Monday, September 11, 2006

மச்சான் பேரு அம்பி

எனக்கு அசின் காதலியானதால, அசினுக்கு அம்பி சகோதரன் ஆனதால, அம்பி எனக்கு மச்சான்.. அம்பிக்கு அவங்க அக்கா அசின் மாதிரியே என் மேல ரொம்ப பாசம்.. பின்ன.. நான் எப்போ மச்சான்னு கூப்பிட்டாலும், இல்ல இல்ல.. நீங்க என் குடும்பத்துல ஒரு ஆள் அப்படின்னு உடன்பிறப்பே, தம்பியே அப்படின்னு கூப்பிடுறார்.. நீங்களே சொல்லுங்க அவர் அப்படி கூப்பிட்டாலும், நான் அப்படி கூப்பிட முடியுமா..


நான் இங்கே வந்துட்டதால, பாருங்க சூர்யா-ஜோதிகா கல்யாணத்துக்கு கூட என்றம்மணி தனியாத்தான் போனாங்க.. சூர்யா கூட கேட்டாராம்.. எங்க கார்த்தின்னு.. அப்படி சூர்யா கேட்டவுடனே கண்ணெல்லாம் கலங்கிடுச்சாம்.. போன் பண்ணி ஒரே அழுகை.. மனசுக்கு கஷ்டமாயிடுச்சு...

(சும்மா சும்மா எல்லா பதிவுலயும் வந்து உடன்பிறப்பு, தம்பின்னு அம்பி பின்னூட்டம் மூலமா புலம்புறத பாத்தா எனக்கே ரொம்ப கஷ்ட்டமாயிடுச்சு.. அது தான் ஒரு தனி பதிவு எழுதுனா என் மனசும் அமைதியாகும்... அம்பிக்கும் ஆறுதல் சொன்ன மாதிரி இருக்கும்ல. அது தான் இந்த பதிவு)


சூர்யா ஜோதிகா கல்யாணதிற்காக வந்த தல அஜித்-ஷாலினி ஜோடியை பாத்தா இப்போதான் கல்யணம் ஆன மாதிரி இளமையா இருக்காங்க.. தல பாத்து.. கண்ணு பட போகுது..


ரெண்டு ஜோடியையும் பாருங்க.. ச்சும்மா.. கண்ணுல ஒத்திக்கலாம் போங்க
சூர்யா ஜோதிகா இருவரும் நீடுழி வாழ வாழ்த்துக்கள்..

21 பின்னூட்டங்கள்:

said...

என்னால முடியல:) ஒரே கல்லுல ரெண்டு மாங்காயா? ஜோ சூர்யா கல்யாண மேட்டரோட சேர்த்து அசினை அம்பியிடமிருந்து தட்ட முயற்சியா? ஏற்கனவே அம்பி நொந்து நூடுல்ஸ் ஆகிட்டாரு;)
//எனக்கு அசின் காதலியானதால//
ஆனாலும் இது ஓவரா இல்ல?

leo said...

ASIN with her colgate smile.........
As usual Thala and Shalini are ravishing in their own way.....
And the Bride and Bridegroom...kaekkavae vendaam....they are in their best elements...

said...

hahaaaa, ROTFL :)

karthik, me already left from the race, (illaina enna nadakkum?nu enakku thaane theriyum.) so carry on. :)

said...

ஹா...ஹா..சரியாச் சொனீங்க வேதா. ஒரே கல்லுல ரெண்டு மாங்கயே தான்.. நேத்து கொஞ்சம் வேலை இறுன்ததால பதிவுஎழுத நேரம் இல்ல.. சூர்யா ஜோதிகா கல்யாண போட்டோ பாத்தவுடனே ஒரு பொறி தட்டுச்சு..

said...

Leo, i thot ajit looks smarter than surya

said...

Ambi, race la irunthu vilakiteengala.. thOda..appuram en udanpiRappu, thambi nnu comments la rousu vera.. unga sokam enakkup puriyuthu.. enna panrathu.. bgl veethikalla neenga sokap paattu paadaama iruntha sari..

said...

Ambi ippadi odhingiduvaarnu nenachu kooda paakala..
Karthi Asin ungakooda pesinappo naan thaan pakkathula irundhen.. 2 towel nananju 3vadhu towelum nanayara alavukku aludhaanga paavam.. Idhellaam oru (adutha vaartha naan solla maaten)..

Innikku unga blogla idha.. idha.. idhathaan edhirpaarthen.. Superb pair.. Superb photos. Shalini and Ajit proves them as another best pair.

said...

Nalla velai neeyaavathu kooda irunthu asinukku aruthal sonniye, sasi..

said...

//bgl veethikalla neenga sokap paattu paadaama iruntha sari//
sogamaa? yaaaruku? me singing baangra! balle! balle! :)

said...

அப்போ அசின் எனக்கு அக்காவா?! சரி நேத்து ஷெரடன் வாசல்ல ஒருத்தர உள்ள விட முடியாதுனு சொல்லிட்டு இருந்தாங்க.. அது நீங்க இல்லியா? எனக்கு உள்ள விருந்தாளிய கவனிக்கவே நேரம் பத்தல :)

said...

எப்படியோ கெடச்ச கேப்புல லாரி ஓட்டீட்டீங்க.... :-)

@ambi
//karthik, me already left from the race//

ஆமா இவரு சூமேக்கரு...அதுதான் பஞ்சாப் மன்னிய ரெடி பன்னிட்டயே அப்புறம் என்ன :-)

said...

@பொற்கொடி

//எனக்கு உள்ள விருந்தாளிய கவனிக்கவே நேரம் பத்தல //

அப்படியே அம்பி தங்கைனு காட்டிடயேமா...கார்த்தி லாரி ஓட்டுனா நீ ராக்கெட்டே ஓட்டிட்டயே :-)

said...

@ambi,

//sogamaa? yaaaruku? me singing baangra! balle! balle!//

நீ ஆடறயா இல்ல ஆட விட்டுட்டாங்களா :-)

said...

Ambi, Naan pathil solla thevaiye illa.. Shyamm, chollittaaru.. enakku pathilaa

said...

போற்கொடி, அண்ணன் பேரை நல்லாக் காப்பாத்துறீங்க..அப்புறம், ஏன் உங்க அண்ணன் அம்பியை உள்ளே கூப்பிட்டு இருக்கக் கூடாது (நீங்க யாருன்னு சொல்லாததால, அம்பின்னு எடுத்துகிட்டேன்)

said...

என்ன பண்றது ஷ்யாம்..அம்பிக்கு எப்போ கஷ்ட காலம்னு நினைக்கிறேன்

said...

ஷ்யாம், உங்கள் பின்னூட்ட மழைக்கு ஒரு தனிப்பதிவு நிச்சயம்.. பாராட்டித்தானுங்கோ..

said...

சூர்யா கூட கேட்டாராம்.. எங்க கார்த்தின்னு.. அப்படி சூர்யா கேட்டவுடனே கண்ணெல்லாம் கலங்கிடுச்சாம்.. போன் பண்ணி ஒரே அழுகை.. மனசுக்கு கஷ்டமாயிடுச்சு...

கார்த்திகேயன் சூர்யா தம்பி பேரு கூட கார்த்திதான். சூர்யா அவரைத்தான் கேட்டு இருப்பாரு. அசினை கவனிப்பத்ற்காக.

said...

asin aunty-na neenga ennaku uncle venuma :)

said...

தி.ரா.சா சார், என்ன அம்பி உங்கிட்ட வந்து சொகத்த சொல்லி கதறி அழுதாரா என்ன இந்த வாரு வாருறீங்க

said...

ஆமா பரணி மாப்பிள்ளை :-))