Monday, January 15, 2007

பொங்கல் போனஸ்

நண்பர்களே, பொங்கல் போனஸ் செய்தியா இங்கே பதிவிடப்பட்ட கவி கட்டுரையை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளார்கள் தமிழ்மணத்தின் பூங்கா ஆசிரியர் குழுவினர். அந்த பதிவு இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளது.

என்றும் இவனை ஆதரித்து எழுத்துகளை படித்து, மனசுக்கு உற்சாக பின்னூட்டங்கள் தந்து வரும் எனது நண்பர்களாகிய, உங்கள் அனைவருக்கும் எனது இமயம் தொட்டு இதயம் தொடும் இதமான நன்றிகள்.. இந்த இடத்தை, இவனை அடைய வைத்தது தங்களின் நம்பிக்கை வளர்க்கும் வார்த்தைகள் தான் நண்பர்களே.

சிறிய எழுத்தாளர்களை ஊக்குவித்து பாராட்டி அவர்களின் தரமான எழுத்துக்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் அவர்களின் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.. மேலும் இந்த பதிவை வெளியிட தேர்ந்தெடுத்தற்கு அவர்களுக்கு என் மகிழ்வான நன்றிகள்..

27 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

வாழ்த்துக்கள் கார்த்தி. ஆனா இந்த பொங்கலுக்கு இந்த தலைப்பு நீங்க போட்டதுக்கு நமக்கு காப்பிரைட் தரணும் தெரியுமில்ல! :))

Arunkumar said...

கலக்கல்ஸ் , வாழ்த்துக்கள் தலைவரே

Priya said...

Congrats தலைவா. மேலும் பிகழ் பெற வாழ்த்துக்கள்.

Priya said...

அப்புறம், thanks for the gilli link for Presumptions. இப்ப தான் பாத்தேன்.

Anonymous said...

pongal vaazhthukkal mu.kaa! :)

சேதுக்கரசி said...

ஆகா.. அருமையான பதிவைத் தான் தேர்ந்தெடுத்திருக்காங்க! சூப்பர்.

Anonymous said...

அது ஏங்க ஒங்க ப்ளாக் ஒவ்வொரு போஸ்டுக்கும் ரெண்டு தடவ தமிழ்மணத்துல தோணுது?

Anonymous said...

பொங்கல் வாழ்த்துக்கள் கார்த்திக். நேற்றே பார்த்தேன்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு சொல்வதற்க்குள் நீங்களே ஒரு பதிவு எழுதிவிட்டீர்கள்.

அதுவும் நல்லதுக்குதான்.. அந்த பாராட்டு பின்னூட்டத்தை நான் இங்கேயே எழுதுவதற்கு வசதி செய்துட்டீங்க.. ;-)

Anonymous said...

Congarts Maams...kalakiteenga....Melum melum idhu maadhiri niraya awards, rewards kidaika vaazhthukal :)

Sumathi. said...

ஹாய் கார்த்திக்,

இது ரொம்ப அநியாயம் இல்ல? பாருங்க உங்க பேரச் சொல்லி நாங்கள் எல்லாம் உங்க தலைவிய டிவியில பாத்து நல்லா ரசிச்சோம்.சேனல் சேனலா.... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் உங்களுக்கு தான் கொடுப்பினை இல்ல. என்ன பன்றது பாவம்.....
அட்லீஸ்டு அருண் மாதிரி போயி சைட்டு அடிச்சிட்டு பொங்கலாவது சாப்பிடுங்க உங்க தலைவி பேரச் சொல்லி...என்ன சரியா?

Anonymous said...

Congrats karthik, Ungal eshuthu saevai engalukku thevai :)

Anonymous said...

good post ..iniya pongal vaazhthkal

கோபிநாத் said...

கலக்கிட்டீங்க
வாழ்த்துக்கள் கார்த்திக்

Anonymous said...

Congrats Karthik... Kalakunga!!
Seri seekiram treat koduthudunga :)

Anonymous said...

வாழ்த்துகள் கார்த்தி... :)

Anonymous said...

நன்றி எல்லாம் இருக்கட்டும், வர வர என் கமெண்டுக்கு கூட பதில் போடறது இல்ல, சி.எம்.னா பெரிய இதுவா?என்ன மின்சாரத்த பிடுங்கி விட்டுடட்டுமா? எப்படி வசதி?? :)

Anonymous said...

COngrats கார்த்தி! கலக்கறீங்க!

Anonymous said...

ஆனா அந்த பொன்னு யாருன்னு தான்...... ;)

Anonymous said...

//சிறிய எழுத்தாளர்களை ஊக்குவித்து பாராட்டி அவர்களின் தரமான எழுத்துக்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் அவர்களின் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்..//

கண்டிப்பா!

Anonymous said...

kalakal!, Pongal vaazhthukka Karthik! :)

Anonymous said...

congrats mu.ka anna
ungal kalakkal maelum thodara en nenjaarndha vaazthukkal.

Syam said...

வாழ்த்துக்கள் தலீவரே...u deserve it :-)

Anonymous said...

நானும் பாத்தேன். அப்பவே உங்களுக்கு கமெண்ட் போடனும்னு பாத்தேன்... கமெண்ட் பெட்டிய எங்க ஆபிசுல புடிங்கிட்டாங்க....

வாழ்த்துக்கள்.

மு.கார்த்திகேயன் said...

இந்த சந்தோச தருணத்தில் வாழ்த்துக்கள் சொன்ன எல்லா நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த னன்றி

Geetha Sambasivam said...

வாழ்த்துக்கள், இந்த இணையத் தொந்திரவு வந்ததிலே இருந்து எதுவுமே தெரியாமப் போச்சு. தாமதமான வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

அது என்ன,எல்லாரும் புகழ் பெற வாழ்த்தினா ப்ரியா பிகழ் பெற வாழ்த்தி இருக்காங்க? :D

Geetha Sambasivam said...

இந்தப் பின்னூட்ட மழை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? மத்தவங்க வீடும் திறக்குதான்னு போய்ப் பார்க்கணும்.