo nyabagam varalka..athu thaan unmai

said...

amam bala, enakkum antha vasan nyabagathukku varuthu.. thamiz naattula pala perukku padam thaan pozhuthupOkke.. athanala thaan MGR ellam CM a vara mudinjathu..eppo vijayakanthum athukku potti poduraar

said...

ama viji, kalayan thaan paattu ok thaan..but ithai ellam compare panrappo athula onnume illai

said...

ஷ்யாம், இந்த பாடல்களால் ஒன்னும் ஆஅகுறது இல்லைனாலும், ஏன் எப்படி எல்லாம் எழுதனும்ங்கிறதுதான் என் கேள்வி..

said...

ஷ்யாம், நீங்களாவது நான் புது போட்டோ போட்டா பின்னூட்டம் போட்டு நெஞ்சுல பால வாக்குறீங்க.. நன்றி ஷ்யாம்

said...

என்ன பண்றது பிரியா... பட்டியல் போட பட்டியல் போட குறையாத அமுதசுரபி அது..

said...

இத விட்டுடீங்களே.. "அப்பன் பண்ண தப்புல.. ஆத்தா பெத்த வெத்தல.." இது போன்ற குப்பை எழுதறதுல பெரிய பங்கு பேரரசுக்கு உண்டு.. அவரே மறுத்தாலும்..

தாமரையோட முத்துக்குமாரையும் சேர்த்துக்கோங்க.. :)

said...

Kannadhaasan evvalavu potaalum steady.. Adhu tamil ootru.. Ippa aalungala mattum thaan naan sonnen.. Avara inga ilukkaadheenga.

said...

ஆமா பொற்கொடி, இப்படிப்பட்ட மட்டமான பாடல்களை எழுதுவதற்கே பேரரசு பிறந்திருக்கார்ன்னு நினைக்கிறேன்.. முத்துக்குமாரையும் சேர்த்துகொள்ளலாம்..ஆனா தாமரைக்கு தான் முதலிடம்

said...

ok ok kannadhasanai naan on num sollala, sasi

said...

how ant loosu penne loosu penne loosu payyan unmeladhan loosa sutharan? kodumaiya ezhudaranunga vara vara

said...

usha, athu simbu ezhutha first pattu.. konjam poruththukonga.. professional writersE kanna pinnana ezhutharappo, chinna payyan..vidunga loosla..avan kidakuran loosu payyan.. i am not supporting simbu, usha