Thursday, January 04, 2007

ஆபீசுல இல்லாத ஆளை கண்டுபிடிக்க எளிய வழி

இப்படி எல்லாம் எதிர்காலத்துல நடக்குமோ.. பாவம் வர்ற சந்ததிகள்.. ஆனா இதுலையும் நம்ம நாட்டாமை மாதிரி டகால்டி காமிக்கிற ஆட்கள் இருக்கத்தான் செய்வாங்க

61 பின்னூட்டங்கள்:

said...

ஹ்ம்ம்.. செல்லாது செல்லாது..
இந்த Technology செல்லாது !!!

Anonymous said...

hehehe nice one :D

Anonymous said...

இப்பவே GPS enabled Blackberry என்று இதுக்கு முன்னோடி இருக்கு!

Anonymous said...

//நம்ம நாட்டாமை மாதிரி டகால்டி காமிக்கிற ஆட்கள் இருக்கத்தான் சய்வாங்க
//

நான்கெல்லாம் விவரமா office equipment a black ல வித்துட்டு, தொலைந்து போனதா கணக்கு காமிச்சு, சொந்தமா வாங்கிக்குவோம்!

Anonymous said...

naamellam ennaiku aduthuvangalukku adangi nadanthu irukirom

said...

சரி.. சரி. நல்ல சாஃப்டு வேர் போல தெரியுது...

நாமளும் நல்ல எம்ப்ளாயியா சீட்ட வுட்டு அப்பிடி இப்படி அசையாம தமிழ் பிளாக்கு எல்லாம் படிக்கலாம். சாப்டுவேர்ல பார்த்து நாம சீட்டை வுட்டு நகராம வேல பாக்குறோம்னு மானேஜர் நனச்சிக்குவாரு. :))

Anonymous said...

Hahaha.. Super. Google Earth mathiri innondraa??

Anonymous said...

adu enna nakkala pakatula MANAGER nu board? Yaaru mela gaandu maapu ;)

said...

//Google Earth mathiri innondraa?? //

படத்தெ நல்லா பாருங்கப்பு...Google Earth மாதிரி இல்ல. Google Earthதான்.

said...

கார்த்தி, இந்தப் படத்துல EMPLOYEE நீங்க.. சரி, பக்கத்துல யாரு?

said...

//.. செல்லாது செல்லாது..
இந்த Technology செல்லாது //


அருண்.. ஓ..தினமும் யாருக்கும் தெரியாம க்ளீவ்லேண்ட்ல இதை தான் பண்றியா..அடப்பாவி

said...

//hehehe nice one //

hehehe thanks KK

said...

//இப்பவே GPS enabled Blackberry என்று இதுக்கு முன்னோடி இருக்கு//

ட்ரீம்ஸ், எப்படி இதுல எல்லாம் மாட்டாம தப்பிக்கிறதுன்னு சொல்லுங்களேன்

said...

//நான்கெல்லாம் விவரமா office equipment a black ல வித்துட்டு, தொலைந்து போனதா கணக்கு காமிச்சு, சொந்தமா வாங்கிக்குவோம்//

ட்ரீம்ஸ், ஓ.. இது தான் உங்க வழியா.. சரியா போச்சு போங்க

said...

//naamellam ennaiku aduthuvangalukku adangi nadanthu irukirom//

athu Dreamzz.. Naame raja, name minister..hehehe

said...

//நாமளும் நல்ல எம்ப்ளாயியா சீட்ட வுட்டு அப்பிடி இப்படி அசையாம தமிழ் பிளாக்கு எல்லாம் படிக்கலாம். சாப்டுவேர்ல பார்த்து நாம சீட்டை வுட்டு நகராம வேல பாக்குறோம்னு மானேஜர் நனச்சிக்குவாரு.//

அப்படி போடுங்க பிளேடை..சாரி..அருவாளை..

சூப்பர் ஐடியாவா இருக்கே

said...

//Google Earth mathiri innondraa//

athe athe my friend

said...

//Yaaru mela gaandu maapu//

aha..appadi ellaam yaar melayum illainga harish maapu

said...

//Google Earth மாதிரி இல்ல. Google Earthதான்//


அதே தாங்க சிந்தாநதி..

said...

//இந்தப் படத்துல EMPLOYEE நீங்க.. சரி, பக்கத்துல யாரு//

ஆஹா அரசி.. என்னாது இப்படி சி.ஐ.டி வேலை எல்லாம்.. ஹிஹிஹி அந்த அந்த ஆளை பத்தி மட்டும் கேக்காதீங்க..

said...

//நாட்டாமைக்கெல்லாம் இது ஜுஜுபி, அவரு இதுக்கெல்லாம் மாட்ட மாட்டாரு//

ஆஹா அரசி.. என்னாது இப்படி சி.ஐ.டி வேலை எல்லாம்.. ஹிஹிஹி அந்த அந்த ஆளை பத்தி மட்டும் கேக்காதீங்க..

Anonymous said...

நம்ம Data -வுல, Manageri-டம் எல்லோரையும் பத்தி போட்டுக்கொடுக்குற எதிரியோட Iamage -ஐ ஏத்தி வச்சுரலாம். நமக்கு பதிலா நம்ம எதிரி மாட்டிக்கிட்டு முழிப்பான்

said...

இது வேறயா?

//இதுலையும் நம்ம நாட்டாமை மாதிரி டகால்டி காமிக்கிற ஆட்கள் இருக்கத்தான் செய்வாங்க//

ஆமாம் ஆமாம்.... குலப் பெருமையை நிலை நிறுத்த ஆட்கள் வர தானே செய்வாங்க.....

said...

Indha maadhiri technology ellam engala onnume panna mudiyaadhu maams....nama endha maadhiri company-la velai parkurom....indha device fit pannina adhu trace panna mudiyaama vedichidum :(

Anonymous said...

//கார்த்தி, இந்தப் படத்துல EMPLOYEE நீங்க.. சரி, பக்கத்துல யாரு? //

karthi, enakkum intha santhegam vandhachu! sollunga!

said...

//
அருண்.. ஓ..தினமும் யாருக்கும் தெரியாம க்ளீவ்லேண்ட்ல இதை தான் பண்றியா..அடப்பாவி
//
தலைவர் எவ்வழியோ தொண்டன் அவ்வழியே :)

said...

எனக்கும் இது forwarded mail ல வந்தது. very funny..

said...

அடங்கொய்யால இந்த கூகுள் காரய்ங்க பண்ணாலும் பண்ணுவாய்ங்க...எதுக்கும் சாக்கரதயா இத ஏய்க்க நம்மள மாதிரியே ஒரு டம்மி ரெடி பண்ணனும்... :-)

said...

//நாட்டாமைக்கெல்லாம் இது ஜுஜுபி, அவரு இதுக்கெல்லாம் மாட்ட மாட்டாரு//

@வேதா,

நமக்கு ஒரே ஒரு கூகுள் எர்த் தான் பிரச்சனை அதுக்கு பேரு தங்கமணி, மத்தபடி எதுவா இருந்தாலும் டேக்கிள் பண்ணிடலாம் :-)

said...

//நம்ம Data -வுல, Manageri-டம் எல்லோரையும் பத்தி போட்டுக்கொடுக்குற எதிரியோட Iamage -ஐ ஏத்தி வச்சுரலாம். நமக்கு பதிலா நம்ம எதிரி மாட்டிக்கிட்டு முழிப்பான்//

எப்பா எவ்வளவு கிரிமினலா மக்கள் யோசிக்கிறீங்கப்பா சயீத்..

முதல் வருகைக்கு நன்றி சயீத்

said...

/ஆமாம் ஆமாம்.... குலப் பெருமையை நிலை நிறுத்த ஆட்கள் வர தானே செய்வாங்க..... //

நாட்டாமைக்கு இருக்க சப்போர்ட்டை பத்தி தனியா ஏதும் சொல்லணுமா என்ன மாம்ஸ்

said...

//indha device fit pannina adhu trace panna mudiyaama vedichidum//

eppaa eppadi mapla..


nee cholrathum correct than. 80000 perukkum ithai pOttu avar track panrathukkulla thalaiye vedichchidum

said...

//karthi, enakkum intha santhegam vandhachu! sollunga! //

ஆஹா.. கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா

Anonymous said...

Aaaha..athukulla i mised 2 posts :O

Cha..Oru ettu vanthu solla koodatha ;) puthu post pathi...

Thatha maari talk'ringa :P

Vara pora santhathigaluku...
Hehehe..Kidding! :)

Tht was a funny post...

Anonymous said...

Aaaha..athukulla i mised 2 posts :O

Cha..Oru ettu vanthu solla koodatha ;) puthu post pathi...

Thatha maari talk'ringa :P

Vara pora santhathigaluku...
Hehehe..Kidding! :)

Tht was a funny post...

Unga blog not allowing me 2 signin and comment :( Why???

Have a nice day,
Ponnarasi.K

said...

//தலைவர் எவ்வழியோ தொண்டன் அவ்வழியே//

இதுல மட்டும் தலைவர் வழின்னு சொல்லிடுவீங்களே

said...

//எனக்கும் இது forwarded mail ல வந்தது. very funny.. //

Yes Priya.. Really funny and nice imagination

said...

/அடங்கொய்யால இந்த கூகுள் காரய்ங்க பண்ணாலும் பண்ணுவாய்ங்க...எதுக்கும் சாக்கரதயா இத ஏய்க்க நம்மள மாதிரியே ஒரு டம்மி ரெடி பண்ணனும்... ///


ஷ்யாம், உங்களுக்கு நீங்க சொன்ன மாதிரி தங்கமணின்னு ஒரு நடமாடும் கூகிள் இருக்கே..

said...

//Vara pora santhathigaluku...
Hehehe..Kidding! :)
//

Really funny picture ponnaa..

inime inge post potta anga vanthu oru comment post panren ponna:-)

said...

//Unga blog not allowing me 2 signin and comment :( Why???

//

ponna..ungalai poy vidamattennu sollumaa... paarunga rendu comments irukku

Anonymous said...

//அருண்.. ஓ..தினமும் யாருக்கும் தெரியாம க்ளீவ்லேண்ட்ல இதை தான் பண்றியா..அடப்பாவி //

கார்த்தி இத தான் நான் சொன்னேன்.. யாரும் நம்ம மாட்டேன்கிறாங்க.. எப்படியோ டெக்னாலஜி வந்துடுச்சினா இனிமேலவாது நாட்டு மக்களுக்கு அருண் ஆணி பிடுங்கறார இல்ல புல்லு பிடுங்கறாரானு தெரிஞ்சிடும்..

Anonymous said...

அது சரி, அருண பத்தி இருக்கட்டும். கொலம்பஸ்ல நடக்கிற மேட்டருக்கு வருவோம்..

//கார்த்தி, இந்தப் படத்துல EMPLOYEE நீங்க.. சரி, பக்கத்துல யாரு? //

சேதுக்கரசி கேட்கிற கேள்வி நியாயமானது தானே.

என்னடா தலைவர் இன்னும் கட்சி பணிய கவனிக்காம இருக்காரெனு பார்த்தா இது தான் காரணமா?

யாருப்பா சொல்லு.. நான் நம்ப ஊருக்கு சொல்லி அனுப்பறென்....

Anonymous said...

//நமக்கு ஒரே ஒரு கூகுள் எர்த் தான் பிரச்சனை அதுக்கு பேரு தங்கமணி, மத்தபடி எதுவா இருந்தாலும் டேக்கிள் பண்ணிடலாம் :-) //

நாட்டமை, இதுக்கு இன்னமும் கண்டுபிடிக்காமாலா இருப்பீங்க... அப்படியே இல்லாட்டினாலும் உங்களால மட்டுமே இதற்கு எல்லாம் கண்டு பிடிக்க முடியும்... சோ சீக்கிரமா கண்டுபிடிச்சு காப்பிரைட் வாங்குங்க..

said...

//ஆமாம் ஆமாம்.... குலப் பெருமையை நிலை நிறுத்த ஆட்கள் வர தானே செய்வாங்க..... //

பங்கு அது எல்லாம் கரெக்ட்டா பண்ணிட மாட்டோம் :-)

Anonymous said...

அச்சச்சோ!!! இப்படி ஒரு குண்டை தூக்கி போடறீங்களே. உங்க பிளாக் படிக்கறது அலுவலகத்துலதாங்க. என்ன பின்னுட்டம் போட தமிழ் எழுத்துக்கு வீடு வரொணும்.

Anonymous said...

aiyoo...pavam pasanga n ponnunga ellam..ippadi mattum onnu varudhunu therinjaley, namma aalunga kandupidikaravana pottu thalliruvanga..

first idhula sikka poradhu namma manager thanungo...

said...

நீங்களே ஐடியா கொடுத்திருவீங்க போல இருக்கு..சும்மா இருங்கய்யா..

said...

//எப்படியோ டெக்னாலஜி வந்துடுச்சினா இனிமேலவாது நாட்டு மக்களுக்கு அருண் ஆணி பிடுங்கறார இல்ல புல்லு பிடுங்கறாரானு தெரிஞ்சிடும்.. //

மணி.. யாருக்காகவாவது பூ புடுங்குறாரன்னு பாப்போம் முதல்ல

said...

//சேதுக்கரசி கேட்கிற கேள்வி நியாயமானது தானே.

என்னடா தலைவர் இன்னும் கட்சி பணிய கவனிக்காம இருக்காரெனு பார்த்தா இது தான் காரணமா?

யாருப்பா சொல்லு.. நான் நம்ப ஊருக்கு சொல்லி அனுப்பறென்.... //


இப்படி பத்த வச்சுட்டீங்கலே அரசி நியாயமா..

மணி அப்படி எல்லாம் யாரும் இல்லை.. கிடைக்கமாட்டாங்களான்னு நானே இருக்கேன்.. ஏம்பா வெந்த புண்ணுல வேலை பாய்ச்சுறீங்க

said...

//பங்கு அது எல்லாம் கரெக்ட்டா பண்ணிட மாட்டோம்//

நாட்டாமை உங்களைப் பத்தி தெரியாதா என்ன

said...

//அச்சச்சோ!!! இப்படி ஒரு குண்டை தூக்கி போடறீங்களே. உங்க பிளாக் படிக்கறது அலுவலகத்துலதாங்க. என்ன பின்னுட்டம் போட தமிழ் எழுத்துக்கு வீடு வரொணும்.//

சின்ன அம்மினி.. இதுக்கெல்லாம் ஏன் பயப்படுறீங்க..

said...

//first idhula sikka poradhu namma manager thanungo... //

correctaa chonneenga ramya :-)

said...

//நீங்களே ஐடியா கொடுத்திருவீங்க போல இருக்கு..சும்மா இருங்கய்யா.. //

நண்பா.. அதெல்லாம் நாம சொல்லவே வேண்டாம்.. பத்து வருஷத்துல கண்டு பிடிச்சிடுவாங்க

said...

//சேதுக்கரசி கேட்கிற கேள்வி நியாயமானது தானே.//

மணி பிரகாஷ் மற்றும் ட்ரீம்ஸ், உங்களுக்காவது புரியுதே! :-)

கார்த்தி, இந்தப் பதிவுலயும் தமிழ்மண "ரேட்டிங்" கிளிக்கினா வேலை செய்யமாட்டேங்குது.

said...

சின்ன அம்மணி, உங்களுக்காக...

சுரதா புதுவை
http://www.jaffnalibrary.com/tools/unicode.htm

ஹாய் கோபியின் தகடூர்
http://www.higopi.com/ucedit/Tamil.html

said...

நாட்டாமை நாட்டாமைன்றீங்க, தங்கமணி தங்கமணின்றீங்க.. டுபுக்கு பதிவுல போய்ப் பார்த்தா அவரும் தங்கமணி தங்கமணிங்கறார்.. ஒண்ணும் புரியலைப்பா. ஷ்யாமுக்கு ஏன் நாட்டாமைனு பேர் வந்தது. அப்புறம், தங்கமணி என்ன.. அக்னி நட்சத்திரம் ஸ்டைல்ல, எல்லாருடைய மனைவியையும் குறிப்பிடற பேரா? :-D

Anonymous said...

சேதுக்கரசி, ரொம்ப நன்றி. அலுவலகத்துல போய் முயற்சி செய்யறேன்.

said...

//நாட்டாமை நாட்டாமைன்றீங்க, தங்கமணி தங்கமணின்றீங்க.. டுபுக்கு பதிவுல போய்ப் பார்த்தா அவரும் தங்கமணி தங்கமணிங்கறார்.. ஒண்ணும் புரியலைப்பா. ஷ்யாமுக்கு ஏன் நாட்டாமைனு பேர் வந்தது. அப்புறம், தங்கமணி என்ன.. அக்னி நட்சத்திரம் ஸ்டைல்ல, எல்லாருடைய மனைவியையும் குறிப்பிடற பேரா? :-D

//

அரசி, சுபா (http://malaithuli.blogspot.com)என்னும் பதிவாளர் ஏதோ ஒரு பதிவில் (http://malaithuli.blogspot.com/2006/08/patience-and-faith-at-times-we-are.html) ஷ்யாமை நாட்டாமை என்று பெயர் சூட்ட அது அப்படியே நிலைத்துவிட்டது..

தங்கமணி என்பது நீங்கள் சொன்னது போல், அக்னி நட்சத்திர ஸ்டைல் தான் அரசி.

said...

//சேதுக்கரசி, ரொம்ப நன்றி. அலுவலகத்துல போய் முயற்சி செய்யறேன்.//

எல்லோரும் ஆபீசுல இதைத் தான் செய்றாங்களா :-)

Anonymous said...

////நாமளும் நல்ல எம்ப்ளாயியா சீட்ட வுட்டு அப்பிடி இப்படி அசையாம தமிழ் பிளாக்கு எல்லாம் படிக்கலாம். சாப்டுவேர்ல பார்த்து நாம சீட்டை வுட்டு நகராம வேல பாக்குறோம்னு மானேஜர் நனச்சிக்குவாரு.//

அய்யா, நீங்க எந்தெந்த வெப்சைட்ல தினம் எவ்வளவு நேரம் செலவழிக்கிறீங்கன்னு ட்ராக் செய்ய 10 வருடம் முன்னாலயே டெக்னாலஜி வந்தாச்சு. நம்ம பய ஒத்தனுக்கு அத வெச்சு ஆப்பு கூட அடிச்சாங்க!

Coming to GPS tracking using cell phones, ஒருவன் மேனேஜருக்கு போன் பண்ணி எனக்கு உடம்பு சரியில்ல, இன்னுக்கு sick leave போட்டு வீட்ல ரெஸ்ட் எடுக்குறேன்னு சொல்லியிருக்கான். உடனே அவன் மேனேஜர், அப்புறம் ஏன் நீ லேக் டாஹோல உக்காந்துகிட்டு இப்ப போன் பண்றன்னு மூஞ்சில கை வச்சானாம்! அப்பறம் என்ன, வேலைக்கு ஆப்புதான். இது ஒரு உண்மை சம்பவம் - டைம் பத்திரிக்கையில் வந்தது!

said...

நீங்க சொல்றது 100 சதவீதம் சரி, அனான்