Tuesday, January 09, 2007

நானும் சிம்புவும் மாமன் மச்சான் - தனுஷ் சிலிர்ப்பு

சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 17

அப்பப்போ நாட்டுல சில வயிறு வலிக்க சிரிக்கிற மாதிரி விஷயங்கள் எல்லாம் நடக்கும்னு சொல்லிகிட்டே பலமா சிரிச்சுகிட்டே வந்தது சிட்டுக்குர்வி.. நல்லா ஆள் சைஸ் ஏறி குண்டாகி வந்திருக்கு.. இருபது நாள் லீவுல வீட்ல உட்கார்ந்து ஒரு கட்டு கட்டியிருக்கும் போல.. போலீஸ்காரன் தொப்பை வேற.. பறக்க முடியாம பறந்து வந்திருக்கு..

என்ன சிட்டுக்குருவி வந்தவுடனே பயங்கர பீடிகை எல்லாம் போடுற.. என்ன நம்ம ஜனதா கட்சி சுப்ரமணியசுவாமி பத்தின நியுஸா.. ன்னு நான் கேக்க டென்ஷனாயிடுச்சு சிட்டுக்குருவி..

ஒரு இருபது நாள் வரலைனா போதுமே.. நான் யாரு.. என்ன சப்ஜெக்ட் பேசுவேன்னு எல்லாம் மறந்துடுமேன்னு ஒரு கோபப்பார்வை விட்டது, சிட்டுக்குருவி..

அட.. அப்படியெல்லாம் இல்ல சிட்டுக்குருவி.. ஆள் வேற இப்படி நல்லா உடம்பேறி வந்திருக்கியா.. அதுனால அரசியலும் பேசுவியோன்னு ஒரு சந்தேகம் அது தான்.. ஆமா.. என்ன இப்படி ஒரு சிலிண்டர் மாதிரி வந்திருக்கன்னு நான் கேள்வி கேட்டது தான் தாமதம்.. என்னை வந்து ரெண்டு கொத்து கொத்திவிட்டுப் போனது..

அடப்பாவி.. கண்ணு வைக்காத.. எல்லாம் என் லவ்வர் சமையலில் வளர்ந்த உடம்பு இதுன்னு டக்குன்னு ஒரு குண்டை தூக்கி போட்டது..

(ஆஹா.. மெல்ல இது அந்தப் பக்கம் போகுதே.. நமக்கு சிக்கலான ஏரியா அது.. கடைசில நமக்கே ஆப்பு வைக்கும்..) சிட்டுக்குருவி வர்றப்போ ஏதோ சொல்லிகிட்டு வந்தியே என்ன அது.. (ஸ்ஸ்..அப்பாடா தப்பியாச்சு.. பேச்சையும் மாத்தியாச்சு)


(மகனே தப்பிக்கிறியா.. உன்னை இரு கடைசில வச்சுக்கிறேன்..) அது ஒண்ணும் இல்ல.. சூப்பர் ஸ்டார் மருமகன் விட்ட டயலாக் தான் இப்போ ஊரெல்லாம் ஒரே பேச்சு.. இப்போ தான் ஒரு கல்யாணத்துல ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சுகிட்டு போனாங்க.. இப்போ கேட்டா மாமன் மச்சான்னு ஒரு ஸ்டண்ட் வேற.. பங்காளின்னு சொன்னாக்கூட பரவா இல்ல.. (களுக்ன்னு சிரிச்சது சிட்டுக்குருவி) மாமன் மச்சானாம்.. ரெண்டு பசங்களும் படா ஜோக்கடிக்கிறாங்கப்பா.. சிம்புகிட்ட கேட்டா.. ஆமா நாங்க அப்படித்தான்னு ஒரு ஜால்ரா வேற.. அடப்பாவிகளா.. பொறி பட பாடல் கேசட் வெளியிட வந்தோமா..போனமான்னு இல்லாம இந்தப் பொறி தேவையா இந்த தனுஷுக்கு.. கேட்டா இவர் திருவிளையாடல் ஆரம்பிச்சுட்டாராம். ஒரு படம் ஓடிடக்கூடாதே.. என்று மூச்சு விடாமல் பேசிக்கிட்டே தலையில் அடித்துக்கொண்டது சிட்டுக்குருவி..

அது மட்டுமில்ல.. சூப்பர்ஸ்டார் நடிக்கிற சிவாஜி படத்தின் கேரளா உரிமை மட்டும் 3.10 கோடிக்கு வித்திருக்கிறதா கோலிவுட்ல ஒரே பேச்சு.. ரஜினியின் விசிறியான பாலக்காடு கோவிந்தன் தான் இதை வாங்கியிருப்பதாக பெரிய புரளிப் புயல் ஒண்ணு பயங்கரமா சுத்திகிட்டு இருக்கு.. இது கேரளா சூப்பர்ஸ்டார்கள் மம்மூட்டி, மோஹன்லால் படங்களை விட அதிக விலை என்பதால் எல்லோரும் ஆச்சரியத்துடன் பாக்குறார்கள்.. இந்த ஓப்பந்தத்தில் படம் மே 11 அல்லது ஜூன் 8 வெளியாகும் என்று குறிப்பிடபட்டிருக்கிறதாம். அட.. படம் அப்போ தமிழ் புத்தாண்டுக்கு இல்ல போல என்று பெருமூச்சு விட்டுக்கொண்டது..

சிட்டுக்குருவியின் முன்னால் நான் வைத்திருந்த திராட்சை பழங்கள் சுவைத்து கொண்டே சவுகரியமாக கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டது.. கார்த்தி.. உனக்கு தெரியுமா.. என்று சொல்லிவிட்டு என்னை பார்த்தது சிட்டுக்குருவி.. சிட்டு..இப்படி விஷயத்தை சொல்லாமல் கேட்டால் எனக்கென்ன தெரியும் என்று நான் முழிக்க.. அட..இதுக்கெதுக்குப்பா பேய்முழி முழிக்கிற என்று என்னை வம்பிழுத்து அடுத்த சேதியை ஆரம்பித்தது சிட்டுக்குருவி.

இப்போவெல்லாம் இந்த விஷால் அருவாளை கட்டிப்பிடிச்சு தான் தூங்குகிறாராம். அவர் அருவாள் தூக்காம நடிச்ச சிவப்பதிகாரம் ஊத்திகிட்டதால அருவாள் தான் தனக்கு ராசின்னு முடிவு பண்ணிட்டாராம்.. அதுவும் அடுத்து வர்ற ஹரியோட தாமிரபரணியில் அருவாள் இல்லாம சீனே இல்லியாம்.. எப்பா.. இந்த சினிமாக்காரவங்களோட சென்டிமென்டுக்கு அளவே இல்லியேப்பா.. என்று அலுத்துகொண்டது..

இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.. சில படங்கள் வெளியாக.. பொங்கலுக்கு வரும் அஜித்தின் ஆழ்வார் A சர்டிபிகேட்டும், போக்கிரியும் பருத்திவீரனும் UA சர்டிபிகேட்டும் வாங்கியுள்ளன.. அதுவும் ஹரியின் தாமிரபரணியும் இதில் தான் அடங்கும் என்பதால் இந்த பொங்கல் ஒரே கலவரப் பொங்கலாக இருக்கும் என்று கோலிவுட் மக்கள் சொல்கிறாங்க..

எப்படி வேண்டுமனாலும் இருக்கட்டும்..எனக்கு என் ரோஸ் (சிட்டுக்குருவியின் லவ்வர் பேர்) தான் பொங்கல் செய்யப்போறா.. என்று சிட்டுக்குருவி தம்பட்டம் அடித்துக்கொண்டது.. அதோட விட்டிருக்கலாம்.. போற நேரத்துல வந்து என் காதுல.. என்ன பொழப்புய்யா உன் பொழப்பு.. இன்னும் நீயே சமச்சுகிட்டு.. சே.. உன் வாழ்க்கை இப்படி அனுமார் வழியாகப் போகுதே.. ன்னு ஒரு அட்டாக்கை வேற போட்டுட்டு போகுது.. அட்டாக் பொறுக்காமல் சிட்டுக்க்க்க்க்க்குருவிவிவிவிவிவிவிவிவி.. என்று கத்தினேன்.. அது அப்படியே ஒரு டைவ் அடிச்சு ராக்கெட் மாதிரி பறந்து விட்டது.

62 பின்னூட்டங்கள்:

said...

All newz already heard...Kuruvi too late :)

said...

first? Hmm.. cannot be!!!

said...

//என்ன பொழப்புய்யா உன் பொழப்பு.. இன்னும் நீயே சமச்சுகிட்டு.. சே.. உன் வாழ்க்கை இப்படி அனுமார் வழியாகப் போகுதே.. //

தலைவரே, சீக்கிரமா கல்யாணம் பண்ணிடுங்க. அதான் உங்க ரூட் க்ளியரா இருக்கே!
எப்போ கல்யாண சாப்பாடு போடபோறீங்க??

said...

//பொங்கலுக்கு வரும் அஜித்தின் ஆழ்வார் A சர்டிபிகேட்டும், போக்கிரியும் பருத்திவீரனும் UA சர்டிபிகேட்டும் வாங்கியுள்ளன.. அதுவும் ஹரியின் தாமிரபரணியும் இதில் தான் அடங்கும்//

ஆழ்வார் பார்க்கதான் ஆர்வமா இருக்கேன். என் தல அஜித்தும், என் தலைவி அசினும் கலக்கியிருக்கிற படம். ஓ சாரி.. இரு திருத்தம். நம்ம தலை.. நம்ம தலைவி..

அஜித் வாலி படத்தில் இருந்த அந்த பழைய அஜித்தாய் தோற்றமளிப்பதே இந்த படத்தை பார்க்க ஆர்வம் அதிகமாய் இருக்கிறது.

said...

போக்கிரி தெலுங்கில் பார்த்துவிட்டதால், அதை பார்க்கும் ஆர்வம் இல்லை. விஜய் மகேஷின் படத்தை ரீமேக் செய்கிறேன் என்ற பேரில் மகேஷை அப்படியே காப்பி அடித்திருக்கிறார். விஜய்யின் ஆக்டிங் எப்பளவு கொடுமையாக இருக்கிறது என்று வெட்டி அருமையாக கவுண்டர்ஸ் டெவில் ஷோவில் சொல்லியிருந்தார்.

இந்த படத்தில் எப்படி காப்பி அடித்திருக்கிறார்? மகேஷ் போட்டிருந்த அதே ஸ்டைல் சட்டை. அதே நீட்டு கை சட்டை உள்ளேயும், அதுமேலெ ஒரு ஷெர்ட். பட்டன் போடாமல்...

அப்புறம் விஜய்யும் அசினும் லிஃப்ட் உள்ளே மாட்டிகிற மாதிரி ஒரு சீன் வரும் பாருங்க... வெளியாகியிருக்கிற ஸ்டில்ஸ்களை பார்த்தால், மகேஷ்-இலியானாவை அப்படி ஜெராக்ஸ் எடுத்ததை போலவே இருக்கு.

மக்களே, பொங்கலுக்கு இதையா பார்க்க போறீங்க?

said...

அதானே, கார்த்திக்குன்னு சொன்னா சினிமா விஷயம் இல்லாமலா?

Anonymous said...

naan dhaan firstaaa? Treatu venumey karthik!

Anonymous said...

//சூப்பர்ஸ்டார் நடிக்கிற சிவாஜி படத்தின் கேரளா உரிமை மட்டும் 3.10 கோடிக்கு வித்திருக்கிறதா கோலிவுட்ல ஒரே பேச்சு//

thalaivar vaazhga! :)

Anonymous said...

//ரெண்டு பசங்களும் படா ஜோக்கடிக்கிறாங்கப்பா.. சிம்புகிட்ட கேட்டா.. ஆமா நாங்க அப்படித்தான்னு ஒரு ஜால்ரா வேற.. அடப்பாவிகளா.. பொறி பட பாடல் கேசட் வெளியிட வந்தோமா..போனமான்னு இல்லாம இந்தப் பொறி தேவையா இந்த தனுஷுக்கு.. //

indha simbu-dhanush sandai mudivukkey varaadha? :(

C.M.HANIFF said...

Sittu romba suvaiyaaga cinews solli irukku, nanri ;)

Anonymous said...

//இருபது நாள் லீவுல வீட்ல உட்கார்ந்து ஒரு கட்டு கட்டியிருக்கும் போல.. போலீஸ்காரன் தொப்பை வேற.. பறக்க முடியாம பறந்து வந்திருக்கு..//

எதுக்கு காலங்காத்தால, கண்ணாடி முன்னால போய் நிக்கனும்ங்கிறேன்!

Anonymous said...

// மாமன் மச்சானாம்.. ரெண்டு பசங்களும் படா ஜோக்கடிக்கிறாங்கப்பா.. சிம்புகிட்ட கேட்டா.. ஆமா நாங்க அப்படித்தான்னு ஒரு ஜால்ரா வேற//

ROFL...இந்த comedy எப்ப நடந்தது? நாம போடற comedy விட இவனுக பண்ற்றது நன்னா இருக்கு!!

Anonymous said...

//இந்த ஓப்பந்தத்தில் படம் மே 11 அல்லது ஜூன் 8 வெளியாகும் என்று குறிப்பிடபட்டிருக்கிறதாம். அட.. படம் அப்போ தமிழ் புத்தாண்டுக்கு இல்ல போல என்று பெருமூச்சு விட்டுக்கொண்டது..
//

ஆஹா.. அப்ப sivaji க்கு இன்னும் wait பண்ணனுமா! என்ன கார்த்தி.. காலையில் Bad news :(

Anonymous said...

/.. உன் வாழ்க்கை இப்படி அனுமார் வழியாகப் போகுதே.. ன்னு ஒரு அட்டாக்கை வேற போட்டுட்டு போகுது.. அட்டாக் பொறுக்காமல் சிட்டுக்க்க்க்க்க்குருவிவிவிவிவிவிவிவிவி.. என்று கத்தினேன்.. //

பார்த்துங்க! எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க!

சிட்டுக்குருவிக்கும், News சொன்ன நல்லவருக்கும் (அதான் நீங்க!) நன்றி!!

Anonymous said...

//என்ன பொழப்புய்யா உன் பொழப்பு.. இன்னும் நீயே சமச்சுகிட்டு.. சே.. உன் வாழ்க்கை இப்படி அனுமார் வழியாகப் போகுதே//

so eppo kannalam en dhosthku...adutha unga kalaya post potudunga, adhuku than kuruviyar adi pottu poirukkarungoo..

Anonymous said...

//பங்காளின்னு சொன்னாக்கூட பரவா இல்ல.. (களுக்ன்னு சிரிச்சது சிட்டுக்குருவி) மாமன் மச்சானாம்.. ரெண்டு பசங்களும் படா ஜோக்கடிக்கிறாங்கப்பா//...

adhenna simbhu dhanush apdina unga ellorukkum joke adikara madiri irukka...pavam chinna pasanga evlo try panni muneraranga, avanga padam odalanalum namma parkaradhuku pala odaadha padangalai poti pottu thara avanga nambikaiya paaratanumla...

said...

//
ரெண்டு பசங்களும் படா ஜோக்கடிக்கிறாங்கப்பா.. சிம்புகிட்ட கேட்டா.. ஆமா நாங்க அப்படித்தான்னு ஒரு ஜால்ரா வேற..
//
ivanunga akkapoaru thaangala da saami...

sittukuruvi eppavum pola asathirku ponga... :)

Anonymous said...

idhellam ivanunga adikura stuntu. goundamani style la, ivaru friendnu solluvaaraan, avaru kuzandhaya poi paarpaen nu solluvaaram...adaengappa..rajani ponna kalyaanam pannaalum panaan overaa statement ellam vidaraan..daavula fail aana simbuku semma sombhu..

Anonymous said...

kalyaanam aaaga sittukuri sollichae, appadiyae sittukuruvi legiyam koduthadhaa maamu :-) ???

said...

சிம்பு, தனுஷ் பண்ற காமெடி தாங்க முடியல. கமல், ரஜினினு நினைப்பு. அவங்கள மாதிரி யாரும் வர முடியாது.
சிட்டுக் குருவி news ஐ விட, நீங்க எழுதற விதம் அருமை.
சிட்டுக் குருவியைலாம் பாத்து பொறாமை படற மாதிரி ஆயிடுச்சே உங்க நிலமை.

said...

@dreamzz,
//இந்த comedy எப்ப நடந்தது? //
நீங்க தமிழ்நாட்ல இல்ல சரி, ஆனா தமிழர் தானே? இது கூட தெரியாம இருக்கிங்களே. தமிழ் பேப்பர், புத்தகங்கள்லாம் பாருங்க. இது தான் தலைப்பு செய்தி :)

said...

//இந்த ஓப்பந்தத்தில் படம் மே 11 அல்லது ஜூன் 8 வெளியாகும் என்று குறிப்பிடபட்டிருக்கிறதாம். அட.. படம் அப்போ தமிழ் புத்தாண்டுக்கு இல்ல போல என்று பெருமூச்சு விட்டுக்கொண்டது..
//
மே 11 வரட்டும்... அன்னைக்கு தான் போக்ரான்ல அனுகுண்டு வெடிச்ச நாள்!!!

தலைவர் போக்ரான் அனுகுண்டவிட பவர்ஃபுல்லா இருப்பார்!!!

said...

இந்த சிம்புவையும் தனுசையும் எந்த பேட்டியும் கொடுக்க கூடாதுனு அவசரமா ஒரு சட்டம் கொண்டு வரணும்... டார்ச்சர் தாங்கலப்பா...

said...

//என்ன பொழப்புய்யா உன் பொழப்பு.. இன்னும் நீயே சமச்சுகிட்டு.. சே.. உன் வாழ்க்கை இப்படி அனுமார் வழியாகப் போகுதே.. ன்னு ஒரு அட்டாக்கை வேற போட்டுட்டு போகுது.. அட்டாக் பொறுக்காமல் சிட்டுக்க்க்க்க்க்குருவிவிவிவிவிவிவிவிவி.. என்று கத்தினேன்.. அது அப்படியே ஒரு டைவ் அடிச்சு ராக்கெட் மாதிரி பறந்து விட்டது.//

அப்ப அடுத்த பதிவு ஸ்பெஷல் பதிவா? ;)

Anonymous said...

c

Anonymous said...

More than the fact that the Kerala rights were sold for 3.1 crores, what was more important was the release date being either May 8 or June 11. The wait for Sivaji has been already too long and we cant wait for 2 more months. Enna solreenga?

Among the Pongal movies, the only one I am looking forward to will be Paruthiveeran. The stills are very promising.

said...

//All newz already heard...Kuruvi too late //

மாப்ள.. நீ சென்னைல இருக்க.. உனக்கு இதெல்லாம் பழைய சோறு தானே

said...

//first? Hmm.. cannot be!!! //

ஜஸ்ட்ல மிஸ் ஆயிடுச்சே மை பிரண்ட்

said...

//எப்போ கல்யாண சாப்பாடு போடபோறீங்க?? //

அடுத்த வருஷம் மார்சுக்குள் மை பிரண்ட்.. வீட்ல தேடோ தேடுன்னு தேடுறாங்க.. நான் முழு பொறுப்பும் அவங்க கைல கொடுத்துட்டேன் :-)

said...

//அஜித் வாலி படத்தில் இருந்த அந்த பழைய அஜித்தாய் தோற்றமளிப்பதே இந்த படத்தை பார்க்க ஆர்வம் அதிகமாய் இருக்கிறது.
//

நானும் தான் மை பிரண்ட்.. கிட்டதட்ட நாலு மணி நேரம் காரில் போய் படத்தை பாக்கப் போறேன் மை பிரண்ட்

said...

//அப்புறம் விஜய்யும் அசினும் லிஃப்ட் உள்ளே மாட்டிகிற மாதிரி ஒரு சீன் வரும் பாருங்க... வெளியாகியிருக்கிற ஸ்டில்ஸ்களை பார்த்தால், மகேஷ்-இலியானாவை அப்படி ஜெராக்ஸ் எடுத்ததை போலவே இருக்கு.

மக்களே, பொங்கலுக்கு இதையா பார்க்க போறீங்க? //

அப்படிக் கேளுங்க மைபிரண்ட்.. ஆழ்வார் திரைக்கதை கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்னு நினைக்கிறேன்.. ஆனா அந்த வித்தியாசம் எந்த அளவுக்கு எடுபடும் னு தெரில.. இன்னும் ஒரு நாள் தானே

said...

//அதானே, கார்த்திக்குன்னு சொன்னா சினிமா விஷயம் இல்லாமலா? //

என்னங்க மேடம், எவ்வளவு கட்டுப்படுத்தி வாரத்திற்கு ஒண்ணு தான் போடுறேன் இப்போ எல்லாம்.. அதுக்கே இப்படி சொல்றீங்களே

said...

//naan dhaan firstaaa? Treatu venumey karthik!

//

என் மாப்பிள்ளை தட்டிக்கிட்டானே அந்த ட்ரீட்டை, கார்த்திக்

said...

//thalaivar vaazhga! :) //

intha vayachulaiyum pattaiya kilappuraaru thalaivar, karthik

said...

//indha simbu-dhanush sandai mudivukkey varaadha? //

இவங்க ரெண்டு பேரும் சினிமாவுல ஹீரோஸ்.. நேர்ல காமெடியன்கள், கார்த்திக்

said...

//Sittu romba suvaiyaaga cinews solli irukku, nanri //


Thanks Haniff

said...

//எதுக்கு காலங்காத்தால, கண்ணாடி முன்னால போய் நிக்கனும்ங்கிறேன்//

ஹிஹி.. ட்ரீம்ஸ் என்னை பத்தி சொல்லலீங்க :-)

said...

//ROFL...இந்த comedy எப்ப நடந்தது? நாம போடற comedy விட இவனுக பண்ற்றது நன்னா இருக்கு!!
//

வேற யாரும் பண்ணலைனா, இவங்க தான் இப்போ எல்லாம் தமிழ்நாட்டு காமடியன்கள்

said...

//ஆஹா.. அப்ப sivaji க்கு இன்னும் wait பண்ணனுமா! என்ன கார்த்தி.. காலையில் Bad news :( //

ஷங்கர் படமே, அந்த தேதில வந்தாலே ஆச்சரியப்படணும் ட்ரீம்ஸ்

said...

//பார்த்துங்க! எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க!

சிட்டுக்குருவிக்கும், News சொன்ன நல்லவருக்கும் (அதான் நீங்க!) நன்றி!! //

ஹிஹிஹி.. ரொம்ப நன்றிங்கோவ் ட்ரீம்ஸ்

said...

//so eppo kannalam en dhosthku...adutha unga kalaya post potudunga, adhuku than kuruviyar adi pottu poirukkarungoo.. //

கல்யாணமா.. அடுத்த மார்ச்சுக்குள் வடை, பாயாசத்தோட விருந்து உண்டு ரம்யா..

said...

//adhenna simbhu dhanush apdina unga ellorukkum joke adikara madiri irukka...pavam chinna pasanga evlo try panni muneraranga, avanga padam odalanalum namma parkaradhuku pala odaadha padangalai poti pottu thara avanga nambikaiya paaratanumla...
//

அட.. ஆமால.. இதுக்கே இந்தப் பேச்சுன்னா.. ஓடிட்டா இவனுகளை பிடிக்கவே முடியாது

said...

//ivanunga akkapoaru thaangala da saami...

sittukuruvi eppavum pola asathirku ponga... //


ஆமா அருண்.. இவனுக பேச்சையும் பத்திரிக்கைல போட்டு நம்மளை வேற இம்சை பண்றாங்கப்பா..

said...

/idhellam ivanunga adikura stuntu. goundamani style la, ivaru friendnu solluvaaraan, avaru kuzandhaya poi paarpaen nu solluvaaram...adaengappa..rajani ponna kalyaanam pannaalum panaan overaa statement ellam vidaraan..daavula fail aana simbuku semma sombhu.. //

இவனுகளே சண்டை போடுறது.. அப்புறம் சேர்ந்துக்கிறது.. மாமு, நீங்க சொன்ன மாதிரி எல்லாம் ஸ்டண்ட் தான்

said...

//kalyaanam aaaga sittukuri sollichae, appadiyae sittukuruvi legiyam koduthadhaa maamu //

மாமு, என்ன இது.. என்னை வச்சு காமெடி கீமடி எதுவும் பண்ணலையே

said...

//சிட்டுக் குருவியைலாம் பாத்து பொறாமை படற மாதிரி ஆயிடுச்சே உங்க நிலமை.
//

ஆமாங்க பிரியா.. சிட்டுக்குருவிக்கு ரொம்ப நக்கலா போயிடுச்சு நம்மளை பாத்து..

//சிட்டுக் குருவி news ஐ விட, நீங்க எழுதற விதம் அருமை.//

நன்றிங்க பிரியா

said...

//நீங்க தமிழ்நாட்ல இல்ல சரி, ஆனா தமிழர் தானே? இது கூட தெரியாம இருக்கிங்களே. தமிழ் பேப்பர், புத்தகங்கள்லாம் பாருங்க. இது தான் தலைப்பு செய்தி //

இந்த நியுஸ் எல்லா தமிழ் பத்திரிக்கைளையும் வந்தது.. அன்னிக்கு மற்ற எல்லோருக்கும் ரெண்டாம் பக்கம் தான் பிரியா சொல்றது போல

said...

//மே 11 வரட்டும்... அன்னைக்கு தான் போக்ரான்ல அனுகுண்டு வெடிச்ச நாள்!!!

தலைவர் போக்ரான் அனுகுண்டவிட பவர்ஃபுல்லா இருப்பார்!!! //

அட இது புது மேட்டர்ல வெட்டிபயலே

said...

//இந்த சிம்புவையும் தனுசையும் எந்த பேட்டியும் கொடுக்க கூடாதுனு அவசரமா ஒரு சட்டம் கொண்டு வரணும்... டார்ச்சர் தாங்கலப்பா... //

பேசாம உங்க டெவில் ஷோவையும் அதுல வந்த கமெண்டையும் அவங்களுக்கு போட்டு காண்பிப்போமா வெட்டி..

said...

//அப்ப அடுத்த பதிவு ஸ்பெஷல் பதிவா//

அய்யோ வெட்டி.. அப்படி எல்லாம் இல்லைங்க

said...

//Enna solreenga?//

ஆமா ஃபில்பெர்ட்.. இந்த ஷங்கர் படத்துக்கு இது புதுசுங்க

said...

//Among the Pongal movies, the only one I am looking forward to will be Paruthiveeran. The stills are very promising. //

ஆழ்வாரோட இந்த படத்தையும் நான் ரொம்ப எதிர்பாக்குறேன் ஃபில்பெர்ட்

said...

// அடுத்த வருஷம் மார்சுக்குள் மை பிரண்ட்.. வீட்ல தேடோ தேடுன்னு தேடுறாங்க.. நான் முழு பொறுப்பும் அவங்க கைல கொடுத்துட்டேன் :-) //

ஓ! அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தலைவரே! பொண்ணு பார்க்கும்போது பயோட்டாட்டா-வா இந்த ப்ளாக் அட்ரெஸ் கொடுத்துடுங்க. பொண்ணு உங்க எழுத்துக்களை படிச்சதும் கவிழ்ந்திடும். சீக்கிரமா ஓகே ஆகிடும். :-)

said...

//கிட்டதட்ட நாலு மணி நேரம் காரில் போய் படத்தை பாக்கப் போறேன் மை பிரண்ட்//

இது கொஞ்சம் ஓவர்தான்.. இரண்டரை மணி நேரம் படம் பர்க்க 8 மணி நேர பயணமா??

said...

//அப்படிக் கேளுங்க மைபிரண்ட்.. ஆழ்வார் திரைக்கதை கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்னு நினைக்கிறேன்.. ஆனா அந்த வித்தியாசம் எந்த அளவுக்கு எடுபடும் னு தெரில.. இன்னும் ஒரு நாள் தானே //

SJ சூர்யாவின் அஸ்ஸிட்டன்ட் எடுப்பதால் கொஞ்சம் பயமாத்தாங்க இருக்கு.. ஆனாலும் இவர் அஸ்ஸிட்டனா வேலை செய்தது வாலி படத்துக்கு. அதுனால், இவரும் புதுசா ஏதாவது சாதிப்பார்ன்னு எதிர்ப்பார்க்கலாம் கார்த்திக்.

said...

//ஓ! அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தலைவரே! பொண்ணு பார்க்கும்போது பயோட்டாட்டா-வா இந்த ப்ளாக் அட்ரெஸ் கொடுத்துடுங்க. பொண்ணு உங்க எழுத்துக்களை படிச்சதும் கவிழ்ந்திடும். சீக்கிரமா ஓகே ஆகிடும்//

ஹிஹி.. ஆலோசனைக்கு நன்றிங்க மை பிரண்ட்..

said...

//இது கொஞ்சம் ஓவர்தான்.. இரண்டரை மணி நேரம் படம் பர்க்க 8 மணி நேர பயணமா??
//

அப்போ தானுங்க நாம ரசிகர்கள் மை பிரண்ட்

said...

//இவரும் புதுசா ஏதாவது சாதிப்பார்ன்னு எதிர்ப்பார்க்கலாம் கார்த்திக்//

நானும் அந்த நம்பிக்கையில் தான் காத்திருக்கிறேன் மை பிரண்ட்

said...

உங்க சிட்டுக்குருவிக்கு அஜித் படம் வெளிவரும் போது மட்டும்தான் உங்க நினைவு வரும் போல சேதி சொல்ல.உங்கள் பிற பதிவுகளும் படிச்சாச்சு.தினமும் படிக்கிறேன். எல்லாவற்றிற்கும் சேர்த்து இங்கே present போட்டுட்டேன்.தப்பா எடுத்துக்காதீங்க.
--SKM

said...

//உங்க சிட்டுக்குருவிக்கு அஜித் படம் வெளிவரும் போது மட்டும்தான் உங்க நினைவு வரும் போல சேதி சொல்ல.உங்கள் பிற பதிவுகளும் படிச்சாச்சு.தினமும் படிக்கிறேன். எல்லாவற்றிற்கும் சேர்த்து இங்கே present போட்டுட்டேன்.தப்பா எடுத்துக்காதீங்க.
--SKM //

ஓ.. நன்றிங்க SKM.. நீங்க படிக்கிறீங்க அப்படிங்கிறதே எனக்கு பெரிய சந்தோசம்

Anonymous said...

hahaha katchi pani ellam konjam odhki vechutu kalyana velai paarkalame, apram enda chittu enata pesumngren!

said...

//hahaha katchi pani ellam konjam odhki vechutu kalyana velai paarkalame, apram enda chittu enata pesumngren!

//


இங்கே இருக்கும் வரை கட்சி பணி தான் பொற்கொடி.. வேற வழியே இல்லை