Thursday, January 18, 2007

வீராசாமி விமர்சனம் - ரவியின் ரவுசான பதிவு

செந்தழல் ரவியின் ரவுசான பதிவு.. படித்தவர்கள் சிரிக்காமல் இருக்கமாட்டார்கள். அப்படி ஒரு நையாண்டி பதிவு.. எதைப் பற்றி என்று தானே கேட்கிறீர்கள். நமது அகில உலக அடுக்கு மொழி வேந்தன் விஜய.டி.ராஜேந்தரின் வீராசாமி படத்தின் விமர்சனம் (ஏதோ ஒரு காரணத்தால் லிங்க் முதலில் வேலை செய்யவில்லை. இப்போது வேலை செய்கிறது.) தான்.

சோர்வாக இருப்போர் படித்தால் குதுகலமாவீர்கள்.. படம் எப்படியும் இருக்கட்டும். இது போன்ற பதிவுகளை படிக்கும் போது படத்தை இதற்காகவாவது பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது..

நல்ல பதிவுங்க ரவி.

வீராசாமி படத்தின் புதுமையான இந்த போஸ்டரையும் இங்கே பாருங்களேன்

17 பின்னூட்டங்கள்:

said...

/////சோர்வாக இருப்போர் படித்தால் குதுகலமாவீர்கள்.. படம் எப்படியும் இருக்கட்டும். இது போன்ற பதிவுகளை படிக்கும் போது படத்தை இதற்காகவாவது பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது..////

கார்த்தி...இந்த கொடுமையை நீங்க செய்யமாட்டீங்க என்று நம்புகிறேன்...

நீங்க காமெடிக்கு தானே சொன்னீங்க !!

Anonymous said...

404 page not found :(

Anonymous said...

அட!ஃபர்ஸ்டு...

Anonymous said...

அண்ணா... வணக்கமுங்கணா... இப்பதானுங்கணா இந்த பக்கமா வாரேன்

Anonymous said...

விமர்சனம் படிக்கலாமுன்னா Page not found ன்னு வருதுங்கண்ணா

said...

நல்லவேளை அந்த போஸ்டரின் சுட்டியைக் கொடுத்தீங்க.. இல்லன்னா மிஸ் பண்ணித் தொலைச்சிருப்பேன் :-D

Anonymous said...

அடடா... இத எங்களோட பகிர்ந்து கொன்டதுக்கு ரொம்ப நன்றி!

நாமும் அப்பப்ப சிரிக்கனும்ல!!

Anonymous said...

அடடா... இத எங்களோட பகிர்ந்து கொன்டதுக்கு ரொம்ப நன்றி!

நாமும் அப்பப்ப சிரிக்கனும்ல!!

Anonymous said...

yup, he has written it very well.
Thanks for the link MK.
summavae "Karadi" na Kadha dhooram ooduvom.Ippo andha pakkam thirumbi kooda pakka mattomae.;)

said...

//நீங்க காமெடிக்கு தானே சொன்னீங்க //

அய்யோ காமெடிக்கு தான் சொன்னேங்க ரவி

said...

//404 page not found :( //


மாப்ள, இப்ப முயற்சி பண்ணி பாரேன்

said...

/அண்ணா... வணக்கமுங்கணா... இப்பதானுங்கணா இந்த பக்கமா வாரேன் //

அடிக்கடி வாங்க வீரகுமார்

said...

//விமர்சனம் படிக்கலாமுன்னா Page not found ன்னு வருதுங்கண்ணா //

சாரிங்க வீரகுமார். டெக்னிக்கல் ப்ராபளம்.. இப்போ முயற்சி செய்ங்க

said...

/நல்லவேளை அந்த போஸ்டரின் சுட்டியைக் கொடுத்தீங்க.. இல்லன்னா மிஸ் பண்ணித் தொலைச்சிருப்பேன் //

ரசிக்க வைக்கிற மாதிரி இருந்தது இல்லியா அரசி..

said...

/நாமும் அப்பப்ப சிரிக்கனும்ல//

நல்லா சிரீங்க ட்ரீம்ஸ்

said...

//summavae "Karadi" na Kadha dhooram ooduvom.Ippo andha pakkam thirumbi kooda pakka mattomae//

சரியாச் சொன்னீங்க SKM

said...

சும்மாவே நமக்கு எந்தப் பதிவும் வரதில்லை, இதிலே லிங்க் வேறேயா? இந்தப் பதிவுக்கு அடுத்த பதிவுக்கே போக முடியலை. இப்போ என்ன செய்யறதுன்னும் புரியலை, பார்க்கிறேன்.
நீங்க குறிப்பிட்ட லிங்க் வேலை செய்யலை. Page not found என்னத்தைச் சொல்ல?