Thursday, January 25, 2007

'தல'யின் கிரீடம் 'இளையதளபதி'யின் அழகிய தமிழ்மகன்பழம்பெரும் நடிகரும் தயாரிப்பாளருமான பாலாஜியின் நிறுவனம் புதியதாக அவரின் மகன் சுரேஷ் பாலாஜியின் கீழ், மும்பை அட்லேப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம், கிரீடம். இதில் ஜி படத்திற்கு பிறகு அஜித்துடன் த்ரிஷா ஜோடி சேருகிறார். அஜித்தின் அப்பாவாக ராஜ்கிரணும் அம்மாவாக சரண்யாவும் நடிக்கிறார்கள். இந்த படத்தை தயாரிப்பாளர் வி.எல். அழகப்பனின் மகன் விஜய் இயக்குகிறார். இந்தப் படம் மலையாளத்தில் திலகன், மோஹன்லால் நடித்து வெற்றி பெற்ற கிரீடம் படத்தின் தழுவல்.இந்த படம் கிட்டதட்ட 60% ஷூட்டிங் முடிந்து விட்டது. படத்துக்கு வெயில் அறிமுக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு பொறுப்பை திரு ஏற்று இருக்க, எடிட்டிங்கை ஆண்டனி செய்கிறார்.ஒரு தந்தை மகனுக்கு இடையிலான பாசத்தை சொல்லும் அழகான குடும்ப, ஆக்க்ஷன் படமாக வேகமாக வளர்ந்து வருகிறது கிரீடம்.

போக்கிரியின் வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் அழகிய தமிழ் மகனின் ஷூட்டிங் நேற்றிலிருந்து தொடங்கியது. படத்தை மசாலா இயக்குநர் தரணியின் அசிஸ்ட்டண்ட் பரதன் இயக்க, படத்திற்கு இசை அலங்காரம் செய்கிறார் ஏ.ஆர்.ரகுமான். படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷ்ரேயா நடிக்க, இன்னொரு நாயகியாக நமீதா வேஷம் கட்டுகிறார்.இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.

23 பின்னூட்டங்கள்:

Anonymous said...

ahaa! நம்ம தான் first a?

Anonymous said...

புது படங்கள் பற்றிய Newskku நன்றி!
அடுத்த அஜீத் படம் வெற்ற்ற்றி படமாக என் வாழ்த்துக்கள்!

Anonymous said...

அஜீத் உம், த்ரிஷா வுமா! கலக்கல்! இத இத தான் எதிர்பார்ட்ட்திட்டு இருந்தேன்!

Anonymous said...

yeah ajith trisha new pair illa?
hope this movie clicks for ajith fans

said...

hihihi, find it with great difficulty. mmmmmmm, another Ahith's story. No end to your praising for Ajith, Isn't it? OK carry on!

Anonymous said...

Finally, it looks like we might get to see Ajith act in a quality movie, devoid of too many masala factors. GV Prakash's music sure sounds interesting. His Oram Po soundtrack is decent, after an impressive Veyil. ATM, on the other hand, is going to be another of those masala movies that Vijay has been regularly casting himself in. To me, Rahman as the MD could be the sole saving grace of the movie.

said...

mudiyala
unga speedukku eedu kudukka mudiyala

AVP

Anonymous said...

ஏன் இந்த கொலவெறி... பதிவா போட்டுத் தாக்குறீங்க.. ம்ம்ம்... நடத்துங்க நடத்துங்க...

Anonymous said...

எதிர்பார்ப்ப கிளறி வுட்டுட்டீங்க.
படம் சீக்கிரம் வரட்டும். த்ரிஷா கூட நடிக்கர ரெண்டாம் படம் தானே

said...

//
ahaa! நம்ம தான் first a?
//

நீங்களே தான் ட்ரீம்ஸ்நீங்களே தான் ட்ரீம்ஸ்

said...

//புது படங்கள் பற்றிய Newskku நன்றி!
அடுத்த அஜீத் படம் வெற்ற்ற்றி படமாக என் வாழ்த்துக்கள்!

//

கட்டாயம் வெற்றி பெறும் ட்ரீம்ஸ். நல்ல கதை. மலையாளத்தில் வெற்றிபெற்ற படத்தின் தழுவலே இந்தப் படம்

said...

//அஜீத் உம், த்ரிஷா வுமா! கலக்கல்! இத இத தான் எதிர்பார்ட்ட்திட்டு இருந்தேன்! //

ஜியில் விட்ட கோட்டையை இந்தப் படத்தில் பிடிக்கும் இந்த ஜோடி

said...

//yeah ajith trisha new pair illa?
hope this movie clicks for ajith fans

//

சூப்பரா போகும் கிட்டு மாமு

said...

/hihihi, find it with great difficulty. mmmmmmm, another Ahith's story. No end to your praising for Ajith, Isn't it? OK carry on!//

தலப் பதிவு இல்லாம நாம இல்லவே இல்லைங்க மேடம்

said...

//Finally, it looks like we might get to see Ajith act in a quality movie, devoid of too many masala factors. GV Prakash's music sure sounds interesting. His Oram Po soundtrack is decent, after an impressive Veyil. ATM, on the other hand, is going to be another of those masala movies that Vijay has been regularly casting himself in. To me, Rahman as the MD could be the sole saving grace of the movie//இதையெல்லாம் வைத்து தான் நானும் நம்புறேன் ஃபில்பெர்ட்

said...

//mudiyala
unga speedukku eedu kudukka mudiyala

AVP

/

அருண்.. புதுசு புதுசா என்னமோ சொல்றியேப்பா.. AVP அப்படின்னா என்ன

said...

//ஏன் இந்த கொலவெறி... பதிவா போட்டுத் தாக்குறீங்க.. ம்ம்ம்... நடத்துங்க நடத்துங்க... //

ஏதோ ஒரு வேகம் நம்மளுக்குள்ள பூந்துடுச்சுங்க ஜி

said...

//எதிர்பார்ப்ப கிளறி வுட்டுட்டீங்க.
படம் சீக்கிரம் வரட்டும். த்ரிஷா கூட நடிக்கர ரெண்டாம் படம் தானே //

அதே அதே சின்ன அம்மிணி

said...

க்ரீடம் - மலையாளத்தில் முதலில் வந்தது. டாக்டர் ராஜசேகர் நடித்து ஏதோ ஒரு பெயரில் தெலுங்கில் வந்தது. அப்புறம் தமிழில் டப் ஆகி ஆம்பள என்ற பேரில் வந்தது.
அஜித் நடித்தபின் மீண்டும் ரீமேக் ஆகி ஹிந்திக்குப்போகும். மலையாளிகள் தமிழிலேயெ ver2.0 பார்ப்பார்கள். தெலுங்குக்கு டப் ஆகும்.
க்தை: போலீஸ்கார அப்பாவை ஒரு தாதா அடிப்பதைப்ப் பார்த்த கதாநாயகன் வெகுண்டு தாதாவை வெட்ட அவர் போலீஸ் ரெக்கார்டுக்குவந்து தன் போலீஸ் கனவை இழந்து தாதாவாகிரார்.

said...

க்ரீடம் - மலையாளத்தில் முதலில் வந்தது. டாக்டர் ராஜசேகர் நடித்து ஏதோ ஒரு பெயரில் தெலுங்கில் வந்தது. அப்புறம் தமிழில் டப் ஆகி ஆம்பள என்ற பேரில் வந்தது.
அஜித் நடித்தபின் மீண்டும் ரீமேக் ஆகி ஹிந்திக்குப்போகும். மலையாளிகள் தமிழிலேயெ ver2.0 பார்ப்பார்கள். தெலுங்குக்கு டப் ஆகும்.
க்தை: போலீஸ்கார அப்பாவை ஒரு தாதா அடிப்பதைப்ப் பார்த்த கதாநாயகன் வெகுண்டு தாதாவை வெட்ட அவர் போலீஸ் ரெக்கார்டுக்குவந்து தன் போலீஸ் கனவை இழந்து தாதாவாகிரார்.

said...

BugInSoup, என்னங்க முழு கதையையும் சொல்லிட்டீங்க

kamal said...

ATM hindi bluff master remake enbathu .. new news karthik

also .. i doubt whether the vijay ( director of kreedom ) is algappan son ... can u check ....

kamal said...

karthik ,

This will be very intresting for u to watch

varalaaru 100 th day celebrations in albert theatre .....

Thala fans kotathaiyum .. kondatathaiyum parungaaaa ...

Thala pola varuma

http://www.youtube.com/watch?v=0d6BiGD-PaQ